Aa Yesuve Neer En Baliyaneer Lyrics Song Chords PPT - பாமாலை: 330 ஆ இயேசுவே நீர்

1. ஆ இயேசுவே, நீர்
என் பலியானீர்;
பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;
மன்றாடிடுவீர்
இப்பாவிக்காய் நீர்;
என்னைக் கொன்றோருக்காய்
உயிர் ஈந்தேன் என்பீர்.

2. இறங்கிடுமேன்,
அகற்றிடுமேன்
உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;
சிலுவை அன்பால்
என்னை இழுத்தால்
ஆவேன் விடுதலை பாவியாம்
அடிமை.

3. கோபம் பெருமை
போக்கும் சிலுவை;
அகற்றுமே தூய ரத்தமும்
தோஷத்தை;
தீய மனத்தை
பாவ பாரத்தை
அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்
உம்மண்டை.

4. தூய வெண்மையே
இப்போ இப்போதே;
உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;
தூயோன் ஆக்குவீர்
முற்றும் மாற்றுவீர்;
உந்தன் சாயல் என் வாழ்க்கையில்
உண்டாக்குமே.

5. உம் ரத்தம் என்னில்
நிலைத்திருப்பின்,
ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்
பிதாவின் முன்னர்
சகாயராம் நீர்,
சுதா, பாவியேனை உம் அன்பால்
வாழ்விப்பீர்.

பாமாலை: 330 - ஆ இயேசுவே நீர் Pamalai Songs Lyrics ,Aa Yesuve Neer En Baliyaneer, Aa Yesuve Neer En Baliyaneer lyrics songs, Aa Yesuve Neer En Baliyaneer song lyrics, Aa Yesuve Neer En Baliyaneer Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Aa Yesuve Neer En Baliyaneer Lyrics Song Chords PPT - பாமாலை: 330 ஆ இயேசுவே நீர் Lyrics in English

1.A Yesuve, neer en baliyaneer;
Paavi ummai agatra, Kalvari sendreer;
Mandraadiduveer ippaavikkaai neer;
Ennai kondroorkaai uyir eendhen enbeer.

2.Irangidumean, agatridumean
Undhan anbinnaal enthan utkadinhathai;
Siluvai anbal ennai izhuthaal
Aaven viduthalai paaviyaam adimai.

3.Kobam perumai pokkum siluvai;
Agatrume thooya raththamum thosaththai;
Theeya manathai paava baarathai
Agatri, raththathaal serthidum ummandai.

4.Thooya venmaiye ippo ippothe;
Undhan raththathaal thooymaiyaaven paaviye;
Thooyon aakkuveer muttrum maattruveer;
Undhan saayal en vaazhkkaiyil undaakkume.

5.Um raththam ennil nilaithiruppin;
Ozhindhidum eppaavam balaveenamum;
Pithaavin munnaar sagaayaraam neer;
Sudhaa, paaviyeanai um anbaal vaazhvippeer.

Aa Yesuve Neer En Baliyaneer Lyrics Song Chords PPT - பாமாலை: 330 ஆ இயேசுவே நீர் Lyrics in English (Tanglish)

ஆ இயேசுவே, நீர் என் பலியானீர்;
பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;
A Yesuve, neer en baliyaneer;
Paavi ummai agatra, Kalvari sendreer;

மன்றாடிடுவீர் இப்பாவிக்காய் நீர்;
என்னைக் கொன்றோருக்காய் உயிர் ஈந்தேன் என்பீர்;
Mandraadiduveer ippaavikkaai neer;
Ennai kondroorkaai uyir eendhen enbeer;

இறங்கிடுமேன், அகற்றிடுமேன்
உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;
Irangidumean, agatridumean
Undhan anbinnaal enthan utkadinhathai;

சிலுவை அன்பால் என்னை இழுத்தால்
ஆவேன் விடுதலை பாவியாம் அடிமை;
Siluvai anbal ennai izhuthaal
Aaven viduthalai paaviyaam adimai;

கோபம் பெருமை போக்கும் சிலுவை;
அகற்றுமே தூய ரத்தமும் தோஷத்தை;
Kobam perumai pokkum siluvai;
Agatrume thooya raththamum thosaththai;

தீய மனத்தை பாவ பாரத்தை
அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும் உம்மண்டை;
Theeya manathai paava baarathai
Agatri, raththathaal serthidum ummandai;

தூய வெண்மையே இப்போ இப்போதே;
உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;
Thooya venmaiye ippo ippothe;
Undhan raththathaal thooymaiyaaven paaviye;

தூயோன் ஆக்குவீர் முற்றும் மாற்றுவீர்;
உந்தன் சாயல் என் வாழ்க்கையில் உண்டாக்குமே;
Thooyon aakkuveer muttrum maattruveer;
Undhan saayal en vaazhkkaiyil undaakkume;

உம் ரத்தம் என்னில் நிலைத்திருப்பின்;
ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்;
Um raththam ennil nilaithiruppin;
Ozhindhidum eppaavam balaveenamum;

பிதாவின் முன்னர் சகாயராம் நீர்;
சுதா, பாவியேனை உம் அன்பால் வாழ்விப்பீர்;
Pithaavin munnaar sagaayaraam neer;
Sudhaa, paaviyeanai um anbaal vaazhvippeer;

Aa Yesuve Neer En Baliyaneer Lyrics Song Chords PPT - பாமாலை: 330 ஆ இயேசுவே நீர் Lyrics in English (Song Meaning)

1.ஆ இயேசுவே, நீர் என் பலியானீர்;
பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;
O Jesus, You became my sacrifice;
You went to Calvary to save the sinner’s life.

மன்றாடிடுவீர் இப்பாவிக்காய் நீர்;
என்னைக் கொன்றோருக்காய் உயிர் ஈந்தேன் என்பீர்.
You intercede for this sinner’s need;
“For those who struck Me, I gave My life indeed.”

2.இறங்கிடுமேன், அகற்றிடுமேன்
உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;
Come down and remove, I pray;
By Your love, my hardened heart take away.

சிலுவை அன்பால் என்னை இழுத்தால்
ஆவேன் விடுதலை பாவியாம் அடிமை.
If Your cross-love draws me near;
I, a sinner, will be free from fear.

3.கோபம் பெருமை போக்கும் சிலுவை;
அகற்றுமே தூய ரத்தமும் தோஷத்தை;
The cross removes anger and pride;
Your holy blood cleanses every stain inside.

தீய மனத்தை பாவ பாரத்தை
அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும் உம்மண்டை.
Remove my evil heart and burden of sin;
By Your blood, draw me close within.

4.தூய வெண்மையே இப்போ இப்போதே;
உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;
Pure and holy, even now I stand;
By Your blood I am cleansed by Your hand.

தூயோன் ஆக்குவீர் முற்றும் மாற்றுவீர்;
உந்தன் சாயல் என் வாழ்க்கையில் உண்டாக்குமே.
You make me holy and fully new;
Your likeness in my life shines through.

5.உம் ரத்தம் என்னில் நிலைத்திருப்பின்;
ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்;
If Your blood remains within me;
All sin and weakness will cease to be.

பிதாவின் முன்னர் சகாயராம் நீர்;
சுதா, பாவியேனை உம் அன்பால் வாழ்விப்பீர்.
Before the Father, You are my help and stay;
O Lord, by Your love, lead me in life’s way.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create