Vaarum Thooya Aaviye Indha Nerathil Lyrics Song Chords PPT - வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில்

வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில்
எங்கள் உள்ளங்களில்
வந்து இறங்கும் வல்லமையாய்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை-2

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
தேற்றிடும் துணையாளரே உந்தன்
பிரசன்னத்தால் நிரப்புமே -2

2. அபிஷேக நாதரே அனல் மூட்டுமே
எங்கள் உள்ளங்களில்
வறண்ட எங்கள் வாழ்விலே
ஜீவத்தண்ணீராய் நீர் வாருமே

Vaarum Thooya Aaviye Indha Nerathil lyrics songs, Vaarum Thooya Aaviye Indha Nerathil song lyrics, Vaarum Thooya Aaviye Indha Nerathil Lyrics Song Chords PPT -வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில்

Sign in to access this feature Sign Up

Vaarum Thooya Aaviye Indha Nerathil Lyrics Song Chords PPT - வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில் Lyrics in English

Vaarum Thooya Aaviye indha nerathil
Engal ullangalil
Vandhu irangum vallamaiyaai
Ootridume undhan akkiniyai (2)

Aaviyanavare anbin Aaviyanavare
Thetridum thunaiyaalare undhan
Prasannathaal nirappume (2)

Abishega Naadhare anal moottume
Engal ullangalil
Varanda engal vaazhvile
Jeevathanneerai neer vaarume

Vaarum Thooya Aaviye Indha Nerathil Lyrics Song Chords PPT - வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில் Lyrics in English (Tanglish)

வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில்
எங்கள் உள்ளங்களில்
Vaarum Thooya Aaviye indha nerathil
Engal ullangalil

வந்து இறங்கும் வல்லமையாய்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை (2)
Vandhu irangum vallamaiyaai
Ootridume undhan akkiniyai (2)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
தேற்றிடும் துணையாளரே உந்தன்
Aaviyanavare anbin Aaviyanavare
Thetridum thunaiyaalare undhan

பிரசன்னத்தால் நிரப்புமே (2)
Prasannathaal nirappume (2)

அபிஷேக நாதரே அனல் மூட்டுமே
எங்கள் உள்ளங்களில்
Abishega Naadhare anal moottume
Engal ullangalil

வறண்ட எங்கள் வாழ்விலே
ஜீவத்தண்ணீராய் நீர் வாருமே
Varanda engal vaazhvile
Jeevathanneerai neer vaarume

Vaarum Thooya Aaviye Indha Nerathil Lyrics Song Chords PPT - வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில் Lyrics in English (Song Meaning)

வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில்
எங்கள் உள்ளங்களில்
Come Holy Spirit at this very moment
Fill our hearts and dwell within

வந்து இறங்கும் வல்லமையாய்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை
Descend with power upon us now
Pour out Your fire deep inside

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
தேற்றிடும் துணையாளரே உந்தன்
Holy Spirit, Spirit of love
Comforter who stands with us

பிரசன்னத்தால் நிரப்புமே
பிரசன்னத்தால் நிரப்புமே
Fill us with Your holy presence
Let Your presence overflow

அபிஷேக நாதரே அனல் மூட்டுமே
எங்கள் உள்ளங்களில்
Anointed Lord, ignite the flame
Set our hearts on fire again

வறண்ட எங்கள் வாழ்விலே
ஜீவத்தண்ணீராய் நீர் வாருமே
In our dry and empty lives
Come like living water, Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create