Yesuvin Naamathil Arputham Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தில் அற்புதமே

இயேசுவின் நாமத்தில் அற்புதமே
என்றும் நடந்திடுமே
இயேசுவின் நாமத்தில் விடுதலையே
இன்றும் நடந்திடுமே

அடைக்கப்பட்ட வாசல் திறந்திடுமே
இயேசுவின் நாமத்திலே
இயேசுவின் நாமத்தில் திறந்தால்
அதை அடைக்கவும் முடியாதே

2. வியாதிகள் அனைத்தும் நீங்கிடுமே
இயேசுவின் நாமத்திலே
இயேசுவின் நாமத்தில் நீங்கிப் போனால்
அது திரும்பவும் வந்திடாதே

3. வறுமைகள் அனைத்தும் நீங்கிடுமே
இயேசுவின் நாமத்திலே
ஆசீர்வாதம் பெருகிடுதே
புது மகிழ்ச்சியும் பொங்கிடுமே

Yesuvin Naamathil Arputham lyrics songs, Yesuvin Naamathil Arputham song lyrics, Yesuvin Naamathil Arputham Lyrics Song Chords PPT - இயேசுவின் நாமத்தில் அற்புதமே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create