வேண்டாம் உனக்குக் கோபம் வேண்டாம்
வேண்டாம் உனக்குக் கசப்பு வேண்டாம்
அது நன்மைகளைக் கெடுக்கும் குள்ள நரி
பலர் வாழ்வை அழிக்கும் குட்டிச் சாத்தான்
ஆபேலின் மேல் கோபம் கொண்ட
காயின் முடிவைப் பார்
தேவ கோபத்தால் நிறைந்தானே
தேவ சமுகத்தை இழந்தானே
தாவீதின் மேல் கசப்பாய் வாழ்ந்த
சவுலின் முடிவைப் பார்
தேவ அபிஷேகம் இழந்தானே
அசுத்த ஆவியால் அலைந்தானே
தானியேல் மேல் பொறாமை கொண்ட
மனுஷர் முடிவைப் பார்
அவர் முடிவு அழிவானதே
சிங்கம் வாய்க்கு இரையானாரே
Vendam Unakku Kobam Lyrics Song,Vendam Unakku Kobam Song lyrics,Vendam Unakku Kobam Lyrics Song Chords PPT - வேண்டாம் உனக்குக் கோபம்
Sign in to access this feature Sign Up
Vaendaam Unakku Kopam Vaendaam
Vaendaam Unakkuk Kasappu Vaendaam
Athu Nanmaikalaik Ketukkum Kullanari
Palar Vaazhvai Azhikkum Kutti Saaththaan
Aapaelin Mael Koapam Konda
Kaayin Mutivaip Paar
Thaeva Koapaththaal Nirainthaanae
Thaeva Samukaththai Izhanthaanae
Thaaveethin Mael Kachappaai Vaazhntha
Savulin Mutivaip Paar
Thaeva Apishaekam Izhanthaanae
Asuththa Aaviyaal Alainthaanae
Thaaniyael Mael Poraamai Konda
Manushar Mutivaip Paar
Avar Mutivu Azhivaanathae
Singkam Vaaikku Iraiyaanaarae
வேண்டாம் உனக்குக் கோபம் வேண்டாம்
வேண்டாம் உனக்குக் கசப்பு வேண்டாம்
அது நன்மைகளைக் கெடுக்கும் குள்ளநரி
பலர் வாழ்வை அழிக்கும் குட்டிச்சாத்தான்
Vaendaam Unakku Kopam Vaendaam
Vaendaam Unakkuk Kasappu Vaendaam
Athu Nanmaikalaik Ketukkum Kullanari
Palar Vaazhvai Azhikkum Kutti Saaththaan
ஆபேலின் மேல் கோபம் கொண்ட
காயின் முடிவைப் பார்
தேவ கோபத்தால் நிறைந்தானே
தேவ சமுகத்தை இழந்தானே
Aapaelin Mael Koapam Konda
Kaayin Mutivaip Paar
Thaeva Koapaththaal Nirainthaanae
Thaeva Samukaththai Izhanthaanae
தாவீதின் மேல் கசப்பாய் வாழ்ந்த
சவுலின் முடிவைப் பார்
தேவ அபிஷேகம் இழந்தானே
அசுத்த ஆவியால் அலைந்தானே
Thaaveethin Mael Kachappaai Vaazhntha
Savulin Mutivaip Paar
Thaeva Apishaekam Izhanthaanae
Asuththa Aaviyaal Alainthaanae
தானியேல் மேல் பொறாமை கொண்ட
மனுஷர் முடிவைப் பார்
அவர் முடிவு அழிவானதே
சிங்கம் வாய்க்கு இரையானாரே
Thaaniyael Mael Poraamai Konda
Manushar Mutivaip Paar
Avar Mutivu Azhivaanathae
Singkam Vaaikku Iraiyaanaarae
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List