Vaasalgalai Lyrics Song Chords PPT - வாசல்களை திறப்பவரே

வாசல்களை திறப்பவரே
என் வாழ்விலே திறப்பவரே
நீர் சொன்னால் போதும்
நீர் தொட்டால் போதும்
என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே

1. பெரிய சமுத்திரம் வந்தால் என்ன?
புரண்டு வருகிற யோர்தான் என்ன?
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கான வழியை திறந்திடுவீர்

2. அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன?
வருடங்கள் பல ஆனால் என்ன?
வார்த்தையினாலும் வல்லமையாலும்
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்

3. வெண்கல கதவுகளானால் என்ன?
இருப்பு தாழ்பாள்களானால் என்ன?
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு முன்பாக திறந்திடுவீர்

4. வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே
சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே
வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர்

Vaasalgalai lyrics songs,Vaasalgalai lyrics, Vaasalgalai Lyrics Song Chords PPT - வாசல்களை திறப்பவரே,Davidsam Joyson

Sign in to access this feature Sign Up

Vaasalgalai Lyrics Song Chords PPT - வாசல்களை திறப்பவரே Lyrics in English

Vaasalgalai Thirappavare
En Vaazhvile Thirappavare
Neer Sonnaal Podhum
Neer Thottaal Podhum
En Vaazhvil Thirandhidume – Yesuvae

Periya Samuththiram Vandhaal Enna?
Purandu Varugira Yordhaan Enna?
Vaarththaiyinaalum Vallamaiyinaalum
Enakkaana Vazhiyai Thirandhiduveer

Adaipatta Karppamaanaal Enna?
Varudangal Pala Aanaal Enna?
Vaarththaiyinaalum Vallamaiyinaalum
Arputham En Vaazhvil Seydhiduveer

Vengala Kathavugalaanaal Enna?
Irumbu Thaazhpaalgalanaal Enna?
Vaarththaiyinaalum Vallamaiyinaalum
Enakku Munbaaga Thirandhiduveer

Vaakkai Thandhavar Neer Maaravillaiye
Sonna Vaarththaiyai Maatravillaiye
Vaarththaiyinaalum Vallamaiyinaalum
Enakku Uraiththadhai Niraivetriduveer

Vaasalgalai Lyrics Song Chords PPT - வாசல்களை திறப்பவரே Lyrics in English (Tanglish)

வாசல்களை திறப்பவரே
என் வாழ்விலே திறப்பவரே
Vaasalkalai Thirappavare
En Vaazhvile Thirappavare

நீர் சொன்னால் போதும்
நீர் தொட்டால் போதும்
Neer Sonnaal Podhum
Neer Thottaal Podhum

என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே
En Vaazhvil Thirandhidume – Yesuve

பெரிய சமுத்திரம் வந்தால் என்ன?
புரண்டு வருகிற யோர்தான் என்ன?
Periya Samuthiram Vandhaal Enna?
Purandu Varugira Yordhaan Enna?

வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கான வழியை திறந்திடுவீர்
Vaarthaiyinaalum Vallamaiyaalum
Enakkaana Vazhiyai Thirandhiduveer

அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன?
வருடங்கள் பல ஆனால் என்ன?
Adaipatta Karppamaanaal Enna?
Varudangal Pala Aanaal Enna?

வார்த்தையினாலும் வல்லமையாலும்
அற்புதம் En Vaazhvil Seidhiduveer
Vaarthaiyinaalum Vallamaiyaalum
Arpudham En Vaazhvil Seidhiduveer

வெண்கல கதவுகளானால் என்ன?
இருப்பு தாழ்பாள்களானால் என்ன?
Venkala Kathavugalaanaal Enna?
Iruppu Thaazhpaalgalaanaal Enna?

வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு முன்பாக திறந்திடுவீர்
Vaarthaiyinaalum Vallamaiyaalum
Enakku Munbaaga Thirandhiduveer

வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே
சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே
Vaakkai Thandhavar Neer Maaravillaiye
Sonna Vaarthaiyai Maatravillaiye

வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர்
Vaarthaiyinaalum Vallamaiyaalum
Enakku Uraiththathai Niraivetruveer

Vaasalgalai Lyrics Song Chords PPT - வாசல்களை திறப்பவரே Lyrics in English (Song Meaning)

வாசல்களை திறப்பவரே
என் வாழ்விலே திறப்பவரே
You are the One who opens doors,
You open doors in my life.

நீர் சொன்னால் போதும்
நீர் தொட்டால் போதும்
Your word is enough,
Your touch is enough.

என் வாழ்வில் திறந்திடுமே - இயேசுவே
Jesus, every door will open in my life.

பெரிய சமுத்திரம் வந்தால் என்ன?
புரண்டு வருகிற யோர்தான் என்ன?
What if a great sea stands before me?
What if the Jordan overflows?

வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கான வழியை திறந்திடுவீர்
By Your word and by Your power,
You will open a way for me.

அடைப்பட்ட கர்ப்பமானால் என்ன?
வருடங்கள் பல ஆனால் என்ன?
What if the womb is barren?
What if many years have passed?

வார்த்தையினாலும் வல்லமையாலும்
அற்புதம் என் வாழ்வில் செய்திடுவீர்
By Your word and by Your power,
You will perform miracles in my life.

வெண்கல கதவுகளானால் என்ன?
இருப்பு தாழ்பாள்களானால் என்ன?
What if they are bronze doors?
What if they are iron bars?

வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு முன்பாக திறந்திடுவீர்
By Your word and by Your power,
You will open them before me.

வாக்கை தந்தவர் நீர் மாறவில்லையே
சொன்ன வார்த்தையை மாற்றவில்லையே
You who gave the promise never change,
You never change what You have spoken.

வார்த்தையினாலும் வல்லமையாலும்
எனக்கு உரைத்ததை நிறைவேற்றுவீர்
By Your word and by Your power,
You will fulfill what You promised me.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create