Aa Bakiya Deiva Bakthare Lyrics Song Chords PPT - பாமாலை: 164 ஆ பாக்கிய தெய்வ பக்தரே

1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் நீண்ட போர் முடிந்ததே;
வெற்றிகொண்டே, சர்வாயுதம்
வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.

2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
மா அலுப்பாம் பிரயாணத்தை
முடித்து, இனி அலைவும்
சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
நல் வீட்டில் இளைப்பாறுவீர்.

3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
இப்போதபாய புயலும்
உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இன்பத் துறையில் தங்குவீர்.

4. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் மேனி மண்ணில் தூங்கவே,
மாண்பாய் எழும்புமளவும்
விழித்துக் காத்துக்கொண்டிரும்;
சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
நம் ராஜா வருவார் என்பீர்.

5. கேளும், தூயோரின் நாதரே,
பரிந்து பேசும் மீட்பரே,
வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
சீர் பக்தரோடு நாங்களும்
மேலோகில் சேரச் செய்திடும்.

பாமாலை: 164 - ஆ பாக்கிய தெய்வ பக்தரே Pamalai Songs Lyrics ,Aa Bakiya Deiva Bakthare , Aa Bakiya Deiva Bakthare lyrics songs, Aa Bakiya Deiva Bakthare song lyrics, Aa Bakiya Deiva Bakthare Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Aa Bakiya Deiva Bakthare Lyrics Song Chords PPT - பாமாலை: 164 ஆ பாக்கிய தெய்வ பக்தரே Lyrics in English

A paakkiya deiva bakthare;
Um neenda por mudindhathe;
Vettri konde, sarvaayudham
Vaithuvitteer Karthavidam;
Seer bakthare, amarnthu neer
Yesuvin paathathil vaazhveer.

Maa aluppaam pirayaanathai
Mudithu, ini alaivum
Sorvum illamal vaazhnthidum;
Seer bakthare, amarnthu neer
Nal veettil ilaippaaruveer.

Ijjeeva yaathirai oynthathe;
Ippothapaaya puyalum
Ummai seraathu kinjithum;
Seer bakthare, amarnthu neer
Inbath thuraiyil thanguveer.

Um meni mannil thoongave,
Maanbaai ezhumbumalavum
Vizhithu kaathuk kondirum;
Seer bakthare, magizhndhu neer
Nam raaja varuvaar enbeer.

Kelum thoiyorin naathare,
Parinthu pesum meetpare,
Vaazh naal ellaam nallaviye,
Seer baktharodu naangalum
Melogil sera seithidum.

Aa Bakiya Deiva Bakthare Lyrics Song Chords PPT - பாமாலை: 164 ஆ பாக்கிய தெய்வ பக்தரே Lyrics in English (Tanglish)

ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் நீண்ட போர் முடிந்ததே;
A paakkiya deiva bakthare;
Um neenda por mudindhathe;

வெற்றிகொண்டே, சர்வாயுதம்
வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
Vettri konde, sarvaayudham
Vaithu vitteer Karthavidam;

சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.
Seer bakthare, amarnthu neer
Yesuvin paathathil vaazhveer.

ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
மா அலுப்பாம் பிரயாணத்தை
A paakkiya deiva bakthare;
Maa aluppaam pirayaanathai

முடித்து, இனி அலைவும்
சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
Mudithu, ini alaivum
Sorvum illamal vaazhnthidum;

சீர் பக்தரே, அமர்ந்து நீர்
நல் வீட்டில் இளைப்பாறுவீர்.
Seer bakthare, amarnthu neer
Nal veettil ilaippaaruveer.

ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
A paakkiya deiva bakthare;
Ijjeeva yaathirai oynthathe;

இப்போதபாய புயலும்
உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
Ippothapaaya puyalum
Ummai seraathu kinjithum;

சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இன்பத் துறையில் தங்குவீர்.
Seer bakthare, amarnthu neer
Inbath thuraiyil thanguveer.

ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் மேனி மண்ணில் தூங்கவே,
A paakkiya deiva bakthare;
Um meni mannil thoongave,

மாண்பாய் எழும்புமளவும்
விழித்துக் காத்துக்கொண்டிரும்;
Maanbaai ezhumbumalavum
Vizhithu kaathuk kondirum;

சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
நம் ராஜா வருவார் என்பீர்.
Seer bakthare, magizhndhu neer
Nam raaja varuvaar enbeer.

கேளும், தூயோரின் நாதரே,
பரிந்து பேசும் மீட்பரே,
Kelum, thoiyorin naathare,
Parinthu pesum meetpare,

வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
சீர் பக்தரோடு நாங்களும்
Vaazh naal ellaam nallaviye,
Seer baktharodu naangalum

மேலோகில் சேரச் செய்திடும்.
Melogil sera seithidum.

Aa Bakiya Deiva Bakthare Lyrics Song Chords PPT - பாமாலை: 164 ஆ பாக்கிய தெய்வ பக்தரே Lyrics in English (Song Meaning)

ஆ பாக்கிய தெய்வ பக்தரே; உம் நீண்ட போர் முடிந்ததே;
Oh blessed child of God; your long battle has ended.

வெற்றிகொண்டே, சர்வாயுதம் வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
Having won the victory, you laid down all weapons before the Lord.

ஆ பாக்கிய தெய்வ பக்தரே; மா அலுப்பாம் பிரயாணத்தை முடித்து;
Oh blessed child of God; your weary journey has ended.

இனி அலைவும் சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
Now you will live without wandering and without weariness.

ஆ பாக்கிய தெய்வ பக்தரே; இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
Oh blessed child of God; this earthly journey has come to rest.

இப்போதபாய புயலும் உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
No storm or danger will touch you anymore.

ஆ பாக்கிய தெய்வ பக்தரே; உம் மேனி மண்ணில் தூங்கவே;
Oh blessed child of God; as your body rests in the dust.

மாண்பாய் எழும்புமளவும் விழித்துக் காத்துக்கொண்டிரும்;
Watch and wait until the glorious resurrection.

கேளும், தூயோரின் நாதரே, பரிந்து பேசும் மீட்பரே;
Hear us, O Lord of the holy ones, O compassionate Savior.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create