Yaarum Illa Yaarum Illa Lyrics Song Chords PPT - யாருமில்ல யாருமில்ல

யாருமில்ல யாருமில்ல
இயேசுவைப் போல் யாருமில்ல
யாருமில்ல யாருமில்ல
இயேசு தவிர தெய்வமில்லை

1. அறிவுக் கெட்டா அன்பைத் தரும்
இயேசுவைப்போல் யாருமில்ல
நினைவுக் கெட்டா கிரியை செய்யும்
இயேசுவைப்போல் யாருமில்ல

கல்வாரி அன்பைவிட
உயர்ந்த அன்பு ஒன்றுமில்லை
கல்வாரி அன்பைவிட என்னைக்
கவர்ந்த அன்பு எதுவுமில்லை

2. சதிகளை முறியடிக்கும்
இயேசுவைப்போல் யாருமில்ல
தோல்வியை ஜெயமாக்கும்
இயேசுவைப்போல் யாருமில்ல

நிகரில்லா நாயகனே
என் நெஞ்சில் நிறைந்தவரே
நிகரில்லா நாயகனே
தன்னிகரில்லா தலைவரே

3. தன்னையே தந்திட்ட
இயேசுவைப்போல் யாருமில்ல
என்னையே வாழ வைத்த
இயேசுவைப்போல் யாருமில்ல
தன்னையே தந்தவர்க்கே நான்
என்னையே தந்துவிட்டேன்

Yaarum Illa Yaarum Illa lyrics songs, Yaarum Illa Yaarum Illa song lyrics , Yaarum Illa Yaarum Illa Lyrics Song Chords PPT - யாருமில்ல யாருமில்ல

Sign in to access this feature Sign Up

Yaarum Illa Yaarum Illa Lyrics Song Chords PPT - யாருமில்ல யாருமில்ல Lyrics in English

Yaarumilla yaarumilla Yesuvai pol yaarumilla
Yaarumilla yaarumilla Yesu thavira theyvam illai

1.Arivuk ketta anbai tharum Yesuvai pol yaarumilla
Ninaivuk ketta kiriyai seyyum Yesuvai pol yaarumilla

Kalvaari anbai vida uyarndha anbu ondrum illai
Kalvaari anbai vida ennai kavarndha anbu edhuvum illai

2.Sathigalai muriyadikkum Yesuvai pol yaarumilla
Tholviyai jeyamaakkum Yesuvai pol yaarumilla

Nigarilla naayagane en nenjil nirainthavare
Thannigarilla thalaivare en thunaiyaagave varubavare

3.Thannaiye thandhitta Yesuvai pol yaarumilla
Ennaiye vaazha vaitha Yesuvai pol yaarumilla

Thannaiye thandhavarukku naan ennaiye thandhuvitten
En vaazhvin ellam Yesuve endrum umakke arpanam

Yaarum Illa Yaarum Illa Lyrics Song Chords PPT - யாருமில்ல யாருமில்ல Lyrics in English (Tanglish)

யாருமில்ல யாருமில்ல இயேசுவைப் போல் யாருமில்ல
இயேசு தவிர தெய்வமில்லை
Yaarumilla yaarumilla Yesuvai pol yaarumilla
Yesu thavira theyvam illai

1.அறிவுக் கெட்டா அன்பைத் தரும் இயேசுவைப்போல் யாருமில்ல
நினைவுக் கெட்டா கிரியை செய்யும் இயேசுவைப்போல் யாருமில்ல
Arivuk ketta anpai tharum Yesuvai pol yaarumilla
Ninaivuk ketta kiriyai seyyum Yesuvai pol yaarumilla

கல்வாரி அன்பைவிட உயர்ந்த அன்பு ஒன்றுமில்லை
கவர்ந்த அன்பு எதுவுமில்லை
Kalvaari anbaivida uyarndha anbu ondrum illai
Kavarndha anbu edhuvum illai

2.சதிகளை முறியடிக்கும் இயேசுவைப்போல் யாருமில்ல
தோல்வியை ஜெயமாக்கும் இயேசுவைப்போல் யாருமில்ல
Sathigalai muriyadikkum Yesuvai pol yaarumilla
Tholviyai jeyamaakkum Yesuvai pol yaarumilla

நிகரில்லா நாயகனே என் நெஞ்சில் நிறைந்தவரே
தன்னிகரில்லா தலைவரே
Nigarilla naayagane en nenjil nirainthavare
Thannigarilla thalaivare

3.தன்னையே தந்திட்ட இயேசுவைப்போல் யாருமில்ல
என்னையே வாழ வைத்த இயேசுவைப்போல் யாருமில்ல
Thannaiye thandhitta Yesuvai pol yaarumilla
Ennaiye vaazha vaitha Yesuvai pol yaarumilla

தன்னையே தந்தவர்க்கே நான் என்னையே தந்துவிட்டேன்
Thannaiye thandhavarkke naan ennaiye thandhuvitten

Yaarum Illa Yaarum Illa Lyrics Song Chords PPT - யாருமில்ல யாருமில்ல Lyrics in English (Song Meaning)

யாருமில்ல யாருமில்ல
இயேசுவைப் போல் யாருமில்ல
No one, no one
There is no one like Jesus

யாருமில்ல யாருமில்ல
இயேசு தவிர தெய்வமில்லை
No one, no one
There is no God except Jesus

அறிவுக் கெட்டா அன்பைத் தரும் இயேசுவைப்போல் யாருமில்ல
நினைவுக் கெட்டா கிரியை செய்யும் இயேசுவைப்போல் யாருமில்ல
No one like Jesus who gives an unfailing love
No one like Jesus who works beyond our understanding

கல்வாரி அன்பைவிட உயர்ந்த அன்பு ஒன்றுமில்லை
கல்வாரி அன்பைவிட என்னைக் கவர்ந்த அன்பு எதுவுமில்லை
No love is greater than Calvary’s love
No love has ever captivated me like Calvary’s love

சதிகளை முறியடிக்கும் இயேசுவைப்போல் யாருமில்ல
தோல்வியை ஜெயமாக்கும் இயேசுவைப்போல் யாருமில்ல
No one like Jesus who breaks every plan of the enemy
No one like Jesus who turns defeat into victory

நிகரில்லா நாயகனே என் நெஞ்சில் நிறைந்தவரே
நிகரில்லா நாயகனே தன்னிகரில்லா தலைவரே
Matchless Lord, You fill my heart completely
Matchless Lord, incomparable leader forever

தன்னையே தந்திட்ட இயேசுவைப்போல் யாருமில்ல
என்னையே வாழ வைத்த இயேசுவைப்போல் யாருமில்ல
No one like Jesus who gave Himself completely
No one like Jesus who gave me life to live

தன்னையே தந்தவர்க்கே நான் என்னையே தந்துவிட்டேன்
உம்மையே பின்பற்ற நான் என்னையே அர்ப்பணித்தேன்
To the One who gave Himself, I give myself
I surrender myself to follow You forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create