Yesu Endhan Meipar Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் மேய்ப்பர்

இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை

அவரே எந்தன் மேய்ப்பர் நான் தாழ்ச்சி அடைவதில்லை (2)

குறையில்லை குறையில்லை குறையில்லை

நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை (2)

1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து

அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி

அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி

நீதியின் பாதையில் நடத்தி – என்னை — குறை

2. மரண இருளின் பள்ளத்தாக்கு

பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன்

தேவரீர் என்னோடு இருக்கிறீர்

உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் — குறை

Yesu Endhan Meipar, Yesu Endhan Meipar lyrics songs, Yesu Endhan Meipar song lyrics, Yesu Endhan Meipar Lyrics Song Chords PPT -இயேசு எந்தன் மேய்ப்பர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Endhan Meipar Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் மேய்ப்பர் Lyrics in English

Yesu enthan maeyppar enakkontum kuraiyillai

avarae enthan maeyppar naan thaalchchi ataivathillai (2)

kuraiyillai kuraiyillai kuraiyillai

naan thaalchchi entum ataivathillai (2)

1. pullulla idangalil maeyththu

amarntha thannnneeranntai nadaththi

avar enthan aaththumaavai thaetti

neethiyin paathaiyil nadaththi – ennai — kurai

2. marana irulin pallaththaakku

pollaappukku oru pothum payappataen

thaevareer ennodu irukkireer

um kolum um thatiyum ennai thaettum — kurai

Yesu Endhan Meipar Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் மேய்ப்பர் Lyrics in English (Tanglish)

இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை
Yesu enthan maeyppar enakkontum kuraiyillai
அவரே எந்தன் மேய்ப்பர் நான் தாழ்ச்சி அடைவதில்லை (2)
avarae enthan maeyppar naan thaalchchi ataivathillai (2)
குறையில்லை குறையில்லை குறையில்லை
kuraiyillai kuraiyillai kuraiyillai
நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை (2)
naan thaalchchi entum ataivathillai (2)
1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து
1. pullulla idangalil maeyththu
அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி
amarntha thannnneeranntai nadaththi
அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி
avar enthan aaththumaavai thaetti
நீதியின் பாதையில் நடத்தி – என்னை — குறை
neethiyin paathaiyil nadaththi – ennai — kurai
2. மரண இருளின் பள்ளத்தாக்கு
2. marana irulin pallaththaakku
பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன்
pollaappukku oru pothum payappataen
தேவரீர் என்னோடு இருக்கிறீர்
thaevareer ennodu irukkireer
உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் — குறை
um kolum um thatiyum ennai thaettum — kurai

Yesu Endhan Meipar Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் மேய்ப்பர் Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create