Vaanathila NatchathiramLyrics Song Chords PPT - வானத்து நட்சத்திரம் போல

வானத்து நட்சத்திரம் போல
நீ (நாம்) பெருகிடுவாய் (வோம்)
கடற்கரை மணலைப் போல
நீ (நாம்) திரளாவாய் (வோம்)

ஹாலேலூயா ஹாலேலூயா (4)

1. உடன்படிக்கை செய்த தேவன்
உன்னோடு (நம்மோடு) இருக்கின்றார் -2
பெரிய இனமாக மாறி
பூமியை சுதந்தரிப்பாய் (போம்) -2

2. புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றி
புது பெலன் தந்திடுவார்
மாராவின் கசப்பை மாற்றி
மதுரமாய் மகிழச் செய்வார்

3. ரெகோபோத் என்றழைத்த தேவன்
நம்மையும் பலுகச் செய்வார்
தேசத்தை பலுகச் செய்தார்
முட்செடியில் வெளிப்பட்ட தேவன்
முகமுகமாய் காட்சி தருவார்

Vaanathila Natchathiram lyrics songs, Vaanathila Natchathiram song lyrics , Vaanathila NatchathiramLyrics Song Chords PPT - வானத்து நட்சத்திரம் போல

Sign in to access this feature Sign Up

Vaanathila NatchathiramLyrics Song Chords PPT - வானத்து நட்சத்திரம் போல Lyrics in English

Vaanaththu Natchaththiram Pola
Nee (Naam) Perugiduvai (Vom)

Kadarkarai Manalai Pola
Nee (Naam) Thiralaavai (Vom)

Hallelujah Hallelujah (4)

Udanpadikkai Seidha Devan
Unnodu (Nammoodu) Irukkindraar

Periya Inamaaga Maari
Boomiyai Sudhandharippai (Pom)

Pudhu Ennai Abishegam Ootri
Pudhu Belan Thandhiduvar

Maaraavin Kasappai Maatri
Madhuramaai Magizha Seivaar

Rehoboth Endrazhaitha Devan
Nammaiyum Paluga Seivaar

Desaththai Paluga Seidhaar
Mutchediyil Velippatta Devan
Mugamugamaai Kaatchi Tharuvar

Vaanathila NatchathiramLyrics Song Chords PPT - வானத்து நட்சத்திரம் போல Lyrics in English (Tanglish)

வானத்து நட்சத்திரம் போல
நீ (நாம்) பெருகிடுவாய் (வோம்)
Vaanaththu Natchaththiram Pola
Nee (Naam) Perugiduvai (Vom)

கடற்கரை மணலைப் போல
நீ (நாம்) திரளாவாய் (வோம்)
Kadarkarai Manalai Pola
Nee (Naam) Thiralaavai (Vom)

ஹாலேலூயா ஹாலேலூயா (4)
Hallelujah Hallelujah (4)

உடன்படிக்கை செய்த தேவன்
உன்னோடு (நம்மோடு) இருக்கின்றார்
Udanpadikkai Seidha Devan
Unnodu (Nammoodu) Irukkindraar

பெரிய இனமாக மாறி
பூமியை சுதந்தரிப்பாய் (போம்)
Periya Inamaaga Maari
Boomiyai Sudhandharippai (Pom)

புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றி
புது பெலன் தந்திடுவார்
Pudhu Ennai Abishegam Ootri
Pudhu Belan Thandhiduvar

மாராவின் கசப்பை மாற்றி
மதுரமாய் மகிழச் செய்வார்
Maaraavin Kasappai Maatri
Madhuramaai Magizha Seivaar

ரெகோபோத் என்றழைத்த தேவன்
நம்மையும் பலுகச் செய்வார்
Rehoboth Endrazhaitha Devan
Nammaiyum Paluga Seivaar

தேசத்தை பலுகச் செய்தார்
முட்செடியில் வெளிப்பட்ட தேவன்
முகமுகமாய் காட்சி தருவார்
Desaththai Paluga Seidhaar
Mutchediyil Velippatta Devan
Mugamugamaai Kaatchi Tharuvar

Vaanathila NatchathiramLyrics Song Chords PPT - வானத்து நட்சத்திரம் போல Lyrics in English (Song Meaning)

வானத்து நட்சத்திரம் போல
நீ (நாம்) பெருகிடுவாய் (வோம்)
Like The Stars Of The Sky
You (We) Will Multiply

கடற்கரை மணலைப் போல
நீ (நாம்) திரளாவாய் (வோம்)
Like The Sand On The Seashore
You (We) Will Increase

ஹாலேலூயா ஹாலேலூயா (4)
Hallelujah Hallelujah (4)

உடன்படிக்கை செய்த தேவன்
உன்னோடு (நம்மோடு) இருக்கின்றார்
The Covenant-Making God
Is With You (With Us)

பெரிய இனமாக மாறி
பூமியை சுதந்தரிப்பாய் (போம்)
Becoming A Great Nation
You (We) Will Inherit The Earth

புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றி
புது பெலன் தந்திடுவார்
Pouring Fresh Anointing Oil
He Will Give New Strength

மாராவின் கசப்பை மாற்றி
மதுரமாய் மகிழச் செய்வார்
Changing The Bitterness Of Marah
He Will Make It Sweet And Joyful

ரெகோபோத் என்றழைத்த தேவன்
நம்மையும் பலுகச் செய்வார்
The God Who Called Rehoboth
Will Make Us Fruitful

தேசத்தை பலுகச் செய்தார்
முட்செடியில் வெளிப்பட்ட தேவன்
He Made The Nation Fruitful
The God Who Appeared In The Burning Bush

முகமுகமாய் காட்சி தருவார்
He Will Reveal Himself Face To Face

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create