வானத்திலே மின்மினிக் கூட்டம்
கூட்டத்திலே தேன் துளி ராகம்
கர்த்தராம் இரட்சகர் மண்ணில் பிறந்தார்
கந்தையின் கோலமாய் முன்னணையிலே
பூரண அழகு நிறைப் பாலனின்
பிரசன்னம் கிடைக்கப் பெற்ற ஆயர்கள்
ஆடிப் பாடி துதித்தனரே
பாதம் போற்றி பணிந்தனரே
பாக்கியம் பெற்றாரே
ஆஹா! என்ன சந்தோஷம்!
--- வானத்திலே ---
வானிலே ஓர் நட்சத்திரம் தோன்றவே
பாதை காட்டி பெத்லகேமுக்குச் செல்லுதே
வானோர் சாஸ்திரிகள் தொடர்ந்தனரே
கால வேந்தனைக் கண்டனரே
வணங்கி உயர்காணிக்கை படைத்தனரே
--- வானத்திலே ---
என்னைத் தேடி மண்ணில் வந்த பாலனே
எந்தன் உள்ளம் மீட்க வந்த ராஜனே
நீரே என்றும் என் தலைவர்
நீரே என்றும் என் இரட்சகர்
நல்லவர், வல்லவர்
உம்மை என்றும் பாடுவேன் (2)
--- வானத்திலே ---
Vanaththile Minminik Kuttam lyrics songs,Vanaththile Minminik Kuttam lyrics,Vanaththile Minminik Kuttam Lyrics Song Chords PPT -வானத்திலே மின்மினிக் கூட்டம்
Sign in to access this feature Sign Up
vanaththile minminik kuttam
kuttaththile then thuli ragam
karththaram iratsakar mannil piranthar
kanthaiyin kolamay munnanaiyile
purana azhaku niraintha palanin
pirasannam kidaikkap perra aayarkal
aadi padi thuthiththanare
patham porri paninthanare
pakkiyam perrare aaha enna santhosham
--- vanaththile
vanile oru natchaththiram thonrave
pathai katti peththalaiyil selluthe
vanor sasthirikal thotarnthanare
kalai venthanaik kandanare
vanangki uyar kanikkai padaiththanare
--- vanaththile
ennaith thedi mannil vantha palane
enthan ullam mitka vantha rajane
nire enrum en thalaivar
nire enrum en iratsakar
nallavar vallavar ummai enrum paduven – 2
--- vanaththile
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List