Yesuvae Yesuvae Enthan Lyrics Song Chords PPT - இயேசுவே இயேசுவே எந்தன் உயிர்

இயேசுவே இயேசுவே எந்தன் உயிர் நீரே
உம்மை நான் அறிந்தேனே
என்னை நான் கொடுத்தேனே-2

இயேசுவே இயேசுவே (2)

1. சுற்றும் உலகம் உந்தன் கையிலே
ஓடும் நதிகள் உந்தன் கையிலே -2
பறக்கும் பறவைகள் உந்தன் கையிலே
துள்ளும் மீன்கள் உந்தன் கையிலே -2

2. பணமோ, தங்கமோ தேவையில்லையே
பேரோ, புகழோ தேலையில்லையே -2
உந்தன் அன்பே போதும் இயேசப்பா (4)

Yesuvae Yesuvae Enthan lyrics songs, Yesuvae Yesuvae Enthan song lyrics, Yesuvae Yesuvae Enthan Lyrics Song Chords PPT - இயேசுவே இயேசுவே எந்தன் உயிர்

Sign in to access this feature Sign Up

Yesuvae Yesuvae Enthan Lyrics Song Chords PPT - இயேசுவே இயேசுவே எந்தன் உயிர் Lyrics in English

Yesuve Yesuve Endhan Uyir Neere
Ummai Naan Arindhene
Ennai Naan Koduththene

Yesuve Yesuve

Sutrum Ulagam Unthan Kaiyile
Odum Nadhigal Unthan Kaiyile
Parakkum Paravaigal Unthan Kaiyile
Thullum Meengal Unthan Kaiyile

Panamo Thangamo Thevaiyillaiye
Pero Pugazho Thevaiyillaiye
Unthan Anbe Podhum Yesappa

Yesuvae Yesuvae Enthan Lyrics Song Chords PPT - இயேசுவே இயேசுவே எந்தன் உயிர் Lyrics in English (Tanglish)

இயேசுவே இயேசுவே எந்தன் உயிர் நீரே
உம்மை நான் அறிந்தேனே
என்னை நான் கொடுத்தேனே
Yesuve Yesuve Endhan Uyir Neere
Ummai Naan Arindhene
Ennai Naan Koduththene

இயேசுவே இயேசுவே
Yesuve Yesuve

சுற்றும் உலகம் உந்தன் கையிலே
ஓடும் நதிகள் உந்தன் கையிலே
Sutrum Ulagam Unthan Kaiyile
Odum Nadhigal Unthan Kaiyile

பறக்கும் பறவைகள் உந்தன் கையிலே
துள்ளும் மீன்கள் உந்தன் கையிலே
Parakkum Paravaigal Unthan Kaiyile
Thullum Meengal Unthan Kaiyile

பணமோ தங்கமோ தேவையில்லையே
பேரோ புகழோ தேவையில்லையே
உந்தன் அன்பே போதும் இயேசப்பா
Panamo Thangamo Thevaiyillaiye
Pero Pugazho Thevaiyillaiye
Unthan Anbe Podhum Yesappa

Yesuvae Yesuvae Enthan Lyrics Song Chords PPT - இயேசுவே இயேசுவே எந்தன் உயிர் Lyrics in English (Song Meaning)

இயேசுவே இயேசுவே எந்தன் உயிர் நீரே
உம்மை நான் அறிந்தேனே
என்னை நான் கொடுத்தேனே
Jesus, Jesus, You are my life
I have known You
I have given myself to You

இயேசுவே இயேசுவே
Jesus, Jesus

சுற்றும் உலகம் உந்தன் கையிலே
ஓடும் நதிகள் உந்தன் கையிலே
The world around is in Your hand
The flowing rivers are in Your hand

பறக்கும் பறவைகள் உந்தன் கையிலே
துள்ளும் மீன்கள் உந்தன் கையிலே
The flying birds are in Your hand
The leaping fish are in Your hand

பணமோ தங்கமோ தேவையில்லையே
பேரோ புகழோ தேவையில்லையே
உந்தன் அன்பே போதும் இயேசப்பா
I do not need money or gold
I do not need name or fame
Your love alone is enough, Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create