Yesu Alaikirar Yesu Alaikirar Song Lyrics Chords PPT - இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார்

சரணங்கள்

1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே — இயேசு

Yesu Alaikirar Yesu Alaikirar Song Lyrics Chords PPT - இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் , Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, D.G.S. Dinakaran songs,yeasu alaikirar,

Sign in to access this feature Sign Up

Yesu Alaikirar Yesu Alaikirar Song Lyrics Chords PPT - இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் Lyrics in English

iyesu azhaikkirar
iyesu azhaikkirar

aavalay unnaith
tham karangkal neettiye

iyesu azhaikkirar

eththunpa neraththilum
aaruthal unakkalippar

enrunarnthu neeyum
iyesuvai nokkinal

ellaiyilla inpam perrituvay
... iyesu

kannirellam thutaippar
kanmani pol kappar

karmekam ponra
kashtangkal vanthalum

karuththutan unnaik kaththitave
... iyesu

Yesu Alaikirar Yesu Alaikirar Song Lyrics Chords PPT - இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் Lyrics in English (Tanglish)

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார்
Yesu azhaikkiraar Yesu azhaikkiraar
Aavalaai unnai tham karangal neettiye
Yesu azhaikkiraar – Yesu azhaikkiraar

எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு
Eththunba naeraththilum aaruthal unakkalippaar
Endru unarththu neeyum Yesuvai nokkinhaal
Ellaiyilla inbam petriduvai — Yesu

கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு
Kanneerellaam thudaippaar kanmani pol kaappaar
Kaarmekam pondha kashtangal vandhaalum
Karuththudan unnaik kaaththidave — Yesu

சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு
Sorwaadaiyum naeraththil belan unakkalippaar
Avar un velichcham iratchippumaanadhaal
Thaamadhaminri nee vandhiduvai — Yesu

சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே — இயேசு
Sakara viyadhiyaiyum gunamaakka vallavaraam
Yaarayirundhaalum paedhangal indriye
Kirubaiyaai anbhai aliththidave — Yesu

Yesu Alaikirar Yesu Alaikirar Song Lyrics Chords PPT - இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் Lyrics in English (Song Meaning)

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார்
Jesus is calling, Jesus is calling
Eagerly He stretches out His hands to you
Jesus is calling – Jesus is calling

எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு
In every time of trouble, He will comfort you
If you realize and turn your eyes to Jesus
You will receive boundless joy — Jesus

கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு
He will wipe all your tears, guard you like His own eye
Even when troubles come like dark clouds
He will carefully protect you — Jesus

சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு
When you grow weary, He will give you strength
For He is your light and your salvation
Come without delay — Jesus

சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே — இயேசு
He is mighty to heal every disease
Whoever you are, without any distinction
To give you grace and love — Jesus

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create