Yesuve Nee Enakku Pothum Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்

இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்
பொன்னைக் காட்டிலும் மண்ணைக் காட்டிலும்
இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்

1. வெள்ளியினாலுமல்ல
பொன்னினாலுமல்ல - உந்தனின்
இரத்தத்தாலே நீதிமானாக்கினீரே

2. கண்ணீரின் பாதையிலே
நடந்த வேளைகளில் - அழாதே என்று
சொல்லி கண்ணீரை துடைத்தவரே

3. நிந்தைகள் அவமானங்கள்
சூழ்ந்த நேரங்களில் - எந்தனின்
கரம்பிடித்து பாசமாய் தேற்றினீரே

4. உம்மைப் போல் எந்தனையே
மாற்றும் நேசத்தையே - எண்ணி
எண்ணி தினம் உந்தனை துதித்திடுவேன்

Yesuve Nee Enakku Pothum lyrics songs, Yesuve Nee Enakku Pothum song lyrics, Yesuve Nee Enakku Pothum Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்

Sign in to access this feature Sign Up

Yesuve Nee Enakku Pothum Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் எனக்கு போதுமானவர் Lyrics in English

Yesuvae Neer Enakku Pothumaanavar
Ponnai Kaattinum Mannai Kaattinum
Yesuvae Neer Enakku Pothumaanavar

Velliyinaalum Alla
Ponninaalum Alla – Unthan
Iraththaththaalae Neethimaan Aakkineerae

Kanneerin Paathaiyilae
Nadantha Vaelaigalil – Azhathae Endru
Solli Kanneerai Thudaiththavarae

Ninthaigal Avamaanangal
Soozhntha Naerangalil – Enthan
Karampidiththu Paasamaai Thaetrineerae

Ummai Pol Enthanaiyae
Maatrum Naesaththaiyae – Enni
Enni Dhinam Unthanai Thuthiththiduvaen
```

Yesuve Nee Enakku Pothum Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் எனக்கு போதுமானவர் Lyrics in English (Tanglish)

இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்
பொன்னைக் காட்டிலும் மண்ணைக் காட்டிலும்
இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்
Yesuvae Neer Enakku Pothumaanavar
Ponnai Kaattilum Mannai Kaattilum
Yesuvae Neer Enakku Pothumaanavar

வெள்ளியினாலுமல்ல
பொன்னினாலுமல்ல - உந்தனின்
இரத்தத்தாலே நீதிமானாக்கினீரே
Velliyinaalumalla
Ponninaalumalla - Undhanin
Raththaththalae Neethimaan Aakkineerae

கண்ணீரின் பாதையிலே
நடந்த வேளைகளில் - அழாதே என்று
சொல்லி கண்ணீரை துடைத்தவரே
Kanneerin Paadhaiyilae
Nadandha Velaigalil - Azhadhae Endru
Solli Kanneerai Thudaithavarae

நிந்தைகள் அவமானங்கள்
சூழ்ந்த நேரங்களில் - எந்தனின்
கரம்பிடித்து பாசமாய் தேற்றினீரே
Nindhaigal Avamaanangal
Soozhndha Nerangalil - Endhanin
Karampidiththu Paasamaai Thaetrineerae

உம்மைப் போல் எந்தனையே
மாற்றும் நேசத்தையே - எண்ணி
எண்ணி தினம் உந்தனை துதித்திடுவேன்
Ummai Pol Endhanaiyae
Maatrum Nesaththaiyae - Enni
Enni Dhinam Undhanai Thudhithiduvaen

Yesuve Nee Enakku Pothum Lyrics Song Chords PPT - இயேசுவே நீர் எனக்கு போதுமானவர் Lyrics in English (Song Meaning)

இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்
பொன்னைக் காட்டிலும் மண்ணைக் காட்டிலும்
இயேசுவே நீர் எனக்கு போதுமானவர்
Jesus You Are Enough For Me
More Than Gold And More Than Dust
Jesus You Are Enough For Me

வெள்ளியினாலுமல்ல
பொன்னினாலுமல்ல - உந்தனின்
இரத்தத்தாலே நீதிமானாக்கினீரே
Not By Silver
Not By Gold - By Your
Blood You Made Me Righteous

கண்ணீரின் பாதையிலே
நடந்த வேளைகளில் - அழாதே என்று
சொல்லி கண்ணீரை துடைத்தவரே
In Paths Of Tears
When I Walked - Saying Do Not Cry
You Wiped Away My Tears

நிந்தைகள் அவமானங்கள்
சூழ்ந்த நேரங்களில் - எந்தனின்
கரம்பிடித்து பாசமாய் தேற்றினீரே
When Insults And Shame
Surrounded Me - You Held
My Hand And Comforted Me In Love

உம்மைப் போல் எந்தனையே
மாற்றும் நேசத்தையே - எண்ணி
எண்ணி தினம் உந்தனை துதித்திடுவேன்
Love That Transforms Me
Like You - Thinking And
Thinking I Will Praise You Daily

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create