Aa Eththanai Nantraka Lyrics Song Chords PPT - பாமாலை: 185 - ஆ எத்தனை நன்றாக

1. ஆ, எத்தனை நன்றாக
நீர் தேற்றினீர், என் இயேசுவே
நீர் உம்மைத்தான் ஊணாக
இப்போதெனக்குத் தந்தீரே
இத்தால் அடியேனுக்கு
நீர் செய்த கிருபை
நீர் என்னை மீட்டதற்கு
எனக்கு முத்திரை
மகா அருமையான
இவ்வன்பு யாவுக்கும்
உமக்கனந்தமான
துதி உண்டாகவும்.

2. இத்தயவை நினைத்து
நான் என்றும் உமக்கென்னுட
இதயத்தைப் படைத்து,
சன்மார்க்கமாயிருக்கிற
நடக்கையாய் நடந்து
நீர் காட்டும் பாதையில்
உம்மைப் பின்சென்றுவந்து,
மெய் விசுவாசத்தில்
எப்போரிலும் நிலைக்க,
அடுத்தவரையும்
அன்பால் அரவணைக்க
இதென்னை ஏவவும்.

3. நீர் இந்த மா உயர்ந்த
அதிசய சிநேகமாய்
உம்மை எனக்குத் தந்த
படியினாலே, உண்மையாய்
அடியேன் என்னிலுள்ள
இருதயத்தையும்
யாவற்றையும், அன்புள்ள
கர்த்தாவே, உமக்கும்
தந்தேன்; ஆ, உம்மில் நானும்
இனி என்றென்றைக்கும்
இருக்கவும், நீர் தாமும்
என்னில் இருக்கவும்.

பாமாலை: 185 - ஆ எத்தனை நன்றாக Pamalai Songs Lyrics ,Aa Eththanai Nantraka , Aa Eththanai Nantraka lyrics songs, Aa Eththanai Nantraka song lyrics, Aa Eththanai Nantraka Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Aa Eththanai Nantraka Lyrics Song Chords PPT - பாமாலை: 185 - ஆ எத்தனை நன்றாக Lyrics in English

Aah, ethanai nandraga neer thetrineer, en Yesuve
Neer ummaithaan oonaaga ippothu enakku thantheere
Ithaal adiyenukku neer seitha kirubai
Neer ennai meettatharku enakku muthirai
Maha arumaiyana ivvanbu yaavukkum
Umakkananthamaana thuthi undaagavum

Iththayavai ninaithu naan endrum umakkenru
Idhayathai padaithu sanmaarkamaay irukkira
Nadakkaiyaai nadanthu neer kaattum paadhaiyil
Ummai pin sendru vandhu mei visvaasathil
Epporilum nilaikka, aduthavaraiyum
Anbaal aravanaikka idhennai yevavum

Neer indha maa uyarndha adhisaya snehamaai
Ummai enakku thandha padiyinaale unmaiyaai
Adiyen ennilulla irudhayathaiyum
Yaavatraiyum anbullla Karthave umakkum
Thandhen; aa, ummil naanum ini endrendraikkum
Irukkavum, neer thaamum ennil irukkavum

Aa Eththanai Nantraka Lyrics Song Chords PPT - பாமாலை: 185 - ஆ எத்தனை நன்றாக Lyrics in English (Tanglish)

ஆ, எத்தனை நன்றாக நீர் தேற்றினீர், என் இயேசுவே
Aah, ethanai nandraga neer thetrineer, en Yesuve

நீர் உம்மைத்தான் ஊணாக இப்போதெனக்குத் தந்தீரே
Neer ummaithaan oonaaga ippothu enakku thantheere

இத்தால் அடியேனுக்கு நீர் செய்த கிருபை
நீர் என்னை மீட்டதற்கு எனக்கு முத்திரை
Ithaal adiyenukku neer seitha kirubai
Neer ennai meettatharku enakku muthirai

