Why Me? – Aaraanju Lyrics Song Chords PPT - ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம்

ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம
இல்லை அட WHY MEனு கேட்டாலும்
Reasonனு இல்ல கண்ணுல என்
கண்ணுல கண்ணீர் வருது Heartல என்
Heartல புது Tune ஒன்னு வருது
இந்த Life மொத்தம் அவரே போதும்னு தோணுது

ஓ…. ஓ…. ஓ….ஓ….
என் இயேசு என் காதலே

முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்
பொறாமை உலகம் மாறல
யாராச்சும் மேலே வந்தாலே
போதும் சொல்லாலேத் தள்ளும் குழிக்குள்ளே

ஓங்கிவரும் மரம் கண்டு
வெந்நீரை ஊத்தூம் வேருல
கீழத்தள்ளும் நண்டுக்கூட்டம்
முயற்சி செஞ்சும் முடியல

என் அப்பாவின் தோளில்
நிக்காமல் போவேன் பயமில்ல

ஓ…. ஓ…. ஓ….ஓ…
என் இயேசு என் காதலே
ஓ… ஓ… ஓ… ஓ..
என் இயேசு என் காதலே
காதலே

Why Me? – Aaraanju, Why Me? – Aaraanju lyrics songs, Why Me? – Aaraanju song lyrics, Why Me? – Aaraanju Lyrics Song Chords PPT - ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம், tamil christian songs lyrics, John Jebaraj,

Sign in to access this feature Sign Up

Why Me? – Aaraanju Lyrics Song Chords PPT - ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம் Lyrics in English

Aaraanju paarthaalum kaaranam illai
Adhu WHY ME-nu kettalum

Reason-nu illa kannul en
Kannul kanneer varuthu Heart-la en

Heart-la pudhu Tune onnu varuthu
Indha Life motham avare podhumnu thonuthu

O… O… O… O…
En Yesu en kaadhaley

Munnal sirichu pinnal adikkum
Poramai ulagam maarala

Yaarachum mele vandhaale
Podhum sollaale thallum kuzhi-kulle

Ongivarum maram kandu
Venneerai oothum verul

Keezhaththallum nandukootam
Muyarchi senjum mudiyala

En appaav-in tholil
Nikkamal poven bayamilla

O… O… O… O…
En Yesu en kaadhaley
O… O… O… O…
En Yesu en kaadhaley
Kaadhaley

Why Me? – Aaraanju Lyrics Song Chords PPT - ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம் Lyrics in English (Tanglish)

ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம
இல்லை அட WHY MEனு கேட்டாலும்
Aaraanju paarthaalum kaaranam illai
Adhu WHY ME-nu kettalum

Reasonனு இல்ல கண்ணுல என்
கண்ணுல கண்ணீர் வருது Heartல என்
Reason-nu illa kannul en
Kannul kanneer varuthu Heart-la en

Heartல புது Tune ஒன்னு வருது
இந்த Life மொத்தம் அவரே போதும்னு தோணுது
Heart-la pudhu Tune onnu varuthu
Indha Life motham avare podhumnu thonuthu

ஓ…. ஓ…. ஓ….ஓ….
என் இயேசு என் காதலே
O… O… O… O…
En Yesu en kaadhaley

முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்
பொறாமை உலகம் மாறல
Munnal sirichu pinnal adikkum
Poramai ulagam maarala

யாராச்சும் மேலே வந்தாலே
போதும் சொல்லாலேத் தள்ளும் குழிக்குள்ளே
Yaarachum mele vandhaale
Podhum sollaale thallum kuzhi-kulle

ஓங்கிவரும் மரம் கண்டு
வெந்நீரை ஊத்தூம் வேருல
Ongivarum maram kandu
Venneerai oothum verul

கீழத்தள்ளும் நண்டுக்கூட்டம்
முயற்சி செஞ்சும் முடியல
Keezhaththallum nandukootam
Muyarchi senjum mudiyala

என் அப்பாவின் தோளில்
நிக்காமல் போவேன் பயமில்ல
En appaav-in tholil
Nikkamal poven bayamilla

ஓ…. ஓ…. ஓ….ஓ…
என் இயேசு என் காதலே
O… O… O… O…
En Yesu en kaadhaley
ஓ… ஓ… ஓ… ஓ..
என் இயேசு என் காதலே
Kaadhaley

Why Me? – Aaraanju Lyrics Song Chords PPT - ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம் Lyrics in English (Song Meaning)

ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம
இல்லை அட WHY MEனு கேட்டாலும்
Even after searching, there is no reason
Even when I ask “WHY ME?”

Reasonனு இல்ல கண்ணுல என்
கண்ணுல கண்ணீர் வருது Heartல என்
There is no reason, in my eyes
Tears come, in my heart

Heartல புது Tune ஒன்னு வருது
இந்த Life மொத்தம் அவரே போதும்னு தோணுது
A new tune rises in my heart
I feel He alone is enough for this life

ஓ…. ஓ…. ஓ….ஓ….
என் இயேசு என் காதலே
O… O… O… O…
My Jesus, my love

முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்
பொறாமை உலகம் மாறல
Smiles first, then strikes later
The jealous world never changes

யாராச்சும் மேலே வந்தாலே
போதும் சொல்லாலேத் தள்ளும் குழிக்குள்ளே
Even if anyone rises above me
They are pushed down without warning

ஓங்கிவரும் மரம் கண்டு
வெந்நீரை ஊத்தூம் வேருல
Seeing the falling tree
It sprays boiling water on the roots

கீழத்தள்ளும் நண்டுக்கூட்டம்
முயற்சி செஞ்சும் முடியல
The gang that pushes down
Cannot stop the striving

என் அப்பாவின் தோளில்
நிக்காமல் போவேன் பயமில்ல
On my Father’s shoulder
I can stand without fear

ஓ…. ஓ…. ஓ….ஓ…
என் இயேசு என் காதலே
O… O… O… O…
My Jesus, my love
ஓ… ஓ… ஓ… ஓ..
என் இயேசு என் காதலே
My Jesus, my love

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create