Aa Yesuvae, Naan Poomiyil Lyrics Song Chords PPT - பாமாலை: 297 ஆ இயேசுவே நான் பூமியில்

1. ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே.

2. அவ்வாறென்னை இழுக்கையில்,
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்,
அநந்த நன்மைக்குட்படும்.

3. தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
சகிப்பவன் சந்தோஷிப்பான்.

4. பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.

பாமாலை: 297 -ஆ இயேசுவே நான் பூமியில் Pamalai Songs Lyrics ,Aa Yesuvae, Naan Poomiyil , Aa Yesuvae, Naan Poomiyil lyrics songs, Aa Yesuvae, Naan Poomiyilsong lyrics, Aa Yesuvae, Naan Poomiyil Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Aa Yesuvae, Naan Poomiyil Lyrics Song Chords PPT - பாமாலை: 297 ஆ இயேசுவே நான் பூமியில் Lyrics in English

Aa Yesuve, Naan Boomiyil
Uyarththappattirukkaiyil
Ellaaraiyum En Pakkamae
Izhuththukkolven Endreere

Avvaarennai Izhukkaiyil,
En Aasai Ketta Logaththil
Sellaamal; Paavaththai Vidum,
Anantha Nanmaikkudpaduum

Tharaadhalaththil Ummudan
Upaththiravappadaadhavan
Ummodu Vinnil Vaazhnthiraan;
Sahippavan Sandhoshippaan

Pithaavin Veettil Devarir
Sthalam Aayaththam Seigireer;
Angae Vasikkum Thooyavar
Ikkattum Novum Attravar

Aa Yesuvae, Naan Poomiyil Lyrics Song Chords PPT - பாமாலை: 297 ஆ இயேசுவே நான் பூமியில் Lyrics in English (Tanglish)

ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே.
Aa Yesuve, naan boomiyil
Uyarththappattirukkaiyil
Ellaaraiyum en pakkame
Izhuththukkolven endreere.

அவ்வாறென்னை இழுக்கையில்,
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்,
அநந்த நன்மைக்குட்படும்.
Avvaar ennai izhukkaiyil
En aasai ketta logaththil
Sellaamal paavaththai vidum
Anantha nanmaikkudpadu.

தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
சகிப்பவன் சந்தோஷிப்பான்.
Tharaathalaththil ummudan
Upaththiravappadaathavan
Ummodu vinnil vaazhnthiraan
Sakippavan santhoshippaan.

பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.
Pithaavin veettil Devarir
Sthalam aayaththam seygireer
Angae vasikkum thooyavar
Ikkattum novum attravar.

Aa Yesuvae, Naan Poomiyil Lyrics Song Chords PPT - பாமாலை: 297 ஆ இயேசுவே நான் பூமியில் Lyrics in English (Song Meaning)

ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே.
O Jesus, when I am lifted up
Upon the earth
I will draw all people
Unto Myself, You said.

அவ்வாறென்னை இழுக்கையில்,
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்,
அநந்த நன்மைக்குட்படும்.
As You draw me thus
Let me not go after this corrupt world
But leave sin behind
And enter into eternal goodness.

தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
சகிப்பவன் சந்தோஷிப்பான்.
The one who does not suffer with You on earth
Will not live with You in heaven
But the one who endures
Shall rejoice.

பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.
In the Father’s house
You prepare a place
Those holy ones who dwell there
Are free from sorrow and pain.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create