உந்தன் இதயத் துயரம் அதிகமோ?
உனக்கும் உண்டு சமாதானமே
கர்த்தர் இயேசு கவலைகள் தீர்ப்பார்
தேவ சமாதானம் தந்திடுவார்
அவரை நீயும் நம்பி வாழ்ந்தால்
உந்தன் நித்திரை இன்பமாகும்
உந்தன் முடிவு சமாதானம்
மனநிம்மதி உனக்குக் கிடைக்குமே
அவரை நம்பி வாழும் உன்னையே
அவர் கிருபை சூழ்ந்து கொள்ளுதே
அவரே உந்தன் கேடகமாவார்
நீ அசைக்கப்படுவதில்லையே
--- அவரை நீயும் ---
துன்பம் உன்னைச் சூழும் போதும்
யுத்தம் உன்னை நெருங்கும் போதும்
தோல்வி உன்னைத் தொடரும் போதும்
கவலையுற்று வாழ்ந்திருப்பாயோ?
--- அவரை நீயும் ---
தள்ளாடும் கால்கள் உனக்கு இல்லையே
பயமும் திகிலும் உன்னை நெருங்காதே
மீட்பர் இயேசு கேடகமாவார்
வாழ்ந்து நீயும் செழித்திருப்பாயே
--- அவரை நீயும் ---
Unthan Ithaya Thuyaram Athikamo lyrics songs, Unthan Ithaya Thuyaram Athikamo lyrics,Unthan Ithaya Thuyaram Athikamo Lyrics Song Chords PPT -உந்தன் இதயத்துயரம்
Sign in to access this feature Sign Up
unthan ithaya thuyaram athikamo
unakkum untu samathaname
karththar iyesu kavalaikal thirppar
theva samathanam thanthituvar
avarai niyum nampi vazhnthal
unthan niththirai inpamakum
unthan mutivu samathanam
mana nimmathi unakku kitaikkume
... avarai niyum
avarai nampi vazhum unnaiye
avar kirupai suzhnthu kolluthe
avare unthan ketakam avar
ni asaikkappatuvathillaiye
... avarai niyum
thunpam unnai suzhum pothum
yuththam unnai nerungkum pothum
tholvi unnai thotarum pothum
kavalaiyurru vazhnthiruppaye
... avarai niyum
thalladum kalkal unakku illaiye
payamum thikilum unnai nerungkathe
mitpar iyesu ketakamavar
vazhnthu niyum sezhiththiruppaye
... avarai niyum
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List