Unnai Athisayam kana Song Lyrics Chords PPT - உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்
என்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே

குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே

வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt,tamil worship songs lyrics,Worship lyrics, worship songs lyrics,unnai athisayam kana seiven songs, unnai athisayam kana seiven songs lyrics

Sign in to access this feature Sign Up

Unnai Athisayam kana Song Lyrics Chords PPT - உன்னை அதிசயம் காணச் செய்வேன் Lyrics in English

Unnai Adhisayam Kaana Seiven
Nee Arpudham Kandiduvaai
Endru Vaakkaliththaar Dhevan
Indru Niraivetra Vandhuvittaar

Vazhi Thirakkum Adhisayam Nadandhidume
Sengadalum Pilandhe Vazhi Vidume
Thadaigal Ellaam Thagarndhe Pogume
Idargal Ellaam Indre Maraindhidume

Kuraigal Ellaam Niraivaagum Adhisayame
Iraimaganaam Yesuvaal Nadandhidume
Vaadhai Ellaam Maraindhe Pogume
Paadhai Ellaam Neyyaai Pozhindhidume

Vazhinadaththum Adhisayam Nadandhidume
Kaarirulil Peroli Veesidume
Vanaandhirame Vazhiyaai Vandhaalum
Vallavarin Karame Nadaththidume

Unnai Athisayam kana Song Lyrics Chords PPT - உன்னை அதிசயம் காணச் செய்வேன் Lyrics in English (Tanglish)

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்
Unnai athisayam kaanach seiven
Nee arputham kandiduvaai

என்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்
Endru vaakkaliththaar Devan
Indru niraivetra vandhuvittaar

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
Vazhi thirakkum athisayam nadandhidume
Sengadalum pilandhe vazhi vidume

தடைகளெல்லாம் தagarndhe pogume
இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே
Thadaigalellaam thagarndhe pogume
Idargalellaam indre maraindhidume

குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
Kuraigalellaam niraivaagum athisayame
Iraimaganaam Yesuvaal nadandhidume

வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே
Vaadhaiyellaam maraindhe pogume
Paadhaiyellaam neiyaai pozhindhidume

வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
Vazhinadaththum athisayam nadandhidume
Kaarirulil peroli veesidume

வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே
Vanaandhirame vazhiyaai vandhaalum
Vallavarin karame nadaththidume

Unnai Athisayam kana Song Lyrics Chords PPT - உன்னை அதிசயம் காணச் செய்வேன் Lyrics in English (Song Meaning)

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்
I will make you see wonders
You will witness miracles

என்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்
God has promised this
Today He has come to fulfill it

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
A miracle of opened paths shall happen
Even the Red Sea will part and make a way

தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே
All obstacles will be broken down
All troubles will disappear today

குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
A miracle that fills every lack
Will be done by Jesus, the Son of God

வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே
All afflictions will fade away
Your paths will overflow with abundance

வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
A guiding miracle shall take place
A great light will shine in deep darkness

வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே
Even if the wilderness becomes your path
The Mighty One's hand will lead you

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create