உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம்
புது புது பாடல்கள் பாடிவந்தோம்
புது புது அதிசயம் காண வந்தோம்
உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம்
புது புது அபிஷேகம் நாடி வந்தோம்
புது புது கிருபைகள் தேடி வந்தோம்
கர்த்தரின் சத்தமே என்றும்
செவிகொடுப்பேன்
வேதத்தின் வார்த்தைக்கே என்றும் கீழ்ப்படிவேன்
தேசத்தின் மேய்ப்பனாய் என்றும்
வாழ்ந்திடுவேன்
கர்த்தரின் ஆசியால் சூழ மகிழ்ந்திடுவேன்
பட்டணத்தில் என்றென்றும் ஆசீர்வாதம்
வீடுகளில் என்றென்றும் ஆசீர்வாதம்
நிலங்களில் என்றென்றும் ஆசீர்வாதம்
--- புது புது ---
தேசத்தில் காலத்திற்கேற்ற மழை நிச்சயம் உண்டு
வாழ்விலும் உயர்வுமே என்றென்றும் எனக்குண்டு
கையிடும் வேலையில் வெற்றி நிச்சயமுண்டு
யுத்தங்களில் ஜெயமே என்றென்றும் எனக்குண்டு
பொக்கிஷமும் என்றென்றும் திறந்திடும்
களஞ்சியங்கள் என்றென்றும் நிறைந்திடும்
கனிகளும் என்றென்றும் பலுகிடும்
Uyirththezhuthalin Nalthanil Kutivanthom lyrics songs, Uyirththezhuthalin Nalthanil Kutivanthom lyrics,Uyirththezhuthalin Nalthanil Kutivanthom Lyrics Song Chords PPT -உயிர்த்தெழுதலின்
Sign in to access this feature Sign Up
Uyirththezhuthalin Nalthanil Kutivanthom
Puthu Puthu Padalkal Pada Vanthom
Puthu Puthu Athisayam Kana Vanthom
Uyirththezhuthalin Nalthanil Kutivanthom
Puthu Puthu Apishekam Nada Vanthom
Puthu Puthu Kirupaikal Theti Vanthom
Karththarin Saththame Enrum
Sevi Kotuppen
Vethaththin Varththaiye Enrum
Kizhppativen
Thesaththin Meyppanay Enrum
Vazhnthituven
Karththarin Aasiye Suzha
Makizhnthituven
Pattanaththil Enrenrum Aasirvatham
Vitukalil Enrenrum Aasirvatham
Nilangkalil Enrenrum Aasirvatham
... Puthu Puthu
Thesaththil Kalaththil Mazhai
Nischchayam Undu
Vazhvilum Uyarvume
Enrenrum Enakkundu
Kaiyidum Velaiyil Verri
Nischchayamundu
Yuththangkalil Jeyame
Enrenrum Enakkundu
Pokkishamum Enrenrum Thiranthitum
Kalanjchiyangkal Enrenrum Nirainthitum
Kanikalum Enrenrum Palukitum
... Puthu Puthu
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List