Yehova Ennum
யேகோவா என்னும் நாமமுள்ளோரே
எல்ஷடாய் நீா் என்றும் என்னோடு
யேகோவாயீரே தேவைகள் சந்திப்பீர்
என் குறைகள் நிறைவாக்குவீர்-2
அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
சர்வ வல்லவர் என்றும் என்னோடு-2
1.என் பெலவீனத்தில் பெலனானவர்
வியாதியில் வைத்தியரும் அவரே-2
துன்ப வேளையில் துணையானவர்
என்றும் எந்தன் ஆறுதலே-2
2.எந்தன் கன்மலை நீரல்லவோ
எந்தன் அடைக்கலம் நீரல்லவோ-2
எந்தன் தாபரம் நீரல்லவோ
எந்தன் ஆதாரம் நீரல்லவோ-2
Yehova Ennum lyrics songs, Yehova Ennum song lyrics, Yehova Ennum Lyrics Song Chords PPT - யேகோவா என்னும் நாமமுள்ளோரே
Sign in to access this feature Sign Up
Yeghova Ennum Naamamullaore
El Shaddai Neer Endrum Ennodu
Yeghovaiyire Devaigal Sandhippeer
En Kuraigal Niraivaakkuveer
Anjideen Naan Anjideen
Sarva Vallavar Endrum Ennodu
En Belaveenathil Belanaavar
Viyadhiyil Vaithiyarum Avarae
Thunba Velaiyil Thunaiyanaavar
Endrum Enthan Aaruththalae
Enthan Kanmalai Neerallavo
Enthan Adaikkalam Neerallavo
Enthan Thaaparam Neerallavo
Enthan Aathaaram Neerallavo
யேகோவா என்னும் நாமமுள்ளோரே
எல்ஷடாய் நீா் என்றும் என்னோடு
Yeghova Ennum Naamamullaore
El Shaddai Neer Endrum Ennodu
யேகோவாயீரே தேவைகள் சந்திப்பீர்
என் குறைகள் நிறைவாக்குவீர்
Yeghovaiyire Devaigal Sandhippeer
En Kuraigal Niraivaakkuveer
அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
சர்வ வல்லவர் என்றும் என்னோடு
Anjideen Naan Anjideen
Sarva Vallavar Endrum Ennodu
என் பெலவீனத்தில் பெலனானவர்
வியாதியில் வைத்தியரும் அவரே
En Belaveenathil Belanaavar
Viyadhiyil Vaithiyarum Avarae
துன்ப வேளையில் துணையானவர்
என்றும் எந்தன் ஆறுதலே
Thunba Velaiyil Thunaiyanaavar
Endrum Enthan Aaruththalae
எந்தன் கன்மலை நீரல்லவோ
எந்தன் அடைக்கலம் நீரல்லவோ
Enthan Kanmalai Neerallavo
Enthan Adaikkalam Neerallavo
எந்தன் தாபரம் நீரல்லவோ
எந்தன் ஆதாரம் நீரல்லவோ
Enthan Thaaparam Neerallavo
Enthan Aathaaram Neerallavo
யேகோவா என்னும் நாமமுள்ளோரே
எல்ஷடாய் நீா் என்றும் என்னோடு
O you who bear the name Jehovah
You are El Shaddai, always with me
யேகோவாயீரே தேவைகள் சந்திப்பீர்
என் குறைகள் நிறைவாக்குவீர்
O Jehovah, You meet all my needs
You make complete all my shortcomings
அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
சர்வ வல்லவர் என்றும் என்னோடு
I will not fear, I will not fear
The Almighty is always with me
என் பெலவீனத்தில் பெலனானவர்
வியாதியில் வைத்தியரும் அவரே
In my weakness, He is my strength
In sickness, He is my healer
துன்ப வேளையில் துணையானவர்
என்றும் எந்தன் ஆறுதலே
In times of trouble, He is my helper
Forever my comfort and support
எந்தன் கன்மலை நீரல்லவோ
எந்தன் அடைக்கலம் நீரல்லவோ
Is He not my rock?
Is He not my refuge?
எந்தன் தாபரம் நீரல்லவோ
எந்தன் ஆதாரம் நீரல்லவோ
Is He not my fortress?
Is He not my foundation?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List