Unnathamanavarin Uyar Maraivil Lyrics Song Chords PPT - உன்னதமானவரின் உயர் மறைவினில்

உன்னதமானவரின் உயர்
மறைவினில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
ஆகா ஆனந்தம் ஆனந்தமே

1. நீர் எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கோட்டையுமே
உம்மை நோக்கிப் பார்க்கிறேன்-2

2. இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
நீர் என் தெய்வம் அஞ்சிடேன்

3. வழிகளில் என்னைக் காக்க
உந்தன் தூதரை அனுப்பிடுவீர்
கண்மணி போல காக்கின்றீர்

Unnathamanavarin Uyar Maraivil lyrics songs, Unnathamanavarin Uyar Maraivil song lyrics, Unnathamanavarin Uyar Maraivil Lyrics Song Chords PPT -உன்னதமானவரின் உயர் மறைவினில்

Sign in to access this feature Sign Up

Unnathamanavarin Uyar Maraivil Lyrics Song Chords PPT - உன்னதமானவரின் உயர் மறைவினில் Lyrics in English

Unnathamaanavarin uyar maraivinil irukiravan
Sarva vallavarin nizhalil thanguvaan
Aagaa aanandham aanandhame

Neer enthan adaikkalamae
Neerae enthan kottaiyumae
Ummai nokki paarkkiren

Iravin bayangarathukkum
Pagalil parakkum ambukkum
Neer en Deivam anjiden

Vazhigalil ennai kaakka
Undhan thootharai anuppiduveer
Kanmani pola kaakkindreer

Unnathamanavarin Uyar Maraivil Lyrics Song Chords PPT - உன்னதமானவரின் உயர் மறைவினில் Lyrics in English (Tanglish)

உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
Unnathamaanavarin uyar maraivinil irukiravan
Sarva vallavarin nizhalil thanguvaan

ஆகா ஆனந்தம் ஆனந்தமே
Aagaa aanandham aanandhame

நீர் எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கோட்டையுமே
Neer enthan adaikkalamae
Neerae enthan kottaiyumae

உம்மை நோக்கிப் பார்க்கிறேன்
Ummai nokki paarkkiren

இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
Iravin bayangarathukkum
Pagalil parakkum ambukkum

நீர் என் தெய்வம் அஞ்சிடேன்
Neer en Deivam anjiden

வழிகளில் என்னைக் காக்க
உந்தன் தூதரை அனுப்பிடுவீர்
Vazhigalil ennai kaakka
Undhan thootharai anuppiduveer

கண்மணி போல காக்கின்றீர்
Kanmani pola kaakkindreer

Unnathamanavarin Uyar Maraivil Lyrics Song Chords PPT - உன்னதமானவரின் உயர் மறைவினில் Lyrics in English (Song Meaning)

1.உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
He who dwells in the secret place of the Most High
Shall abide under the shadow of the Almighty

ஆகா ஆனந்தம் ஆனந்தமே
Oh what joy, what great joy

2.நீர் எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கோட்டையுமே
You are my refuge
You alone are my fortress

உம்மை நோக்கிப் பார்க்கிறேன்
I look unto You alone

3.இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
From the terror of the night
And the arrow that flies by day

நீர் என் தெய்வம் அஞ்சிடேன்
You are my God, I will not fear

4.வழிகளில் என்னைக் காக்க
உந்தன் தூதரை அனுப்பிடுவீர்
You will guard me in all my ways
And send Your angels to keep me

கண்மணி போல காக்கின்றீர்
You protect me like the apple of Your eye

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create