Yesuvai Nesikka Thodanginen Lyrics Song Chords PPT - இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்

உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே

பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே

அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

Yesuvai Nesikka Thodanginen lyrics songs, Yesuvai Nesikka Thodanginen song lyrics, Yesuvai Nesikka Thodanginen Lyrics Song Chords PPT - இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

Sign in to access this feature Sign Up

Yesuvai Nesikka Thodanginen Lyrics Song Chords PPT - இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Lyrics in English

Yesuvai nesikka thodanginen
Adhu sugam melaana sugam

Ulagaththin poiyaana anbhum vendaame
Adhu unnai endrum emaatrumey
Dheiva anbu unnai thaalaattumey

Ponnum porulum nammodu mannil seraadhey
Dheiva anbu mattum nam sondhame – nam
Jeevanai kaakkum maamarundhey

Avarai nesithaal avarai pola maariduvom
Indha ulagaththin anbai veruthiduvom
Naam Kiristhuvin sindhai tharithiduvom

Yesuvai Nesikka Thodanginen Lyrics Song Chords PPT - இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Lyrics in English (Tanglish)

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்
Yesuvai nesikka thodanginen
Adhu sugam melaana sugam

உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே
Ulagaththin poiyaana anbhum vendaame
Adhu unnai endrum emaatrumey
Dheiva anbu unnai thaalaattumey

பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே
Ponnum porulum nammodu mannil seraadhey
Dheiva anbu mattum nam sondhame – nam
Jeevanai kaakkum maamarundhey

அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்
Avarai nesithaal avarai pola maariduvom
Indha ulagaththin anbai veruthiduvom
Naam Kiristhuvin sindhai tharithiduvom

Yesuvai Nesikka Thodanginen Lyrics Song Chords PPT - இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Lyrics in English (Song Meaning)

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்
I started loving Jesus
It is a joy above all joys

உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே
Do not desire the false love of the world
It will always deceive you
God’s love will comfort you

பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே
Gold and possessions will not go with us to the grave
Only God’s love is ours – our own
It is the great medicine that saves our life

அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்
If we love Him, we will become like Him
We will reject the love of this world
We will have the mind of Christ

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create