1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
இருந்தால், கர்த்தர் எனக்கு
அன்பாகச் செய்த நன்மை யாவும்,
அவைகளால் பிரசங்கித்து,
துதிகளோடே சொல்லுவேன்,
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
2. என் சத்தம் வானமளவாக
போய் எட்டவேண்டும் என்கிறேன்;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.
3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் இஸ்தோத்திரி;
இஸ்தோத்திரி, என் ஆவியே,
இஸ்தோத்திரி, என் தேகமே.
4. வனத்திலுள்ள பச்சையான
எல்லா வித இலைகளே,
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே,
என்னோடேகூட நீங்களும்
அசைந்திசைந்து போற்றவும்.
5. கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
கணக்கில்லா உயிர்களே,
பணிந்து போற்ற உங்களுக்கும்
எந்நேரமும் அடுக்குமே;
துதியாய் உங்கள் சத்தமும்
ஓர்மித் தெழும்பி ஏறவும்.
பாமாலை: 84 - ஆ மேசியாவே வாரும் Pamalai Songs Lyrics , Aa Ennil Nooru Vaayum Naavum , Aa Ennil Nooru Vaayum Naavum lyrics songs, Aa Ennil Nooru Vaayum Naavum song lyrics, Aa Ennil Nooru Vaayum Naavum Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Aa, ennil nooru vaayum naavum irundhaal, Karthar enakku
Anbaaga seidha nanmai yaavum, avaigalal prasangiththu,
Thuthigalode solluven, oyaa thoniyaai paaduven.
2.En satham vaanam alavaaga poi ettavendum engiren;
Karthavaip potra vaanchaiyaaga en ratham ponga aasippen;
Ovvoru moochum naadiyum thuthiyum paattumaagavum.
3.Aa, ennil sombal aayiraadhe, en ullame nandraai vizhi;
Karthavai nokki oivillaadhe karuthudan isthoththiri;
Isthoththiri, en aaviye, isthoththiri, en dhegame.
4.Vanathilulla pachchaiyaana ella vidha ilaigale,
Veliyil pookkum andhamaana malargalin eraalame,
Ennodu kooda neengalum asainthisainthu potravum.
5.Karthavaal jeevan petrirukkum kanakkillaa uyirgaley,
Panindhu potra ungalukkum enneramum adukkume;
Thuthiyaai ungal sathamum ormith thezhumbi eravum.
1.ஆ, என்னில் நூறு வாயும் நாவும்
இருந்தால், கர்த்தர் எனக்கு
Aa, ennil nooru vaayum naavum
Irundhaal, Karthar enakku
அன்பாகச் செய்த நன்மை யாவும்,
அவைகளால் பிரசங்கித்து,
Anbaaga seidha nanmai yaavum,
Avaigalal prasangiththu,
துதிகளோடே சொல்லுவேன்,
ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
Thuthigalode solluven,
Oyaa thoniyaai paaduven.
2.என் சத்தம் வானமளவாக
போய் எட்டவேண்டும் என்கிறேன்;
En satham vaanam alavaaga
Poi ettavendum engiren;
கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாக
என் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;
Karthavai potra vaanchaiyaaga
En ratham ponga aasippen;
ஒவ்வொரு மூச்சும் நாடியும்
துதியும் பாட்டுமாகவும்.
Ovvoru moochum naadiyum
Thuthiyum paattumaagavum.
3.ஆ, என்னில் சோம்பலாயிராதே,
என் உள்ளமே நன்றாய் விழி;
Aa, ennil sombal aayiraadhe,
En ullame nandraai vizhi;
கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதே
கருத்துடன் இஸ்தோத்திரி;
Karthavai nokki oivillaadhe
Karuthudan isthoththiri;
இஸ்தோத்திரி, என் ஆவியே,
இஸ்தோத்திரி, என் தேகமே.
Isthoththiri, en aaviye,
Isthoththiri, en dhegame.
4.வனத்திலுள்ள பச்சையான
எல்லா வித இலைகளே,
Vanathilulla pachchaiyaana
Ella vitha ilaigaley,
வெளியில் பூக்கும் அந்தமான
மலர்களின் ஏராளமே,
Veliyil pookkum andhamaana
Malargalin eraalame,
என்னோடேகூட நீங்களும்
அசைந்திசைந்து போற்றவும்.
Ennodu kooda neengalum
Asainthisainthu potravum.
5.கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்
கணக்கில்லா உயிர்களே,
Karthavaal jeevan petrirukkum
Kanakkillaa uyirgaley,
பணிந்து போற்ற உங்களுக்கும்
எந்நேரமும் அடுக்குமே;
Panindhu potra ungalukkum
Enneramum adukkume;
துதியாய் உங்கள் சத்தமும்
ஓர்மித் தெழும்பி ஏறவும்.
Thuthiyaai ungal sathamum
Ormith thezhumbi eravum.
1.ஆ, என்னில் நூறு வாயும் நாவும் இருந்தால்
கர்த்தர் செய்த நன்மை யாவும் சொல்லுவேன்
Oh if I had a hundred mouths and tongues
I would tell all the good things God has done
துதிகளோடே ஓயாமல் பாடுவேன்
I will sing praises without stopping
2.என் சத்தம் வானம் வரை எட்ட வேண்டும்
கர்த்தாவைப் போற்ற ஆசை நிறைந்தேன்
Let my voice reach up to the heavens
I long deeply to praise the Lord
ஒவ்வொரு மூச்சும் துதியாக இருக்கட்டும்
Let every breath become praise
3.என் உள்ளமே சோம்பலாய் இருக்காதே
கர்த்தாவை நோக்கி விழித்திரு
My soul, do not be lazy
Stay awake and look to the Lord
என் ஆவி என் தேகம் துதி செய்யட்டும்
Let my spirit and body praise Him
4.வனத்தில் உள்ள எல்லா இலைகளே
பூக்கும் மலர்களே ஒன்றாய் பாடுங்கள்
All leaves in the forest
And blooming flowers, sing together
என்னோடு சேர்ந்து துதி செய்யுங்கள்
Join me in praising Him
5.கர்த்தாவால் ஜீவன் பெற்ற எல்லோரும்
பணிந்து அவரை போற்றுங்கள்
All who have life from the Lord
Bow and praise Him
துதி சத்தம் ஒன்றாய் எழட்டும்
Let the sound of praise rise together
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List