Vittukodukalaiyae Lyrics Song Chords PPT - விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே

விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே

மாறாத உங்க அன்ப நினைச்சு பார்க்கிறேன்
மறவாத உங்க மார்பில் சாய்ந்து மகிழ்கிறேன்

1. துருத்தியில் தண்ணீரில்ல துரவையே தந்தீங்க
ஆகாரின் அழுகைய ஆனந்தமா மாற்றுனீங்க

2. வனாந்திரம் வாழ்வென்றேன் வயல்வெளியாய் வந்தீரே
வற்றாத நீரூற்றாய் என்னையும் நீர் மாற்றினீரே

3. கேட்பார் அற்றிருந்தேன் கேடயமாய் வந்தீரே
கேட்கும் முன்பாக கேளாததைத் தந்தீரே

4. மனுஷரை பார்க்கையிலே மனமுடைந்து போயிருந்தேன்
மன்னவன பார்க்கையிலே மறுரூபமாகிவிட்டேன் (மனமகிழ்ச்சி ஆகிவிட்டேன்)

5. தள்ளப்பட்ட கல்லானேன் தலைக்கல்லாய் மாற்றினீரே
தள்ளப்பட்ட என்னையும் தலைநிமிர செய்தீரே

Vittukodukalaiyae lyrics songs, Vittukodukalaiyae song lyrics, Vittukodukalaiyae Lyrics Song Chords PPT - விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே , tamil christian songs lyrics, Ps. Judah Benhur ,Joshua Giftson , Jancy John

Sign in to access this feature Sign Up

Vittukodukalaiyae Lyrics Song Chords PPT - விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே Lyrics in English

Viṭṭukkoṭukkalaiyē eṉṉa viṭṭuvilakalaiyē

Māṟātha uṅka aṉpa niṉaichu pārkkiṟēṉ
maṟavātha uṅka mārbil sāinthu makiḻkiṟēṉ

Thurutthiyil taṇṇīrilla thuravaiyē thantīṅka
āakāriṉ azhukaiya āṉantamā mātṟṟuṉīṅka

Vaṉānthiram vāḻveṉṟēṉ vayalveḷiyāy vanthīrēy
vatṟātha nīrūtṟāi eṉṉaiyum nīr mātṟṟiṉīrēy

Kēṭpār atṟṟirunthēṉ kēṭayamāi vanthīrē
kēṭkum muṉpāka kēlaathatai thanthīrē

Maṉuṣarai pārkkaiyilē maṉamuṭainthu pōyirunthēṉ
maṉṉavaṉa pārkkaiyilē maṟurūpamākiviṭṭēṉ (maṉamakiḻchi ākiviṭṭēṉ)

Taḷḷappaṭṭa kallāṉēṉ talaikkallāy Mātṟṟiṉīrē
taḷḷappaṭṭa eṉṉaiyum thalainimira seytīrēy

Vittukodukalaiyae Lyrics Song Chords PPT - விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே Lyrics in English (Tanglish)

விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே
Vittuk kodukkalaiye enna vittuvilakalaiye

மாறாத உங்க அன்ப நினைச்சு பார்க்கிறேன்
மறவாத உங்க மார்பில் சாய்ந்து மகிழ்கிறேன்
Maaradha unga anba ninaichchu paarkkiren
Maravaadha unga maarbil saainthu magizhgiren

துருத்தியில் தண்ணீரில்ல துரவையே தந்தீங்க
ஆகாரின் அழுகைய ஆனந்தமா மாற்றுனீங்க
Thuruththiyil thannneerilla thuravaiye thanthinga
Aagaarin azhugai aanandhamaa maatruneenga

வனாந்திரம் வாழ்வென்றேன் வயல்வெளியாய் வந்தீரே
வற்றாத நீரூற்றாய் என்னையும் நீர் மாற்றினீரே
Vanaanthiram vaazhvendraen vayalveliyaai vandheere
Vatraadha neerootraai ennaiyum neer maatrineere

கேட்பார் அற்றிருந்தேன் கேடயமாய் வந்தீரே
கேட்கும் முன்பாக கேளாததைத் தந்தீரே
Kedpaar attrirundhen kedayamaai vandheere
Kedkum munbaaga keladhaith thanthheere

மனுஷரை பார்க்கையிலே மனமுடைந்து போயிருந்தேன்
மன்னவன பார்க்கையிலே மறுரூபமாகிவிட்டேன் (மனமகிழ்ச்சி ஆகிவிட்டேன்)
Manusharai paarkkayelae manamudaindhu poyirundhen
Mannavan paarkkayelae maruroopamaagivitten (Manamaghilchi aagivitten)

தள்ளப்பட்ட கல்லானேன் தலைக்கல்லாய் மாற்றினீரே
தள்ளப்பட்ட என்னையும் தலைநிமிர செய்தீரே
Thallappatta kallaanen thalaikkallaai maatrineere
Thallappatta ennaiyum thalainimira seithheere

Vittukodukalaiyae Lyrics Song Chords PPT - விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே Lyrics in English (Song Meaning)

விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே
I have never given up, never turned away.

மாறாத உங்க அன்ப நினைச்சு பார்க்கிறேன்
மறவாத உங்க மார்பில் சாய்ந்து மகிழ்கிறேன்
I think upon Your unchanging love,
And rest upon Your unfailing heart with joy.

துருத்தியில் தண்ணீரில்ல துரவையே தந்தீங்க
ஆகாரின் அழுகைய ஆனந்தமா மாற்றுனீங்க
In the desert without water, You gave refreshment,
You turned Hagar’s tears into joy.

வனாந்திரம் வாழ்வென்றேன் வயல்வெளியாய் வந்தீரே
வற்றாத நீரூற்றாய் என்னையும் நீர் மாற்றினீரே
I said I was living in a wilderness, but You came as a fertile field,
As an unfailing spring, You transformed me.

கேட்பார் அற்றிருந்தேன் கேடயமாய் வந்தீரே
கேட்கும் முன்பாக கேளாததைத் தந்தீரே
When I had no one to hear me, You came as my shield,
Even before I asked, You granted what I never asked for.

மனுஷரை பார்க்கையிலே மனமுடைந்து போயிருந்தேன்
மன்னவன பார்க்கையிலே மறுரூபமாகிவிட்டேன் (மனமகிழ்ச்சி ஆகிவிட்டேன்)
When I looked to people, I was heartbroken,
But when I looked to the King, I was transformed—filled with joy.

தள்ளப்பட்ட கல்லானேன் தலைக்கல்லாய் மாற்றினீரே
தள்ளப்பட்ட என்னையும் தலைநிமிர செய்தீரே
I was a rejected stone, but You made me the cornerstone,
You lifted me up, the one who was cast aside.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create