Vaasalgalae Ungal Thaligalai Lyrics Song Chords PPT - வாசல்களே உங்கள் தலைகளை

வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்திடுங்கள் -
அநாதி கதவுகளே என்றும் உயர்ந்திடுங்கள் -2
மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்
மகத்துவமான கிரியை செய்வார் -2

1. யார் இந்த மகிமையின் ராஜா
அவர் சேனைகளின் கர்த்தரே
யார் இந்த மகிமையின் ராஜா
அவர் இஸ்ரவேலின் ஜெயபலனே

அவரே மகிமையின் ராஜா
அவரே சாரோனின் ரோஜா-2

2. யார் இந்த மகிமையின் ராஜா
அவர் துதிகளில் வசிப்பவரே
யார் இந்த மகிமையின் ராஜா
அவர் தடைகளை உடைப்பவரே

3. யார் இந்த மகிமையின் ராஜா
அவர் பரம வைத்தியரே
யார் இந்த மகிமையின் ராஜா
அவர் காயங்களை கட்டுபவரே

Vaasalgalae Ungal Thaligalai lyrics songs, Vaasalgalae Ungal Thaligalai song lyrics, Vaasalgalae Ungal Thaligalai Lyrics Song Chords PPT -வாசல்களே உங்கள் தலைகளை

Sign in to access this feature Sign Up

Vaasalgalae Ungal Thaligalai Lyrics Song Chords PPT - வாசல்களே உங்கள் தலைகளை Lyrics in English

Vaasalgale Ungal Thalaigalai Uyarththidungal
Anaadhi Kadhavugale Endrum Uyarnthidungal
Magimaiyin Raaja Utpiravesippaar
Magaththuvamaana Kiriyai Seivaar

Yaar Indha Magimaiyin Raaja
Avar Senaigalin Karththare
Yaar Indha Magimaiyin Raaja
Avar Isravelin Jeyabalane

Avare Magimaiyin Raaja
Avare Shaaronin Roja

Yaar Indha Magimaiyin Raaja
Avar Thudhigalil Vasippavare

Yaar Indha Magimaiyin Raaja
Avar Thadaigalai Udaippavare

Yaar Indha Magimaiyin Raaja
Avar Parama Vaithiyare
Yaar Indha Magimaiyin Raaja
Avar Kaayangalai Kattubavare

Vaasalgalae Ungal Thaligalai Lyrics Song Chords PPT - வாசல்களே உங்கள் தலைகளை Lyrics in English (Tanglish)

வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்திடுங்கள்
அநாதி கதவுகளே என்றும் உயர்ந்திடுங்கள்
Vaasalgale Ungal Thalaigalai Uyarththidungal
Anaadhi Kadhavugale Endrum Uyarnthidungal

மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்
மகத்துவமான கிரியை செய்வார்
Magimaiyin Raaja Utpiravesippaar
Magaththuvamaana Kiriyai Seivaar

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் சேனைகளின் கர்த்தரே
Yaar Indha Magimaiyin Raaja
Avar Senaigalin Karththare

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் இஸ்ரவேலின் ஜெயபலனே
Yaar Indha Magimaiyin Raaja
Avar Isravelin Jeyabalane

அவரே மகிமையின் ராஜா
அவரே சாரோனின் ரோஜா
Avare Magimaiyin Raaja
Avare Shaaronin Roja

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் துதிகளில் வசிப்பவரே
Yaar Indha Magimaiyin Raaja
Avar Thudhigalil Vasippavare

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் தடைகளை உடைப்பவரே
Yaar Indha Magimaiyin Raaja
Avar Thadaigalai Udaippavare

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் பரம வைத்தியரே
Yaar Indha Magimaiyin Raaja
Avar Parama Vaithiyare

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் காயங்களை கட்டுபவரே
Yaar Indha Magimaiyin Raaja
Avar Kaayangalai Kattubavare

Vaasalgalae Ungal Thaligalai Lyrics Song Chords PPT - வாசல்களே உங்கள் தலைகளை Lyrics in English (Song Meaning)

வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்திடுங்கள்
அநாதி கதவுகளே என்றும் உயர்ந்திடுங்கள்
Lift Up Your Heads O Gates
Ancient Doors Be Lifted Up Forever

மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்
மகத்துவமான கிரியை செய்வார்
The King Of Glory Will Enter In
He Will Do Mighty Works

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் சேனைகளின் கர்த்தரே
Who Is This King Of Glory
He Is The Lord Of Hosts

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் இஸ்ரவேலின் ஜெயபலனே
Who Is This King Of Glory
He Is Israel’s Mighty Victor

அவரே மகிமையின் ராஜா
அவரே சாரோனின் ரோஜா
He Alone Is The King Of Glory
He Is The Rose Of Sharon

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் துதிகளில் வசிப்பவரே
Who Is This King Of Glory
He Dwells In Praises

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் தடைகளை உடைப்பவரே
Who Is This King Of Glory
He Breaks Every Barrier

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் பரம வைத்தியரே
Who Is This King Of Glory
He Is The Divine Healer

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் காயங்களை கட்டுபவரே
Who Is This King Of Glory
He Binds Up Every Wound

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create