Vaazhnaalil Yaathu Nerittum Song Chords PPT-பாமாலை: 327- வாழ்நாளில் யாது நேரிட்டும்

வாழ்நாளில் யாது நேரிட்டும்
எவ்வின்ப துன்பத்தில்
நான் போற்றுவேன்
என் ஸ்வாமியை
சிந்தித்து ஆன்மாவில்
பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள்

2. சேர்ந்தே ஒன்றாய் நாம்
போற்றுவோம்
அவர் மா நாமமே
என் தீங்கில் கேட்டார்
வேண்டலே தந்தார் சகாயமே

3. சன்மார்க்கர் ஸ்தலம் சூழ்ந்துமே
விண் சேனை காத்திடும்
கர்த்தாவை சாரும் யாவர்க்கும்
சகாயம் கிட்டிடும்

4. அவர் மகா அன்பை ருசிப்பின்
பக்தர் நீர் காண்பீராம்
பக்தரே பக்தர் மட்டுமே
மெய்ப் பேறு பெற்றோராம்

5. கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்
அச்சம் வேறில்லையே;
களித்தவரைச் சேவிப்பேன்
ஈவார் உம் தேவையை

6. நாம் போற்றும் ஸ்வாமியாம்
பிதா குமாரன் ஆவிக்கே
ஆதியில் போலும் எப்போதும்

பாமாலை: 327- வாழ்நாளில் யாது நேரிட்டும் Pamalai Songs Lyrics ,Vaazhnaalil Yaathu Nerittum ,Vaazhnaalil Yaathu Nerittumlyrics songs,Vaazhnaalil Yaathu Nerittum song lyrics, Vaazhnaalil Yaathu Nerittum Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Vaazhnaalil Yaathu Nerittum Song Chords PPT-பாமாலை: 327- வாழ்நாளில் யாது நேரிட்டும் Lyrics in English

Vaazhnaalil Yaadhu Nerittum
Evvinba Thunbaththil
Naan Potruven En Swamiyai
Sindhiththu Aanmaavil
Paamaalai Geedhangal

Serndhe Ondraai Naam Potruvom
Avar Maa Naamame
En Theengil Kettaar Vendale
Thandhaar Sahaayame

Sanmaarkkar Sthalam Soozhndhume
Vin Senai Kaaththidum
Karththaavai Saarum Yaavarkkum
Sahaayam Kittidum

Avar Magaa Anbai Rusippin
Bhakthar Neer Kaanbeeraam
Bhakthare Bhakthar Mattume
Mei Peru Pettroraam

Karththaavuk Anjum Bhakthargal
Achcham Verillaiye
Kaliththavaraich Sevippen
Eevaar Um Thevaiyai

Naam Potrum Swamiyaam
Pithaa Kumaaran Aavikke
Aadhiyil Polum Eppodhum

Vaazhnaalil Yaathu Nerittum Song Chords PPT-பாமாலை: 327- வாழ்நாளில் யாது நேரிட்டும் Lyrics in English (Tanglish)

வாழ்நாளில் யாது நேரிட்டும்
எவ்வின்ப துன்பத்தில்
Vaazhnaalil Yaadhu Nerittum
Evvinba Thunbaththil

நான் போற்றுவேன் என் ஸ்வாமியை
சிந்தித்து ஆன்மாவில்
பாமாலை கீதங்கள்
Naan Potruven En Swamiyai
Sindhiththu Aanmaavil
Paamaalai Geedhangal

சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம்
அவர் மா நாமமே
Serndhe Ondraai Naam Potruvom
Avar Maa Naamame

என் தீங்கில் கேட்டார் வேண்டலே
தந்தார் சகாயமே
En Theengil Kettaar Vendale
Thandhaar Sahaayame

சன்மார்க்கர் ஸ்தலம் சூழ்ந்துமே
விண் சேனை காத்திடும்
Sanmaarkkar Sthalam Soozhndhume
Vin Senai Kaaththidum

கர்த்தாவை சாரும் யாவர்க்கும்
சகாயம் கிட்டிடும்
Karththaavai Saarum Yaavarkkum
Sahaayam Kittidum

அவர் மகா அன்பை ருசிப்பின்
பக்தர் நீர் காண்பீராம்
Avar Magaa Anbai Rusippin
Bhakthar Neer Kaanbeeraam

பக்தரே பக்தர் மட்டுமே
மெய்ப் பேறு பெற்றோராம்
Bhakthare Bhakthar Mattume
Mei Peru Pettroraam

கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்
அச்சம் வேறில்லையே
Karththaavuk Anjum Bhakthargal
Achcham Verillaiye

களித்தவரைச் சேவிப்பேன்
ஈவார் உம் தேவையை
Kaliththavaraich Sevippen
Eevaar Um Thevaiyai

நாம் போற்றும் ஸ்வாமியாம்
பிதா குமாரன் ஆவிக்கே
ஆதியில் போலும் எப்போதும்
Naam Potrum Swamiyaam
Pithaa Kumaaran Aavikke
Aadhiyil Polum Eppodhum

Vaazhnaalil Yaathu Nerittum Song Chords PPT-பாமாலை: 327- வாழ்நாளில் யாது நேரிட்டும் Lyrics in English (Song Meaning)

வாழ்நாளில் யாது நேரிட்டும்
எவ்வின்ப துன்பத்தில்
In all days of life
In every joy and sorrow

நான் போற்றுவேன் என் ஸ்வாமியை
சிந்தித்து ஆன்மாவில்
பாமாலை கீதங்கள்
I will praise my Lord
In my soul with thought
Psalms and hymns

சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம்
அவர் மா நாமமே
Let us together praise
His great name

என் தீங்கில் கேட்டார் வேண்டலே
தந்தார் சகாயமே
In my distress He heard my prayer
And gave help

சன்மார்க்கர் ஸ்தலம் சூழ்ந்துமே
விண் சேனை காத்திடும்
Righteous ones are surrounded
By heavenly host

கர்த்தாவை சாரும் யாவர்க்கும்
சகாயம் கிட்டிடும்
All who depend on the Lord
Receive help

அவர் மகா அன்பை ருசிப்பின்
பக்தர் நீர் காண்பீராம்
Taste His great love
And you shall see

பக்தரே பக்தர் மட்டுமே
மெய்ப் பேறு பெற்றோராம்
Only the faithful
Receive true blessing

கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்
அச்சம் வேறில்லையே
Those who fear the Lord
Have no fear

களித்தவரைச் சேவிப்பேன்
ஈவார் உம் தேவையை
I will serve the Lord
He will supply your needs

நாம் போற்றும் ஸ்வாமியாம்
பிதா குமாரன் ஆவிக்கே
ஆதியில் போலும் எப்போதும்
We praise our Lord
Father, Son, and Spirit
From beginning and forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create