Aa Inba Illame Nee Endrum Lyrics Song Chords PPT - பாமாலை: 230 ஆ இன்ப இல்லமே! நீ என்றும்

1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
தழைத்து வாழ்க;
அன்புடன் பாலர் யாரும் அங்கு
ஐக்கியமாய் ஓங்க;
அன்னை தந்தை
ஆவலாய்ப் பாலகரை
ஆண்டவன் பாதம் படைக்க.

2. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம்
சுகம் தழைக்க;
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை
உகந்து செய்ய;
பக்தியுடன்
பற்பல சேவை ஆற்றி,
கர்த்தன் அருள் பெற்று ஓங்க.

3. ஆ இன்ப இல்லமே! நன்மை
பெருகும் அந்நாளில்
ஆண்டவர் நாமத்தை ஆர்வ
நன்றியுடன் போற்று;
துன்பம் துக்கம்
துயரம் தொடர் நாளில்
அன்றும் அவரைக் கொண்டாடு.

4. ஆ இன்ப இல்லமே! உன்
உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
என்றும் நடத்தும்;
இவ்வாழ்வின்பின்
உன் மக்களை அவரே
விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.

பாமாலை: 230 - ஆ இன்ப இல்லமே! நீ என்றும் Pamalai Songs Lyrics ,Aa Inba Illame Nee Endrum , Aa Inba Illame Nee Endrum lyrics songs, Aa Inba Illame Nee Endrum song lyrics, Aa Inba Illame Nee Endrum Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Aa Inba Illame Nee Endrum Lyrics Song Chords PPT - பாமாலை: 230 ஆ இன்ப இல்லமே! நீ என்றும் Lyrics in English

1.Aa inba illame! nee endrum thazhaithu vaazhga;
Anbudan paalar yaarum angu aikkiyamai oonga;
Annai thanthai aavalaai paalagarai aandavan paadham padaikka.

2.Aa inba illame! un selvam sugam thazhaikka;
Un makkal yaavarum or velai uganthu seiya;
Bakthiyudan parpala sevai aatri, karthan arul petru oonga.

3.Aa inba illame! nanmai perugum annaalil;
Aandavar naamathai aarva nandriyudan potru;
Thunbam thukkam thuyaram thodar naalil andrum avarai kondaadu.

4.Aa inba illame! un unmai nanbar Kiristheesu;
Anbar avar prasannam unnai endrum nadathum;
Ivvazhvin pin un makkalai avare vinnodu serthu kaappaare.

Aa Inba Illame Nee Endrum Lyrics Song Chords PPT - பாமாலை: 230 ஆ இன்ப இல்லமே! நீ என்றும் Lyrics in English (Tanglish)

1.ஆ இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க;
Anbudan paalar yaarum angu aikkiyamai oonga;

அன்னை தந்தை ஆவலாய் பாலகரை ஆண்டவன் பாதம் படைக்க;
Annai thanthai aavalaai paalagarai aandavan paadham padaikka.

2.ஆ இன்ப இல்லமே! உன் செல்வம் சுகம் தழைக்க;
Un makkal yaavarum or velai uganthu seiya;

பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி, கர்த்தன் அருள் பெற்று ஓங்க;
Bakthiyudan parpala sevai aatri, karthan arul petru oonga.

3.ஆ இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில்;
Aandavar naamathai aarva nandriyudan potru;

துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில்;
Thunbam thukkam thuyaram thodar naalil andrum avarai kondaadu.

4.ஆ இன்ப இல்லமே! உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
Anbar avar prasannam unnai endrum nadathum;

இவ்வாழ்வின்பின் உன் மக்களை அவரே விண்ணோடு சேர்த்துக் காப்பாரே;
Ivvazhvin pin un makkalai avare vinnodu serthu kaappaare.

Aa Inba Illame Nee Endrum Lyrics Song Chords PPT - பாமாலை: 230 ஆ இன்ப இல்லமே! நீ என்றும் Lyrics in English (Song Meaning)

1.ஆ இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க;
அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க;
O happy home! may you ever flourish and live;
Let all children there grow in loving unity.

2.ஆ இன்ப இல்லமே! உன் செல்வம் சுகம் தழைக்க;
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய;
O happy home! may your wealth and joy increase;
May all your people gladly work together in peace.

3.ஆ இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில்;
ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று;
O happy home! in days when goodness overflows;
Praise the Lord’s name with thankful hearts always.

4.ஆ இன்ப இல்லமே! உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை என்றும் நடத்தும்;
O happy home! your true friend is Christ the Lord;
His loving presence will always guide and lead you.

5.இவ்வாழ்வின்பின் உன் மக்களை அவரே விண்ணோடு சேர்த்துக் காப்பாரே;
And after this life, He will gather your children into heaven and keep them forever.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create