Aa Intha Nantru Yaanariyaatha Lyrics Song Chords PPT - ஆ இந்த நன்று யானறியாத தொன்று

ஆ இந்த நன்று யானறியாத தொன்று

1. கோவிந்தர்கள் போற்ற மாட்டுக்
கொட்டிலுக்குள்ளே சிறந்து
மாவிந்தைய தாய்ப் பரனின்
மைந்தன் மனுவான செயல்

2. சிந்தை மிகத் தேற நிர்ப்பந்த
மெல்லாம் மாற
சொந்தமாகக் கூறத்
துயராறக் கரை யேறச் செய்த

3. பத்தமில்லா பாதகனைச்
சித்தமுடனே இது நாள்
வைத் தளித்த மாதயவை
எத்தனைய தென்று சொல்வேன்

4. அன்னையிடத் தென்னை
யமைத்தன்று முதல் நீ செய் தயைக்
கென்ன பலம் என்ன நலம்
என்ன உமக்கீடு சுவாமி

5. அநேக நேகமாக
அற்புத மிஞ்சுவி வேகச்
சிநேகம் வைத்த
கரிசித்த பராமரித்த

6. வேதநாயகன் பாட
விண்ணவர் வானின்றாட
ஆதி செய்வினை யோட
அருள் நீடக் கைகூடச் செய்த

Aa Intha Nantru Yaanariyaatha lyrics songs, Aa Intha Nantru Yaanariyaatha song lyrics, Aa Intha Nantru Yaanariyaatha Lyrics Song Chords PPT - ஆ இந்த நன்று யானறியாத தொன்று, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aa Intha Nantru Yaanariyaatha Lyrics Song Chords PPT - ஆ இந்த நன்று யானறியாத தொன்று Lyrics in English

Aa indha nandru yaanariyaadha thondru

Govindhargal potra maattuk
Kottilukkulle sirandhu
Maavindhaiya thaay paranin
Maindhan manuvaana seyal

Sindhai migath thera nirppandha
Mellaam maara
Sondhamaaga koorath
Thuyaraarak karai yerach seydha

Paththamillaa paadhaganaiச்
Siththamudane idhu naal
Vaiththalitha maadhayavai
Eththanaiya thendru solven

Annaiyidath thennai
Yamaiththandru mudhal nee sey dhayai
Kenna balam enna nalam
Enna umakkeedu svaami

Anega negamaaga
Arpudha minjuvi vegach
Sinegam vaiththa
Karisiththa paraamariththa

Vedhanaayagan paada
Vinnavar vaanindraada
Aadhi seyvinai yoda
Arul needak kaikoodach seydha

Aa Intha Nantru Yaanariyaatha Lyrics Song Chords PPT - ஆ இந்த நன்று யானறியாத தொன்று Lyrics in English (Tanglish)

ஆ இந்த நன்று யானறியாத தொன்று
Aa indha nandru yaanariyaadha thondru

கோவிந்தர்கள் போற்ற மாட்டுக்
கொட்டிலுக்குள்ளே சிறந்து
Govindhargal potra maattuk
Kottilukkulle sirandhu

மாவிந்தைய தாய்ப் பரனின்
மைந்தன் மனுவான செயல்
Maavindhaiya thaay paranin
Maindhan manuvaana seyal

சிந்தை மிகத் தேற நிர்ப்பந்த
மெல்லாம் மாற
Sindhai migath thera nirppandha
Mellaam maara

சொந்தமாகக் கூறத்
துயராறக் கரை யேறச் செய்த
Sondhamaaga koorath
Thuyaraarak karai yerach seydha

பத்தமில்லா பாதகனைச்
சித்தமுடனே இது நாள்
Paththamillaa paadhaganai
Siththamudane idhu naal

வைத் தளித்த மாதயவை
எத்தனைய தென்று சொல்வேன்
Vaiththalitha maadhayavai
Eththanaiya thendru solven

அன்னையிடத் தென்னை
யமைத்தன்று முதல் நீ செய் தயைக்
Annaiyidath thennai
Yamaiththandru mudhal nee sey dhayai

கென்ன பலம் என்ன நலம்
என்ன உமக்கீடு சுவாமி
Kenna balam enna nalam
Enna umakkeedu svaami

அநேக நேகமாக
அற்புத மிஞ்சுவி வேகச்
Anega negamaaga
Arpudha minjuvi vegach

சிநேகம் வைத்த
கரிசித்த பராமரித்த
Sinegam vaiththa
Karisiththa paraamariththa

வேதநாயகன் பாட
விண்ணவர் வானின்றாட
Vedhanaayagan paada
Vinnavar vaanindraada

ஆதி செய்வினை யோட
அருள் நீடக் கைகூடச் செய்த
Aadhi seyvinai yoda
Arul needak kaikoodach seydha

Aa Intha Nantru Yaanariyaatha Lyrics Song Chords PPT - ஆ இந்த நன்று யானறியாத தொன்று Lyrics in English (Song Meaning)

ஆ இந்த நன்று யானறியாத தொன்று
Oh, this goodness is something beyond my understanding,

கோவிந்தர்கள் போற்ற மாட்டுக்
கொட்டிலுக்குள்ளே சிறந்து
The cowherds praised Him in the cattle shed,
Where the Holy Child humbly stayed.

மாவிந்தைய தாய்ப் பரனின்
மைந்தன் மனுவான செயல்
The Son of the Heavenly Father
Came to earth in human form.

சிந்தை மிகத் தேற நிர்ப்பந்த
மெல்லாம் மாற
My troubled mind found peace,
And every burden faded away.

சொந்தமாகக் கூறத்
துயராறக் கரை யேறச் செய்த
He made me His own,
And led me safely beyond sorrow.

பத்தமில்லா பாதகனைச்
சித்தமுடனே இது நாள்
Though I was a sinner without devotion,
He accepted me with love.

வைத் தளித்த மாதயவை
எத்தனைய தென்று சொல்வேன்
How can I describe
The countless mercies He gave me?

அன்னையிடத் தென்னை
யமைத்தன்று முதல் நீ செய் தயைக்
From the day You formed me in my mother’s womb,
Your kindness has guided me.

கென்ன பலம் என்ன நலம்
என்ன உமக்கீடு சுவாமி
What strength or goodness do I have, Lord,
To repay all that You have done?

அநேக நேகமாக
அற்புத மிஞ்சுவி வேகச்
With endless wonders
And abundant grace,

சிநேகம் வைத்த
கரிசித்த பராமரித்த
You loved, cared,
And protected me always.

வேதநாயகன் பாட
விண்ணவர் வானின்றாட
As Vedhanayagan sings,
The angels rejoice in heaven.

ஆதி செய்வினை யோட
அருள் நீடக் கைகூடச் செய்த
You removed the sins of the past
And blessed me with everlasting grace.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create