Yesu Pothumae Ennai Nesikka Lyrics Song Chords PPT - இயேசு போதுமே என்னை நேசிக்க

இயேசு போதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர்
என் பாவங்கள் என் சாபங்கள் என்
துரோகங்கள் மாற்றினார்
என் துக்கங்கள் என் துயரங்கள்
என் துன்பங்கள் போக்கினார்

இயேசு போதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர்

1. துக்கம் துளைக்குதோ பெரும்
துயரம் வாட்டுதோ-நீ இயேசுவின்
சேனையா எதற்கும் அஞ்சிடாதே -2
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயித்தவர்
சாவை வென்றவர் சர்வ வல்லவர்
சகலமும் படைத்தவர் உன்னை
இமைப்போல் காப்பாரே -2

2. சோதனை கண்டு நீ
மனமுடைந்து போனாயோ
பெரும் சோதனையை சகித்தவர்
இன்றும் உன்னோடிருக்கிறார்.
பயப்பட வேண்டாமே
இயேசு பாதத்தில் காத்திரு
பரமன் இயேசுவே உந்தன்
இரட்சகர் நம்பிடு - பரிகாரி இயேசுவே
இதை மட்டும் உணர்ந்திடு

Yesu Pothumae Ennai Nesikka lyrics songs, Yesu Pothumae Ennai Nesikka song lyrics, Yesu Pothumae Ennai Nesikka Lyrics Song Chords PPT - இயேசு போதுமே என்னை நேசிக்க

Sign in to access this feature Sign Up

Yesu Pothumae Ennai Nesikka Lyrics Song Chords PPT - இயேசு போதுமே என்னை நேசிக்க Lyrics in English

Yesu pothume ennai nesikka
Yesu oruvare endhan ratchagar
En paavangal en saabangal en
Dhurogangal maatrrinaar
En dhukkangal en thuyarangal
En thunbangal pokkinaar

Yesu pothume ennai nesikka
Yesu oruvare endhan ratchagar

Dhukkam thulaikkudho perum
Thuyaram vaattudho nee Yesuvin
Senaiyaa edharkkum anjidaadhe
Yuththaththil vallavar Meetpar jeyiththavar
Saavai vendravar Sarva vallavar
Sakalamum padaiththavar unnai
Imaippol kaappare

Sodhanai kandu nee
Manamudaindhu ponaayo
Perum sodhanaiyai sahiththavar
Indrum unnodirukkiraar
Bayappada vendaame
Yesu paadhaththil kaaththiru
Paraman Yesuve undhan
Ratchagar nambidu Parigaari Yesuve
Idhai mattum unarndhidu

Yesu Pothumae Ennai Nesikka Lyrics Song Chords PPT - இயேசு போதுமே என்னை நேசிக்க Lyrics in English (Tanglish)

இயேசு போதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர்
Yesu Podhume Ennai Nesikka
Yesu Oruvare Endhan Ratchagar

என் பாவங்கள் என் சாபங்கள் என்
துரோகங்கள் மாற்றினார்
En Paavangal En Saabangal En
Dhrogangal Maatrinaar

என் துக்கங்கள் என் துயரங்கள்
என் துன்பங்கள் போக்கினார்
En Dhukkangal En Thuyarangal
En Thunbangal Pokkinaar

இயேசு போதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர்
Yesu Podhume Ennai Nesikka
Yesu Oruvare Endhan Ratchagar

துக்கம் துளைக்குதோ பெரும்
துயரம் வாட்டுதோ நீ இயேசுவின்
சேனையா எதற்கும் அஞ்சிடாதே
Dhukkam Thulaikkudho Perum
Thuyaram Vaattudho Nee Yesuvin
Senaiyaa Edharkum Anjidadhe

யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயித்தவர்
சாவை வென்றவர் சர்வ வல்லவர்
Yuthaththil Vallavar Meetpar Jeyiththavar
Saavai Vendravar Sarva Vallavar

சகலமும் படைத்தவர் உன்னை
இமைப்போல் காப்பாரே
Sakalamum Padaiththavar Unnai
Imaippol Kaappare

சோதனை கண்டு நீ
மனமுடைந்து போனாயோ
Sothanai Kandu Nee
Manamudainthu Ponaayo

பெரும் சோதனையை சகித்தவர்
இன்றும் உன்னோடிருக்கிறார்
Perum Sothanaiyai Sagiththavar
Indrum Unnodu Irukkiraar

பயப்பட வேண்டாமே
இயேசு பாதத்தில் காத்திரு
Bayappada Vendaame
Yesu Paadhaththil Kaaththiru

பரமன் இயேசுவே உந்தன்
இரட்சகர் நம்பிடு பரிகாரி இயேசுவே
இதை மட்டும் உணர்ந்திடு
Paraman Yesuve Unthan
Ratchagar Nambidu Parigaari Yesuve
Idhai Mattum Unarndhidu

Yesu Pothumae Ennai Nesikka Lyrics Song Chords PPT - இயேசு போதுமே என்னை நேசிக்க Lyrics in English (Song Meaning)

இயேசு போதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர்
Jesus is enough to love me
Jesus alone is my Savior

என் பாவங்கள் என் சாபங்கள் என்
துரோகங்கள் மாற்றினார்
He changed my sins, my curses,
and my betrayals

என் துக்கங்கள் என் துயரங்கள்
என் துன்பங்கள் போக்கினார்
He removed my sorrows, my grief,
and my suffering

இயேசு போதுமே என்னை நேசிக்க
இயேசு ஒருவரே எந்தன் இரட்சகர்
Jesus is enough to love me
Jesus alone is my Savior

துக்கம் துளைக்குதோ பெரும்
துயரம் வாட்டுதோ நீ இயேசுவின்
சேனையா எதற்கும் அஞ்சிடாதே
Does sorrow pierce you
Does deep grief trouble you
You are in Jesus’ army, do not fear anything

யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயித்தவர்
சாவை வென்றவர் சர்வ வல்லவர்
Mighty in battle, Redeemer, the Victor
Conqueror of death, Almighty One

சகலமும் படைத்தவர் உன்னை
இமைப்போல் காப்பாரே
Creator of all things
He will guard you like the apple of His eye

சோதனை கண்டு நீ
மனமுடைந்து போனாயோ
Have you seen trials
and become discouraged

பெரும் சோதனையை சகித்தவர்
இன்றும் உன்னோடிருக்கிறார்
The One who endured great suffering
is still with you today

பயப்பட வேண்டாமே
இயேசு பாதத்தில் காத்திரு
Do not be afraid
Wait at the feet of Jesus

பரமன் இயேசுவே உந்தன்
இரட்சகர் நம்பிடு பரிகாரி இயேசுவே
இதை மட்டும் உணர்ந்திடு
Jesus the Supreme is your Savior
Trust Him, Jesus your Deliverer
Understand this one truth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create