Yesu enthan vazhvin Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் வாழ்வின்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்

எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்

பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்

இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

Yesu enthan vazhvin Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் வாழ்வின் , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, yesu enthan vazhvin songs, yesu enthan vazhvin songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu enthan vazhvin Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் வாழ்வின் Lyrics in English

iyesu enthan vazhvin pelananar
enakkenna aanantham
enthan valipa kalamellam
enthan vazhkkaiyin thuNaiyanar

um namame thazhaiththongka
nan patuven umakkaka
enthan ithayame ummaip patum
enthan ninaivukaL umathakum

---iyesu enthan

perum theemaikaL akanRota
polla mayaikaL maRainthota
umathaviyin aruL kaNa
varum kalangkaL umathakum

enthan ithayame ummaip patum
enthan ninaivukaL umathakum

---iyesu enthan

intha ulakaththai neer pataiththIr
ella urimaiyum enakkaLiththIr
um namame thazhaiththongka
nan patuven umakkaka

enthan ithayame ummaip patum
enthan ninaivukaL umathakum

---iyesu enthan

Yesu enthan vazhvin Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் வாழ்வின் Lyrics in English (Tanglish)

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
Yesu enthan vaazvin pelanaanaar
Enakkenna aanandham

எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
Um naamaam thazhaiththong
Naan paaduven umakkaaga

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
Enthan idhayame ummaip paadum
Enthan ninaivugal umadhaagum

பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
Umadhaaviyin arul kaana
Varum kaalam umadhaagum

இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
Um naamaam thazhaiththong
Naan paaduven umakkaaga

Yesu enthan vazhvin Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் வாழ்வின் Lyrics in English (Song Meaning)

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
Jesus is the reward of my life
What joy it is for me

எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
Throughout my youth
He has been the companion of my life

உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
May Your name flourish
I will sing for You

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
My heart will sing of You
My thoughts belong to You

பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
As great evils are removed
And false illusions disappear

உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்
To see the grace of Your handmaid
The coming days will belong to You

இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
You created this world
And gave me all rights

உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
May Your name flourish
I will sing for You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create