Yesu Piranthaarae Enthan Ullaththilae Lyrics Song Chords PPT - இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே
இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்
பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே
சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே

ஹாலேலூயா ஹாலேலூயா

தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட
மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே

கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திட
வியாதிகள் நீங்கிட அதிசயம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே

Yesu Piranthaarae Enthan Ullaththilae Lyrics Song Chords PPT - இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Jeswin samuel songs lyrics, christmas songs lyrics, christmas lyrics, yesu pirandharae enthan lyrics, yesu pirandharae enthan songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Piranthaarae Enthan Ullaththilae Lyrics Song Chords PPT - இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே Lyrics in English

Yesu pirandharae Endhan Ullathilae
Yesu pirandharae Magilndhu Padiduvom
Paavangal pokida Ratchagar pirandharae
Saabangal Neekida Nithiyar Pirandharae

Thudhargal Padida sashthrigal thozhudhida
Meipargal vanangida arpudham nadandhida
Needhiyin sooriyanai yesu pirandharae

Kattugal avilndhida Vidudhalai thandhida
Vyadhigal Neengida Adhisaiyam Nadandhida
needhiyin sooriyanai yesu pirandharae

Yesu Piranthaarae Enthan Ullaththilae Lyrics Song Chords PPT - இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே Lyrics in English (Tanglish)

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே
இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்
பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே
சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே
Yesu pirandhaare endhan ullaththilae
Yesu pirandhaare magizhndhu paadiduvoam
Paavangal poakkida iratchagar pirandhaare
Saapangal neekkida niththiyar pirandhaare

ஹாலேலூயா ஹாலேலூயா
Halleluya Halleluya

தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட
மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே
Thoothargal paadida saasthirigal thozhuthida
Meyppargal vanangida arputham nadandhida
Needhiyin sooriyanai Yesu pirandhaare

கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திட
வியாதிகள் நீங்கிட அதிசயம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே
Kattugal arundhida viduthalai thandhida
Vyaadhigal neengida adhisayam nadandhida
Needhiyin sooriyanai Yesu pirandhaare

Yesu Piranthaarae Enthan Ullaththilae Lyrics Song Chords PPT - இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே Lyrics in English (Song Meaning)

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே
இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்
பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே
சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே
Jesus was born within my heart
Jesus was born — let us sing with joy
The Savior was born to remove our sins
The Eternal One was born to break our curse

ஹாலேலூயா ஹாலேலூயா
Hallelujah, Hallelujah

தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட
மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே
Angels sang, wise men bowed in worship
Shepherds came and adored the miracle
The Sun of Righteousness, Jesus, was born

கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திட
வியாதிகள் நீங்கிட அதிசயம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே
Chains were broken, freedom was given
Diseases departed — a wonder took place
The Sun of Righteousness, Jesus, was born

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create