உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே - 2
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் - 2
தகப்பன் தன் குழந்தைகளை தூக்கி சுமக்குமாம் போல் - 2
வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர் - 2
அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு - 2
நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர் - 2
Unnadhamaanavarin lyrics songs, Unnadhamaanavarin song lyrics, Unnadhamaanavarin Lyrics Song Chords PPT - உன்னதமானவரின் உயர் மறைவில், ANITA KINGSLY | STEPHEN J RENSWICK
Sign in to access this feature Sign Up
Unnathamāṉavaṟin uyar maṟaivil vaiththavāṟē – 2
Iduvarai ennai koṇḍuvara nāṉ emmāttram – 2
Thagappan than kuḻantaikaḷai thookki sumakkumāṉ pōl – 2
Vara vara palakka seidīr Yeshuṟānāy vaḷarththīr – 2
Aṉṟirundha pelan iṉṟum uṇḍu um thayai eṉṟum uṇḍu – 2
Niṉaiththadhai nāṉ sādhiththida un pelan enakku thandīr – 2
உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே – 2
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் – 2
Unnathamāṉavaṟin uyar maṟaivil vaiththavāṟē – 2
Iduvarai ennai koṇḍuvara nāṉ emmāttram – 2
தகப்பன் தன் குழந்தைகளை தூக்கி சுமக்குமாம் போல் – 2
வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர் – 2
Thagappan than kuḻantaikaḷai thookki sumakkumāṉ pōl – 2
Vara vara palakka seidīr Yeshuṟānāy vaḷarththīr – 2
அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு- 2
நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர் – 2
Aṉṟirundha pelan iṉṟum uṇḍu um thayai eṉṟum uṇḍu – 2
Niṉaiththadhai nāṉ sādhiththida un pelan enakku thandīr – 2
உன்னதமானவரின் உயர் மறைவில் வைத்தவரே – 2
இதுவரை என்னைக் கொண்டுவர நான் எம்மாத்திரம் – 2
The One Most High who placed me in the lofty hiding place – 2
Until now, You have brought me this far – 2
தகப்பன் தன் குழந்தைகளை தூக்கி சுமக்குமாம் போல் – 2
வர வர பலக்க செய்தீர் யெஷுரனாய் வளர்த்தீர் – 2
Like a father lifting and carrying His children – 2
You repeatedly strengthened me and raised me as Yeshua – 2
அன்றிருந்த பெலன் இன்றும் உண்டு உம் தயை என்றும் உண்டு- 2
நினைத்ததை நான் சாதித்திட உன் பெலன் எனக்கு தந்தீர் – 2
The favor of that day still exists, and Your mercy endures – 2
You gave me the power to accomplish what I have planned – 2
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List