Yesu Kristhuvin Anbu Endrum Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா

கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போல
குற்ற மற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
பாவி உனக்காய் அவர் கரங்கள்
பார சிலுவை சுமக்கிறதே

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்

Yesu Kristhuvin Anbu Endrum, Yesu Kristhuvin Anbu Endrum lyrics songs, Yesu Kristhuvin Anbu Endrum song lyrics, Yesu Kristhuvin Anbu Endrum Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்துவின் அன்பு , tamil christian songs lyric

Sign in to access this feature Sign Up

Yesu Kristhuvin Anbu Endrum Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்துவின் அன்பு Lyrics in English

Yesu Kiristhuvin Anbu Endrum Maaraadhadhu
Yesu Kiristhuvin Maaraa Kirubai Endrum Kuraiyaadhadhu

Paavi Endrunnai Avar Thallave Maattaar
Aavalaai Unnai Yesu Azhaikkiraare
Thayangidaadhe Thaavi Odi Vaa
Thanthai Yesuvin Sondham Kolla Vaa

Kallar Maththiyil Oru Kalvanai Pola
Kutra Matra Kiristhesu Thonginaare
Paavi Unakkaai Avar Karangal
Paara Siluvai Sumakkiradhe

Un Meerudhalgatkaai Yesu Kaayangal Pattaar
Un Akkiramangatkaai Yesu Norukkappattaar
Unakkaagave Adigal Pattaar
Unnai Uyarththa Thannaith Thaazhththinaar

Yesu Kristhuvin Anbu Endrum Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்துவின் அன்பு Lyrics in English (Tanglish)

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
Yesu Kiristhuvin Anbu Endrum Maaraadhadhu
Yesu Kiristhuvin Maaraa Kirubai Endrum Kuraiyaadhadhu

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
Paavi Endrunnai Avar Thallave Maattaar
Aavalaai Unnai Yesu Azhaikkiraare

தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா
Thayangidaadhe Thaavi Odi Vaa
Thandhai Yesuvin Sondham Kolla Vaa

கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போல
குற்ற மற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
Kallar Maththiyil Oru Kalvanai Pola
Kutramatra Kiristhesu Thonginaare

பாவி உனக்காய் அவர் கரங்கள்
பார Siluvai Sumakkiradhe
Paavi Unakkaai Avar Karangal
Paara Siluvai Sumakkiradhe

உன் மீறுதல்களுக்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்களுக்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
Un Meerudhalgalukkaai Yesu Kaayangal Pattaar
Un Akkiramangalukkaai Yesu Norukkappattaar

உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
Unakkaagave Adigal Pattaar
Unnai Uyarththa Thannai Thaazhththinaar

Yesu Kristhuvin Anbu Endrum Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்துவின் அன்பு Lyrics in English (Song Meaning)

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
The love of Jesus Christ never changes.
The unfailing grace of Jesus Christ never diminishes.

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
He will never reject you because you are a sinner.
Jesus is lovingly calling you.

தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா
Do not hesitate; come running to Him.
Come and belong to Father Jesus.

கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போல
குற்ற மற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே
Among criminals, like a thief,
The sinless Christ Jesus hung on the cross.

பாவி உனக்காய் அவர் கரங்கள்
பார சிலுவை சுமக்கிறதே
For you, a sinner, His hands
Bore the heavy cross.

உன் மீறுதல்களுக்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்களுக்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
Jesus was wounded for your transgressions.
Jesus was crushed for your iniquities.

உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
He was beaten for your sake.
He humbled Himself to lift you up.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create