Yahweh En Adaikalam Lyrics Song Chords PPT - யாவே யாவே என் அடைக்கலம்

Yahweh En Adaikalam
யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
எங்களை விடுவிக்க வல்லவரே

நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே

அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது
உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே

நீரே என் கோட்டை
நீரே என் தஞ்சம்
நீரே என் தேவன் நீரே
நீரே என் கோட்டை
நீரே என் தஞ்சம்
நீரே என் தேவன் நீரே

Yahweh En Adaikalam lyrics songs, Yahweh En Adaikalam song lyrics, Yahweh En Adaikalam, Yahweh En Adaikalam Lyrics Song Chords PPT - யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே Eva.David Vijayakanth, Dr. Jacinth David

Download PPT

true

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create