வாக்குத்தத்தம் சொன்ன கர்த்தரே
உம் வாக்கிலே கலப்படம் இல்லை-2
1. ஆண்டுகள் கடந்து போனாலும் உம்
வாக்கிலே மாற்றமில்லையே
சொன்னதை செய்து முடிப்பவர் நான்
விசுவாசித்து உரிமையாக்குவேன்
2. தாய்க்கு அன்பு வற்றிபோனாலும்
தனது பிள்ளையை அவர் மறந்தாலும்
உந்தன் அன்பில் மாற்றம் இல்லையே
எந்தன் வாழ்வில் கலக்கம் இல்லையே
வாலாக்காமல் தலையாக்குவார்
உன்னை 'கீழாக்காமல் மேலாக்குவார்
கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்
நீ சகலத்திலும் ஆசி பெறுவாய்
Vakkuthattam Sonna Karthare lyrics songs, Vakkuthattam Sonna Karthare song lyrics, Vakkuthattam Sonna Karthare Lyrics Song Chords PPT -வாக்குத்தத்தம் சொன்ன கர்த்தரே
Sign in to access this feature Sign Up
Vaakkuththatham sonna karththare
Um vaakkile kalappadam illai-2
Aandugal kadanthu ponaalum um
Vaakkile maatramillaiye
Sonnathai seithu mudippavar naan
Visuvaasiththu urimaiyaakkuven
Thaaykku anbu vatrripoonaalum
Thanadhu pillaiyai avar marndhaalum
Unthan anbil maatram illaiye
Enthan vaazhvil kalakkam illaiye
Vaalakkaamal thalaiyaakkuvaar
Unnai keezhaakkaamal melakkuvaar
Kadan vaangamal kadan koduppaai
Nee sakalaththilum aasi peruvai
வாக்குத்தத்தம் சொன்ன கர்த்தரே
உம் வாக்கிலே கலப்படம் இல்லை-2
Vaakkuthatham sonna karththare
Um vaakkile kalappadam illai-2
1. ஆண்டுகள் கடந்து போனாலும் உம்
வாக்கிலே மாற்றமில்லையே
Aandugal kadanthu ponaalum um
Vaakkile maatramillaiye
சொன்னதை செய்து முடிப்பவர் நான்
விசுவாசித்து உரிமையாக்குவேன்
Sonnathai seithu mudippavar naan
Visuvaasiththu urimaiyaakkuven
2. தாய்க்கு அன்பு வற்றிபோனாலும்
தனது பிள்ளையை அவர் மறந்தாலும்
Thaaykku anbu vatrripoonaalum
Thanadhu pillaiyai avar marndhaalum
உந்தன் அன்பில் மாற்றம் இல்லையே
எந்தன் வாழ்வில் கலக்கம் இல்லையே
Unthan anbil maatram illaiye
Enthan vaazhvil kalakkam illaiye
வாலாக்காமல் தலையாக்குவார்
உன்னை 'கீழாக்காமல் மேலாக்குவார்
Vaalakkaamal thalaiyaakkuvaar
Unnai keezhaakkaamal melakkuvaar
கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்
நீ சகலத்திலும் ஆசி பெறுவாய்
Kadan vaangamal kadan koduppaai
Nee sakalaththilum aasi peruvai
வாக்குத்தத்தம் சொன்ன கர்த்தரே
உம் வாக்கிலே கலப்படம் இல்லை-2
The Lord who speaks with promises
In His word, there is no confusion-2
1. ஆண்டுகள் கடந்து போனாலும் உம்
வாக்கிலே மாற்றமில்லையே
Even though years may pass by
Your word never changes, never dies
சொன்னதை செய்து முடிப்பவர் நான்
விசுவாசித்து உரிமையாக்குவேன்
I will do what You have spoken
By faith, I will claim it as my token
2. தாய்க்கு அன்பு வற்றிபோனாலும்
தனது பிள்ளையை அவர் மறந்தாலும்
Though a mother’s love may fade away
Or a parent forgets their child someday
உந்தன் அன்பில் மாற்றம் இல்லையே
எந்தன் வாழ்வில் கலக்கம் இல்லையே
Your love has no change, it remains true
In my life, there is no confusion too
வாலாக்காமல் தலையாக்குவார்
உன்னை 'கீழாக்காமல் மேலாக்குவார்
He will make you a head, not a tail
Lift you up high, never let you fail
கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்
நீ சகலத்திலும் ஆசி பெறுவாய்
You give without borrowing, always bless
In everything, you will find success
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List