Yesu Kiristhu varugiraar varugiraar Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார்

இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்
அதிசீக்கிரமாய் அதிசீக்கிரமாய்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்

சந்திக்க நீ ஆயத்தமா ஆயத்தமா
சந்திக்க நீ ஆயத்தமா இன்று இயேசு வந்தால்
இன்று இயேசு வந்தால் இன்று இயேசு வந்தால்
சந்திக்க நீ ஆயத்தமா இன்று இயேசு வந்தால்

மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் அங்கிருப்பார் அங்கிருப்பார்
மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் என்றும் இயேசுவுடன்
என்றும் இயேசுவுடன் என்றும் இயேசுவுடன்
மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் என்றும் இயேசுவுடன்

ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் பாடிடுவோம் பாடிடுவோம்
ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் நித்திய நித்தியமாய்
நித்திய நித்தியமாய் நித்திய நித்தியமாய்
ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் நித்திய நித்தியமாய்

ஆயத்தப்படு இல்லையானால் இல்லையானால் இல்லையானால்
ஆயத்தப்படு இல்லையானால் அக்கினிக் கடலே
அக்கினிக் கடலே அக்கினிக் கடலே
ஆயத்தப்படு இல்லையானால் அக்கினிக் கடலே

Yesu Kiristhu varugiraar varugiraar , Yesu Kiristhu varugiraar varugiraar lyrics songs, Yesu Kiristhu varugiraar varugiraar song lyrics, Yesu Kiristhu varugiraar varugiraar Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Kiristhu varugiraar varugiraar Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார் Lyrics in English

Yesu Kiristhu Varugiraar Varugiraar
Yesu Kiristhu Varugiraar Adhi Seekkiramaai
Adhi Seekkiramaai Adhi Seekkiramaai
Yesu Kiristhu Varugiraar Adhi Seekkiramaai

Sandhikka Nee Aayaththamaa Aayaththamaa
Sandhikka Nee Aayaththamaa Indru Yesu Vandhaal
Indru Yesu Vandhaal Indru Yesu Vandhaal
Sandhikka Nee Aayaththamaa Indru Yesu Vandhaal

Meetkappattoor Angiruppaar Angiruppaar Angiruppaar
Meetkappattoor Angiruppaar Endrum Yesuvudan
Endrum Yesuvudan Endrum Yesuvudan
Meetkappattoor Angiruppaar Endrum Yesuvudan

Aanandham Kondu Paadiduvom Paadiduvom Paadiduvom
Aanandham Kondu Paadiduvom Niththiya Niththiyamaai
Niththiya Niththiyamaai Niththiya Niththiyamaai
Aanandham Kondu Paadiduvom Niththiya Niththiyamaai

Aayaththappadu Illaiyaanaal Illaiyaanaal Illaiyaanaal
Aayaththappadu Illaiyaanaal Akkini Kadale
Akkini Kadale Akkini Kadale
Aayaththappadu Illaiyaanaal Akkini Kadale

Yesu Kiristhu varugiraar varugiraar Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார் Lyrics in English (Tanglish)

இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்
Yesu Kiristhu varugiraar varugiraar
Yesu Kiristhu varugiraar athi seekkiramaai

அதிசீக்கிரமாய் அதிசீக்கிரமாய்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்
Athiseekkiramaai athiseekkiramaai
Yesu Kiristhu varugiraar athi seekkiramaai

சந்திக்க நீ ஆயத்தமா ஆயத்தமா
சந்திக்க நீ ஆயத்தமா இன்று இயேசு வந்தால்
Sandhikka nee aayaththamaa aayaththamaa
Sandhikka nee aayaththamaa indru Yesu vandhaal

மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் அங்கிருப்பார் அங்கிருப்பார்
மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் என்றும் இயேசுவுடன்
Meetkappattor angiruppaar angiruppaar angiruppaar
Meetkappattor angiruppaar endrum Yesuvudan

ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் பாடிடுவோம் பாடிடுவோம்
ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் niththiya niththiyamaai
Aanandham kondu paadiduvom paadiduvom paadiduvom
Aanandham kondu paadiduvom niththiya niththiyamaai

ஆயத்தப்படு இல்லையானால் இல்லையானால் இல்லையானால்
ஆயத்தப்படு இல்லையானால் akkinik kadale
Aayaththappadu illaiyaanaal illaiyaanaal illaiyaanaal
Aayaththappadu illaiyaanaal akkinik kadale

Yesu Kiristhu varugiraar varugiraar Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார் Lyrics in English (Song Meaning)

இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்
Jesus Christ is coming, He is coming
Jesus Christ is coming very soon

அதிசீக்கிரமாய் அதிசீக்கிரமாய்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்
Very soon, very soon
Jesus Christ is coming very soon

சந்திக்க நீ ஆயத்தமா ஆயத்தமா
சந்திக்க நீ ஆயத்தமா இன்று இயேசு வந்தால்
Are you ready to meet Him, are you ready?
Are you ready if Jesus comes today?

மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் அங்கிருப்பார் அங்கிருப்பார்
மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் என்றும் இயேசுவுடன்
The redeemed will be there, will be there, will be there
The redeemed will be with Jesus forever

ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் பாடிடுவோம் பாடிடுவோம்
ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் நித்திய நித்தியமாய்
Let us sing with joy, let us sing, let us sing
Let us sing joyfully forever and ever

ஆயத்தப்படு இல்லையானால் இல்லையானால் இல்லையானால்
ஆயத்தப்படு இல்லையானால் அக்கினிக் கடலே
Be prepared, otherwise, otherwise, otherwise
If not prepared, it is a lake of fire

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create