Yehova Yire Thandai Theyivum Dheivam Song Lyrics Chords PPT - யேகோவாயீரே தந்தையாம் தெய்வம்

யெகோவாயீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்திரம் போதும் எனக்கு
யெகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்தீப்பீர்

நீர் மாத்ரம் போதும் –எனக்கு

யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தினில்

இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுவதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, yehova yire thandai theyivum lyrics, yehova yire thandai theyivum songs lyricS,Yehova Yire Thandai Theyivum Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Yehova Yire Thandai Theyivum Dheivam Song Lyrics Chords PPT - யேகோவாயீரே தந்தையாம் தெய்வம் Lyrics in English

yekova yire thanthaiyam theyvam
neer mathram pothum enakku

yekova rapa sukam tharum theyvam
um thazhumpukalal sukamanom

yekova shamma en koota iruppir
en thevaiyellam santhippir

neer mathram pothum
neer mathram pothum
neer mathram pothum enakku

yekova elohim
sirushtippin thevane
um varththaiyal uruvakkinir

yekova parisuththar unnathar neere
ummai pol veru thevan illai

yekova shalom um samathanam
thantheer en ullaththile
... neer mathram

iyesuve neere en aathma nesar
ennil evvalavanpu koorntheer

ennaiye meetka ummaiye thantheer
um anpirku inaiyillaiye

en vazhnal muzhuthum umakkaka vazhven
neere enrenrum pothum

Yehova Yire Thandai Theyivum Dheivam Song Lyrics Chords PPT - யேகோவாயீரே தந்தையாம் தெய்வம் Lyrics in English (Tanglish)

யெகோவாயீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்திரம் போதும் எனக்கு
யெகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம்
Yegovaayeere thandaiyaam Dheivam
Neer maaththiram poadhum enakku
Yegovaa Raffaa sugam tharum Dheivam

உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்தீப்பீர்
Um thazhumbugalaal sugamaanom
Yegovaa Shammaa en kooda iruppeer
En dhevaiyellaam santheeppeer

நீர் மாத்ரம் போதும் –எனக்கு
Neer maathram poadhum – enakku

யெகோவா ஏலோஹிம்
சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
Yegovaa Elhohim
Sirushdippin Dheivanae
Um vaarthaiyaal uruvaakineer

யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை
Yegovaa Parisuthar unnadhar neere
Ummaippol veru Dheivan illai

யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தினில்
Yegovaa Shaaloam um samaadhaanam
Thantheer en ullaththinil

இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
Yesuve neere en aathma naesar
Enmel evvalavanbu koorn’eer
Ennaiyae meetka ummaiyae thantheer
Um anbirku inaiyillaaiye

என் வாழ்நாள் முழுவதும்
உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
En vaalnaal muzhuththum
Umakkaaga vaazven
Neere endrendrum poadhum

Yehova Yire Thandai Theyivum Dheivam Song Lyrics Chords PPT - யேகோவாயீரே தந்தையாம் தெய்வம் Lyrics in English (Song Meaning)

யெகோவாயீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்திரம் போதும் எனக்கு
யெகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம்
O Jehovah, Father God
You alone are enough for me
Jehovah Rapha, the God who heals

உம் தழும்புகளால் சுகமானோம்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்தீப்பீர்
By Your stripes we are healed
Jehovah Shammah, You are with me
You supply all my needs

நீர் மாத்ரம் போதும் –எனக்கு
You alone are enough – for me

யெகோவா ஏலோஹிம்
சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
Jehovah Elohim
God of creation
You formed everything by Your Word

யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப்போல் வேறு தேவன் இல்லை
Jehovah Holy One, You are exalted
There is no God besides You

யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தினில்
Jehovah Shalom, Your peace
You have given in my heart

இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என்மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
Jesus, You are the lover of my soul
How much love You have shown me
To save me You gave Yourself
Your love has no equal

என் வாழ்நாள் முழுவதும்
உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்
All my life long
I will live for You
You alone are enough forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create