Unthan Vaarththai Unnmaiyullathu Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை உண்மையுள்ளது

உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது
புது வாழ்வை(யும்) எனக்குத் தந்தது
உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
புது துவக்கம் தந்தவரே-2
நன்றியுள்ள இருதயத்தோடே
நான் வருகிறேன் -2

வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் -2

1. மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
பர்வதங்கள் நிலை மாறினாலும் −2
சமாதானத்தின் உடன்படிக்கை
ஒருபோதும் மாறாதென்றீர்-2

2. புதிய காரியங்கள் செய்வேனென்று
வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்தீர்
வருடங்களை நன்மையால்
முடிசூட்டி நடத்துகின்றீர் (நடத்திடுவீர்)

Unthan Vaarththai Unnmaiyullathu lyrics songs, Unthan Vaarththai Unnmaiyullathu song lyrics, Unthan Vaarththai Unnmaiyullathu Lyrics Song Chords PPT -உந்தன் வார்த்தை உண்மையுள்ளது

Sign in to access this feature Sign Up

Unthan Vaarththai Unnmaiyullathu Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை உண்மையுள்ளது Lyrics in English

Undhan Vaarthaiyum Unmaiyulladhu
Pudhu Vaazhvaaiyum Enakkuth Thandhadhu
Undhan Vaarthaiyaal Naan Vaazhgirain
Pudhu Thuvakkam Thandhavarae
Nandriyulla Irudhayaththodae
Naan Varugirain

Vaakku Panninaavar Unmaiyullavar
Sonnadhai Seidhu Mudippavar

Malaigalo Peyarnthu Vilaginalum
Parvadhangal Nilai Maarinalum
Samaadhaanaththin Udanpadikkai
Oru Podhum Maaraadhendrir

Pudhiya Kaariyangal Seyvenendru
Vaakkuththaththangal Enakkuth Thandheer
Varudangalai Nanmaiyaal
Mudisooti Nadaththugindreer

Unthan Vaarththai Unnmaiyullathu Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை உண்மையுள்ளது Lyrics in English (Tanglish)

உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது
புது வாழ்வை(யும்) எனக்குத் தந்தது
Undhan Vaarthaiyum Unmaiyulladhu
Pudhu Vaazhvaaiyum Enakkuth Thandhadhu

உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
புது துவக்கம் தந்தவரே
Undhan Vaarthaiyaal Naan Vaazhgirain
Pudhu Thuvakkam Thandhavarae

நன்றியுள்ள இருதயத்தோடே
நான் வருகிறேன்
Nandriyulla Irudhayaththodae
Naan Varugirain

வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
Vaakku Panninaavar Unmaiyullavar
Sonnadhai Seidhu Mudippavar

மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
பர்வதங்கள் நிலை மாறினாலும்
Malaigalo Peyarnthu Vilaginalum
Parvadhangal Nilai Maarinalum

சமாதானத்தின் உடன்படிக்கை
ஒருபோதும் மாறாதென்றீர்
Samaadhaanaththin Udanpadikkai
Oru Podhum Maaraadhendrir

புதிய காரியங்கள் செய்வேனென்று
வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்தீர்
Pudhiya Kaariyangal Seyvenendru
Vaakkuththaththangal Enakkuth Thandheer

வருடங்களை நன்மையால்
முடிசூட்டி நடத்துகின்றீர்
Varudangalai Nanmaiyaal
Mudisooti Nadaththugindreer

Unthan Vaarththai Unnmaiyullathu Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை உண்மையுள்ளது Lyrics in English (Song Meaning)

உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது
புது வாழ்வை(யும்) எனக்குத் தந்தது
Your word is true
It has given me new life

உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
புது துவக்கம் தந்தவரே
I live by Your word
You gave me a new beginning

நன்றியுள்ள இருதயத்தோடே
நான் வருகிறேன்
With a thankful heart
I come to You

வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
The One who promised is faithful
He fulfills what He said

மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
பர்வதங்கள் நிலை மாறினாலும்
Even if mountains move away
Even if hills are shaken

சமாதானத்தின் உடன்படிக்கை
ஒருபோதும் மாறாதென்றீர்
The covenant of peace
Will never change, You said

புதிய காரியங்கள் செய்வேனென்று
வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்தீர்
You promised to do new things
You gave me Your promises

வருடங்களை நன்மையால்
முடிசூட்டி நடத்துகின்றீர்
You crown my years with goodness
You lead me faithfully

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create