இயேசுவே ஆண்டவர் நம்முடைய இரட்சகர்
நேற்றும் இன்றும் மாறிடாதவர்
அவரே என் மூச்சு மன்றாடும் யாவர்க்கும்
அளவற்ற நலன்களை பொழிகின்றார்
1. வாழ்வோ சாவோ வான தூதரோ
வருவனவோ நிகழ்வனவோ
வலிமை மிக்கதோ
உன்னதத்தில் உள்ளதோ மாயமுள்ளதோ
இயேசுவின் அன்பிலிருந்து
பிரிக்க முடியாது
2. வேதனையோ நெருக்கடியோ
சோதனைகளோ
இன்னல்களோ இடர்களோ பிரிவுகளோ
பட்டினியோ பாசங்களோ
ஆடையின்மையோ
கிறிஸ்துவின் அன்பிலிருந்து
பிரிக்க முடியாது
3. அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சைசெடி கனிதராமல் போனாலும்
ஒலிவமரம் பலனற்று போனாலும்
என் மீட்பரில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
4. வயல்களில் தானியம் விளையாவிட்டாலும்
கிடைகளில் ஆடுகள் அழிந்து விட்டாலும்
தொழுவத்தில் மாடுகள் இல்லாவிட்டாலும்
என் மீட்பரில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
Yesuve Andavar lyrics songs, Yesuve Andavar song lyrics, Yesuve Andavar Lyrics Song Chords PPT - இயேசுவே ஆண்டவர் நம்முடை
Sign in to access this feature Sign Up
Yesuve aandavar nammudaiya ratchagar
Nettrum indrum maaridathavar
Avare en moochu, manraadum yaavarkkum
Alavatra nalankalai pozhigindraar
1.Vaazhvo saavo vaana thoodharo
Varuvanavo nigalvanavo
Valimai mikkadho unnadathil ulladho maayamulladho
Yesuvin anbil irundhu pirikka mudiyaadhu
2.Vedhanaiyo nerukkadiyo sodhanaigaloo
Innalgaloo idargaloo pirivugaloo
Pattiniyo paasangaloo aadaiyinmaiyo
Kiristhuvin anbil irundhu pirikka mudiyaadhu
3.Aththimaram thulirvidaamal ponaalum
Thiraatchai sedi kanitharaamal ponaalum
Oliva maram palanattru ponaalum
En meetparil kalikoorndhu magizhndhiduven
4.Vayalgalil thaaniyam vilaiyaavittaalum
Kidaigalil aadugal alindhu vittaalum
Thozhuvathil maadugal illavittaalum
En meetparil kalikoorndhu magizhndhiduven
இயேசுவே ஆண்டவர் நம்முடைய இரட்சகர்
நேற்றும் இன்றும் மாறிடாதவர்
Yesuve aandavar nammudaiya ratchagar
Nettrum indrum maaridathavar
அவரே என் மூச்சு மன்றாடும் யாவர்க்கும் அளவற்ற நலன்களை பொழிகின்றார்
Avare en moochu manraadum yaavarkkum alavatra nalankalai pozhigindraar
1.வாழ்வோ சாவோ வான தூதரோ வருவனவோ நிகழ்வனவோ
Vaazhvo saavo vaana thoodharo varuvanavo nigalvanavo
வலிமை மிக்கதோ உன்னதத்தில் உள்ளதோ மாயமுள்ளதோ
Valimai mikkadho unnadathil ulladho maayamulladho
இயேசுவின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது
Yesuvin anbil irundhu pirikka mudiyaadhu
2.வேதனையோ நெருக்கடியோ சோதனைகளோ இன்னல்களோ இடர்களோ பிரிவுகளோ
Vedhanaiyo nerukkadiyo sodhanaigaloo innalgaloo idargaloo pirivugaloo
பட்டினியோ பாசங்களோ ஆடையின்மையோ
Pattiniyo paasangaloo aadaiyinmaiyo
கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது
Kiristhuvin anbil irundhu pirikka mudiyaadhu
3.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி கனிதராமல் போனாலும்
Aththimaram thulirvidaamal ponaalum thiraatchai sedi kanitharaamal ponaalum
ஒலிவமரம் பலனற்று போனாலும் என் மீட்பரில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
Oliva maram palanattru ponaalum en meetparil kalikoorndhu magizhndhiduven
4.வயல்களில் தானியம் விளையாவிட்டாலும் கிடைகளில் ஆடுகள் அழிந்து விட்டாலும்
Vayalgalil thaaniyam vilaiyaavittaalum kidaigalil aadugal alindhu vittaalum
தொழுவத்தில் மாடுகள் இல்லாவிட்டாலும் என் மீட்பரில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
Thozhuvathil maadugal illavittaalum en meetparil kalikoorndhu magizhndhiduven
இயேசுவே ஆண்டவர் நம்முடைய இரட்சகர்
நேற்றும் இன்றும் மாறிடாதவர்
Jesus is the Lord, our Saviour
The same yesterday and today, unchanging
அவரே என் மூச்சு மன்றாடும் யாவர்க்கும் அளவற்ற நலன்களை பொழிகின்றார்
He is my breath and answers all who pray, pouring out abundant blessings
1.வாழ்வோ சாவோ வான தூதரோ வருவனவோ நிகழ்வனவோ
Whether life or death, angels or things to come or happen
வலிமை மிக்கதோ உன்னதத்தில் உள்ளதோ மாயமுள்ளதோ
Whether powers, heights, or anything mysterious
இயேசுவின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது
Nothing can separate us from the love of Jesus
2.வேதனையோ நெருக்கடியோ சோதனைகளோ இன்னல்களோ இடர்களோ பிரிவுகளோ
Pain, pressure, trials, troubles, hardships, or separation
பட்டினியோ பாசங்களோ ஆடையின்மையோ
Hunger, affection, or lack of clothing
கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது
Nothing can separate us from the love of Christ
3.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி கனிதராமல் போனாலும்
Though the fig tree does not blossom and the vine bears no fruit
ஒலிவமரம் பலனற்று போனாலும் என் மீட்பரில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
Even if the olive tree fails, I will rejoice in my Redeemer
4.வயல்களில் தானியம் விளையாவிட்டாலும் கிடைகளில் ஆடுகள் அழிந்து விட்டாலும்
Though fields produce no grain and sheep are lost from the fold
தொழுவத்தில் மாடுகள் இல்லாவிட்டாலும் என் மீட்பரில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
Even if there are no cattle in the stalls, I will rejoice in my Redeemer
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List