Unga Aaviyai Neerae Songs Lyrics Chords PPT - உங்க ஆவியை அனுப்புங்க

உங்க ஆவியை அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே

உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே

பாதளக் கட்டுகள் உடையட்டுமே
பார்வோனின் வல்லமை அழியட்டுமே
உமக்காக நாங்கள் ஒடிட உயிரடைய வேண்டுமே

கவலையின் கட்டுகள் உடையட்டுமே
சந்தோஷத்தாலே நிரப்பிடுமே
என் இரவுகளெல்லாம் துதிநேரமாய் உயிரடைய வேண்டுமே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Gersson edinbaro songs,Gersson edinbaro songs Lyrics, NEEREA 6 Song Lyrics,Gersson edinbaro Neerae Vol 6, Gersson edinbarol Neerae vol 6 songs Lyrics, Neerae vol 6 songs,Unga aaviyai lyrics, Neerae vol 6 songs lyrics, Unga aaviyai songs,Gersson edinbaro songs Neerae vol6 , Unga aaviyai songs lyrics, Unga aaviyai songs lyric

Sign in to access this feature Sign Up

Unga Aaviyai Neerae Songs Lyrics Chords PPT - உங்க ஆவியை அனுப்புங்க Lyrics in English

Unga Aaviyai Anuppunga
Ennai Uyiradaiya Seiyunga
Ularntha Elumbugal Indha Naalil
Uyiradaiya Vendume

Uyiradaiya Vendume Uyiradaiya Vendume
Uyiradaiya Vendume Uyiradaiya Vendume
Undhan Uyirthezhundha Vallamai Vendume

Paadhalak Kattugal Udaiyattume
Paarvonin Vallamai Azhiyattume
Umakkaaga Naangal Odida
Uyiradaiya Vendume

Kavalaiyin Kattugal Udaiyattume
Sandhoshathaale Nirappidume
En Iravugalellaam Thudhi Neramaai
Uyiradaiya Vendume

Akkini Kaatre Thetridume
Aaviyanavare Nirappidume
Jeeva Nadhiyai Ootridume
Desam Uyiradaiya Vendume

Marana Irulgal Neengidume
Viduthalai Saththam Ketkidume
Siraigal Yaavum Thirandidume
Janangal Uyiradaiya Vendume

Ezhuppudhalin Naal Idhuve
Ezhuppudhalin Neram Idhuve
Ularndha Elumbugal Ellaame
Padaiyaai Maaridume

Uyiradaiya Vendume Uyiradaiya Vendume
Uyiradaiya Vendume Uyiradaiya Vendume
Undhan Uyirthezhundha Vallamai Vendume

Unga Aaviyai Neerae Songs Lyrics Chords PPT - உங்க ஆவியை அனுப்புங்க Lyrics in English (Tanglish)

உங்க ஆவியை அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
Unga Aaviyai Anuppunga
Ennai Uyiradaiya Seiyunga

உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே
Ularntha Elumbugal Indha Naalil
Uyiradaiya Vendume

உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
Uyiradaiya Vendume Uyiradaiya Vendume
Uyiradaiya Vendume Uyiradaiya Vendume

உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே
பாதளக் கட்டுகள் உடையட்டுமே
Undhan Uyirthezhundha Vallamai Vendume
Paadhalak Kattugal Udaiyattume

பார்வோனின் வல்லமை அழியட்டுமே
உமக்காக நாங்கள் ஓடிட உயிரடைய வேண்டுமே
Paarvonin Vallamai Azhiyattume
Umakkaaga Naangal Odida Uyiradaiya Vendume

கவலையின் கட்டுகள் உடையட்டுமே
சந்தோஷத்தாலே நிரப்பிடுமே
Kavalaiyin Kattugal Udaiyattume
Sandhoshathaale Nirappidume

என் இரவுகளெல்லாம் துதிநேரமாய்
உயிரடைய வேண்டுமே
En Iravugalellaam Thudhi Neramaai
Uyiradaiya Vendume

Unga Aaviyai Neerae Songs Lyrics Chords PPT - உங்க ஆவியை அனுப்புங்க Lyrics in English (Song Meaning)

உங்க ஆவியை அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
Send Your Spirit upon us
Make us come alive again

உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே
These dry bones on this day
Must receive new life again

உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே
We need to come alive again
We need Your resurrection power

பாதளக் கட்டுகள் உடையட்டுமே
பார்வோனின் வல்லமை அழியட்டுமே
Let every chain of darkness break
Let Pharaoh’s power be destroyed

உமக்காக நாங்கள் ஓடிட
உயிரடைய வேண்டுமே
So we may run for You alone
Lord, we need revival now

கவலையின் கட்டுகள் உடையட்டுமே
சந்தோஷத்தாலே நிரப்பிடுமே
Break the chains of every sorrow
Fill our hearts with joy anew

என் இரவுகளெல்லாம் துதிநேரமாய்
உயிரடைய வேண்டுமே
Turn all my nights into praise
Let my soul arise again

அக்கினி காற்றே தேற்றிடுமே
ஆவியானவரே நிரப்பிடுமே
Holy fire, come and comfort
Holy Spirit, fill us now

ஜீவ நதியாய் ஊற்றிடுமே
தேசம் உயிரடைய வேண்டுமே
Pour out like a river of life
Let the nation come alive

மரண இருள்கள் நீங்கிடுமே
விடுதலை சத்தம் கேட்கிடுமே
Let the darkness flee away
Let freedom’s cry be heard today

சிறைகள் யாவும் திறந்திடுமே
ஜனங்கள் உயிரடைய வேண்டுமே
Open every prison door
Let the people live again

எழுப்புதலின் நாள் இதுவே
எழுப்புதலின் நேரம் இதுவே
This is the day of revival
This is the hour to arise

உலர்ந்த எலும்புகள் எல்லாமே
படையாய் மாறிடுமே
Let every dry bone rise again
And become a mighty army

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create