Yesu Marathavar Netrum indrum Lyrics Song Chords PPT - இயேசு மாறாதவர் நேற்றும் இன்றும்

இயேசு மாறாதவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
இயேசு மாறாதவர் -2

1. வார்த்தையில் மாறாதவர்
வல்லமையில் மாறாதவர்

2. மன்னிப்பதில் மாறாதவர்
மகிமையில் மாறாதவர்

3. அற்புதத்தில் மாறாதவர்
அன்பு தெய்வம் மாறாதவர்

4. இரக்கத்தில் மாறாதவர்
இன்றும் என்றும் மாறாதவர்

Yesu Marathavar Netrum indrum lyrics songs, Yesu Marathavar Netrum indrum song lyrics, Yesu Marathavar Netrum indrum Lyrics Song Chords PPT - இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

Sign in to access this feature Sign Up

Yesu Marathavar Netrum indrum Lyrics Song Chords PPT - இயேசு மாறாதவர் நேற்றும் இன்றும் Lyrics in English

Yesu maaradhavar
Netrum indrum endrum maaradhavar
Yesu maaradhavar

Vaarththaigalil maaradhavar
Vallamaiyil maaradhavar

Mannippadhil maaradhavar
Magimaiyil maaradhavar

Arputhathil maaradhavar
Anbu deivam maaradhavar

Irakkathil maaradhavar
Indrum endrum maaradhavar

Yesu Marathavar Netrum indrum Lyrics Song Chords PPT - இயேசு மாறாதவர் நேற்றும் இன்றும் Lyrics in English (Tanglish)

இயேசு மாறாதவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
இயேசு மாறாதவர்
Yesu maaradhavar
Netrum indrum endrum maaradhavar
Yesu maaradhavar

வார்த்தையில் மாறாதவர்
வல்லமையில் மாறாதவர்
Vaarththayil maaradhavar
Vallamaial maaradhavar

மன்னிப்பதில் மாறாதவர்
மகிமையில் மாறாதவர்
Mannippadhil maaradhavar
Magimaiyil maaradhavar

அற்புதத்தில் மாறாதவர்
அன்பு தெய்வம் மாறாதவர்
Arpudaththil maaradhavar
Anbu deivam maaradhavar

இரக்கத்தில் மாறாதவர்
இன்றும் என்றும் மாறாதவர்
Irakkaththil maaradhavar
Indrum endrum maaradhavar

Yesu Marathavar Netrum indrum Lyrics Song Chords PPT - இயேசு மாறாதவர் நேற்றும் இன்றும் Lyrics in English (Song Meaning)

இயேசு மாறாதவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
இயேசு மாறாதவர்
Jesus never changes
Yesterday, today, forever He is the same
Jesus never changes

வார்த்தையில் மாறாதவர்
வல்லமையில் மாறாதவர்
He never changes in His word
He never changes in His power

மன்னிப்பதில் மாறாதவர்
மகிமையில் மாறாதவர்
He never changes in forgiveness
He never changes in glory

அற்புதத்தில் மாறாதவர்
அன்பு தெய்வம் மாறாதவர்
He never changes in miracles
The loving God never changes

இரக்கத்தில் மாறாதவர்
இன்றும் என்றும் மாறாதவர்
He never changes in mercy
Today, tomorrow, forever He is the same

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create