மகா அருமையான இவ்வன்பு யாவுக்கும்
உமக்கனந்தமான துதி உண்டாகவும்
Maha arumaiyana ivvanbu yaavukkum
Umakkananthamaana thuthi undaagavum

இத்தயவை நினைத்து நான் என்றும் உமக்கென்று
இதயத்தைப் படைத்து சன்மார்க்கமாயிருக்கிற
Iththayavai ninaithu naan endrum umakkenru
Idhayathai padaithu sanmaarkamaay irukkira

நடக்கையாய் நடந்து நீர் காட்டும் பாதையில்
உம்மைப் பின்சென்று வந்து மெய் விசுவாசத்தில்
Nadakkaiyaai nadanthu neer kaattum paadhaiyil
Ummai pin sendru vandhu mei visvaasathil

எப்போரிலும் நிலைக்க, அடுத்தவரையும்
அன்பால் அரவணைக்க இதென்னை ஏவவும்
Epporilum nilaikka, aduthavaraiyum
Anbaal aravanaikka idhennai yevavum

நீர் இந்த மா உயர்ந்த அதிசய சிநேகமாய்
உம்மை எனக்குத் தந்த படியினாலே, உண்மையாய்
Neer indha maa uyarndha adhisaya snehamaai
Ummai enakku thandha padiyinaale unmaiyaai

அடியேன் என்னிலுள்ள இருதயத்தையும்
யாவற்றையும், அன்புள்ள கர்த்தாவே, உமக்கும்
Adiyen ennilulla irudhayathaiyum
Yaavatraiyum anbullla Karthave umakkum

தந்தேன்; ஆ, உம்மில் நானும் இனி என்றென்றைக்கும்
இருக்கவும், நீர் தாமும் என்னில் இருக்கவும்
Thandhen; aa, ummil naanum ini endrendraikkum
Irukkavum, neer thaamum ennil irukkavum

Aa Eththanai Nantraka Lyrics Song Chords PPT - பாமாலை: 185 - ஆ எத்தனை நன்றாக Lyrics in English (Song Meaning)

1.ஆ, எத்தனை நன்றாக நீர் தேற்றினீர், என் இயேசுவே
நீர் உம்மைத்தான் ஊணாக இப்போதெனக்குத் தந்தீரே
Aah, how wonderfully You comforted me, my Jesus
You gave Yourself as my spiritual food to me

இத்தால் அடியேனுக்கு நீர் செய்த கிருபை
நீர் என்னை மீட்டதற்கு எனக்கு முத்திரை
By this, the grace You showed to me
Is the seal that You redeemed me

மகா அருமையான இவ்வன்பு யாவுக்கும்
உமக்கனந்தமான துதி உண்டாகவும்
Such precious love for everyone
Let endless praise be unto You

2.இத்தயவை நினைத்து நான் என்றும் உமக்கென்று
இதயத்தைப் படைத்து சன்மார்க்கமாயிருக்கிற
Remembering this mercy, I give my heart to You forever
And walk in righteousness always

நடக்கையாய் நடந்து நீர் காட்டும் பாதையில்
உம்மைப் பின்சென்று வந்து மெய் விசுவாசத்தில்
Walking in the path You show me
Following You in true faith

எப்போரிலும் நிலைக்க, அடுத்தவரையும்
அன்பால் அரவணைக்க இதென்னை ஏவவும்
Help me stand firm in every battle
And love and embrace others

3.நீர் இந்த மா உயர்ந்த அதிசய சிநேகமாய்
உம்மை எனக்குத் தந்த படியினாலே, உண்மையாய்
Because You gave me this great amazing love
And gave Yourself to me truly

அடியேன் என்னிலுள்ள இருதயத்தையும்
யாவற்றையும், அன்புள்ள கர்த்தாவே, உமக்கும்
I give my heart within me
And everything to You, O Lord

தந்தேன்; ஆ, உம்மில் நானும் இனி என்றென்றைக்கும்
இருக்கவும், நீர் தாமும் என்னில் இருக்கவும்
I surrender; let me remain in You forever
And You also dwell in me forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create