உனக்குள் இருப்பவர் உயர்ந்தவர் என்றார்
உண்மையை உணர்ந்து கொள்
ஆளப் பிறந்திட்ட ராஜா நீதான்
என்பதை உணர்ந்து கொள் – 2
அவருடன் உன்னை எழும்பச் செய்ததால்
உன்னதங்களிலே அமரச் செய்ததால்
அதிகாரம் உனக்கு அருளப்பட்டதால்
அனுதினம் களித்திடுவாய் – 2
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர் அவர்
என்பதை மறந்திடாதே
உன்னையும் உடுத்துவார்
உன்னதர் அவரே
என்பது நிச்சயமே – 2
பிரச்சனை ஒன்று சொல்லிடும்
வேதம் இன்னொன்று மொழிந்திடும்
உந்தன் விசுவாசம் வென்றிடும்
உந்தன் அறிக்கை நடந்திடும்
கவலைப்படாதே – கலங்கி நில்லாதே
பயந்து விடாதே – திகைத்து நில்லாதே
தளர்ந்து விடாதே – உயர்ந்தவர்
உன்னைக் காப்பார்
சத்துரு வருவான் – விழுங்கிட வருவான்
தந்திரம் புரிவான் – சோதனை தருவான்
எதிர்த்து நின்றால் – ஓடியே போவான்
என்னத்தைப் புசிப்போம்? என்னத்தைக் குடிப்போம்?
என்றே புலம்பிடாதே
கர்த்தரின் ராஜ்யம் நீதியைத் தேடினால்
எல்லாம் கூட வரும்
--- பிரச்சனை ---
வானத்துப் பறவைகள் விதைப்பதும் அறுப்பதும்
சேர்ப்பதும் இல்லையே
பட்சியைப் போஷிக்கும் தேவன் நிச்சயம்
உன்னையும் போஷிப்பாரே
--- பிரச்சனை ---
Unakkul Iruppavar Uyarnthavar Enrar lyrics songs, Unakkul Iruppavar Uyarnthavar Enrar lyrics,Unakkul Iruppavar Uyarnthavar Enrar Lyrics Song Chords PPT -உனக்குள் இருப்பவர்
Sign in to access this feature Sign Up
Unakkul Iruppavar Uyarnthavar Enrar
Unmaiyai Unarndhu Kol
Aalappiranthitta Raja Ni Than
Enpathai Unarndhu Kol - 2
Avarudan Unnai Ezhumpach Seythathal
Unnathangkalile Amarach Seythathal
Athikaram Unakku Arulappattathal
Anuthinam Kaliththiduvay - 2
Kattup Pushpaththai Uduththiyavar Avar
Enpathai Maranthidathe
Unnaiyum Uduththuvar
Unnathar Avare
Enpathu Nichchayame - 2
Pirachchanai Onru Sollidum
Vetham Innonru Mozhinthidum
Unthan Visuvasam Venridum
Unthan Arikkai Nadanthidum
Kavalai Padathe - Kalangi Nillathe
Payanthu Vidathe - Thigaiththu Nillathe
Thalarnthu Vidathe - Uyarnthavar
Unnai Kappar
Saththuru Varuvan - Vizhungida Varuvan
Thanthiram Purivan - Sothanai Tharuvan
Ethirththu Ninral - Odiye Povan
Ennaththai Pusippom Ennaththai Kudippom
Enre Pulambidathe
Karththarin Rajyam Nithiyai Thedinal
Ellam Kuda Varum
--- Pirachchanai
Vanaththup Paravaikal Vithaippathum Aruppathum
Serppathum Illaiye
Patchiyai Poshikkum Thevan Nichchayam
Unnaiyum Poshippare
--- Pirachchanai
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List