Yesuvae Irangumae Lyrics Song Chords PPT- இயேசுவே இரங்குமே

இயேசுவே இரங்குமே
இயேசுவே என்னை நிரப்புமே – 3

1. இல்லாதவைகளை உருவாக்குவீர்
புதிதானவைகளை திறந்திடுவீர்
தடைகள் எல்லாம் தகர்த்திடுவீர்
நீர் முடியாத காரியம் முடித்திடுவீர் – 2

உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
உந்தன் ஆவியாலே எல்லாமே ஆகும் – 2

2. எந்தன் பெலத்தால் முடியாதையா
பராக்கிரமத்தாலும் முடியாதையா
எந்தன் நினைவோ வீணானது
உந்தன் நினைவோ மேலானது

இரத்தங்களை கவிழ்க்கவே
சாத்தான் கோட்டையை தகர்க்கவே
இயேசுவே இரங்குமே
இயேசுவே என்னை நிரப்புமே

கட்டுகளை முறிக்கவே
இரும்பு சங்கிலி அறுக்கவே
இயேசுவே இரங்குமே
இயேசுவே என்னை நிரப்புமே

No More Sickness
No More Pain
Healing Jesus Name
No More Crying
No More Shame
Victory In Jesus Name

இயேசுவே இரங்குமே
இயேசுவே என்னை நிரப்புமே

இரங்கும் ஐயா இரங்கும் ஐயா
அக்கினி பொல இரங்கும் ஐயா
இரங்கும் ஐயா இரங்கும் ஐயா
அனல் மூட்டிட என்மேல் இரங்கும் ஐயா

என்னை மாற்ற உருவாக்க
விடுவிக்க பெலப்படுத்த

Yesuvae Irangumae lyrics songs, Yesuvae Irangumae song lyrics, Yesuvae Irangumae Lyrics Song Chords PPT -இயேசுவே இரங்குமே

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create