Aa Yesuve Ummale Naan Lyrics Song Chords PPT - பாமாலை: 184 ஆ இயேசுவே உம்மாலே

1. ஆ இயேசுவே, உம்மாலே
நான் மீட்கப்பட்டவன்;
உம் திவ்விய ரத்தத்தாலே
நான் சுத்தமானவன்;
மிகுந்த கஸ்தியாலே
என் தோஷத்தைத் தீர்த்தீர்;
உமது சாவினாலே
நீர் என்னை ரட்சித்தீர்.

2. நான் உம்மால் என்றும் வாழ,
இப்பந்தியில் நீரே
என் ஆவிக் கேற்றதான
அமிர்தம் தந்தீரே;
உம் ஆசீர்வாதம் ஈந்து,
என் பாவம் மன்னியும்;
அன்போடு என்னைச் சேர்த்து,
தயாளம் காண்பியும்.

3. நீர் இன்னும் என்னில் காணும்
பொல்லாங்கு யாவையும்
அகற்றிப்போட வாரும்,
என் நெஞ்சில் தங்கிடும்;
நான் உம்மைப் பற்றிக் கொள்ள
கருணை புரியும்;
மிகுந்த தாழ்மையுள்ள
சித்தம் கடாஷியும்.

4. நல் மீட்பரே, உம்மோடு
நான் ஐக்கியமாகவும்,
நாடோறும் வாஞ்சையோடு
உம்மில் நிலைக்கவும்,
மிகுந்த அன்பினாலே
துணை செய்தருளும்;
தெய்வீக அப்பத்தாலே
நீர் என்னைப் போஷியும்.

பாமாலை: 184 - ஆ இயேசுவே உம்மாலே Pamalai Songs Lyrics ,Aa Yesuve Ummale Naan, Aa Yesuve Ummale Naan lyrics songs, Aa Yesuve Ummale Naan song lyrics, Aa Yesuve Ummale Naan Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Aa Yesuve Ummale Naan Lyrics Song Chords PPT - பாமாலை: 184 ஆ இயேசுவே உம்மாலே Lyrics in English

A yesuve, ummale naan meetkappattavan;
Um divviya raththathale naan suththamaanavan;
Migundha kashtiyale en thosaththai theerththeer;
Umadhu saavinale neer ennai ratchiththeer.

Naan ummaal endrum vaazha, ippandhiyil neere
En aavikku yetrathana amirtham thandheere;
Um aaseervaadham eendhu en paavam manniyum;
Anbodu ennai serthu dhayaalam kaanbiyum.

Neer innum ennil kaanum pollaangu yaavaiyum
Agatripoda vaarum en nenjil thangidum;
Naan ummai patri kolla karunai puriyum;
Migundha thaazhmaiyulla siththam kadaashiyum.

Nal meetparae ummodu naan aikkiyamaagavum
Naadorum vaanjaiyodu ummil nilaikkavum;
Migundha anbinaale thunai seidharulum;
Deiveega appaththaale neer ennai poshiyum.

Aa Yesuve Ummale Naan Lyrics Song Chords PPT - பாமாலை: 184 ஆ இயேசுவே உம்மாலே Lyrics in English (Tanglish)

1.ஆ இயேசுவே, உம்மாலே நான் மீட்கப்பட்டவன்;
உம் திவ்விய ரத்தத்தாலே நான் சுத்தமானவன்;
A yesuve, ummale naan meetkappattavan;
Um divviya raththathale naan suththamaanavan.

மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர்;
உமது சாவினாலே நீர் என்னை ரட்சித்தீர்.
Migundha kashtiyale en thosaththai theerththeer;
Umadhu saavinale neer ennai ratchiththeer.

2.நான் உம்மால் என்றும் வாழ, இப்பந்தியில் நீரே
என் ஆவிக் கேற்றதான அமிர்தம் தந்தீரே;
Naan ummaal endrum vaazha, ippandhiyil neere
En aavikku yetrathana amirtham thandheere.

உம் ஆசீர்வாதம் ஈந்து என் பாவம் மன்னியும்;
அன்போடு என்னைச் சேர்த்து தயாளம் காண்பியும்.
Um aaseervaadham eendhu en paavam manniyum;
Anbodu ennai serthu dhayaalam kaanbiyum.

3.நீர் இன்னும் என்னில் காணும் பொல்லாங்கு யாவையும்
அகற்றிப்போட வாரும் என் நெஞ்சில் தங்கிடும்;
Neer innum ennil kaanum pollaangu yaavaiyum
Agatripoda vaarum en nenjil thangidum.

நான் உம்மைப் பற்றிக் கொள்ள கருணை புரியும்;
மிகுந்த தாழ்மையுள்ள சித்தம் கடாஷியும்.
Naan ummai patri kolla karunai puriyum;
Migundha thaazhmaiyulla siththam kadaashiyum.

4.நல் மீட்பரே, உம்மோடு நான் ஐக்கியமாகவும்
நாடோறும் வாஞ்சையோடு உம்மில் நிலைக்கவும்;
Nal meetparae, ummodu naan aikkiyamaagavum
Naadorum vaanjaiyodu ummil nilaikkavum.

மிகுந்த அன்பினாலே துணை செய்தருளும்;
தெய்வீக அப்பத்தாலே நீர் என்னைப் போஷியும்.
Migundha anbinaale thunai seidharulum;
Deiveega appaththaale neer ennai poshiyum.

Aa Yesuve Ummale Naan Lyrics Song Chords PPT - பாமாலை: 184 ஆ இயேசுவே உம்மாலே Lyrics in English (Song Meaning)

1.ஆ இயேசுவே, உம்மாலே நான் மீட்கப்பட்டவன்;
உம் திவ்விய ரத்தத்தாலே நான் சுத்தமானவன்;
O Jesus, by You I am redeemed;
By Your divine blood I am made clean.

மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர்;
உமது சாவினாலே நீர் என்னை ரட்சித்தீர்.
Through great suffering You removed my sins;
By Your death You saved me.

2.நான் உம்மால் என்றும் வாழ, இப்பந்தியில் நீரே
என் ஆவிக் கேற்றதான அமிர்தம் தந்தீரே;
By You I live forever, in this communion You
Gave me the heavenly nourishment for my soul.

உம் ஆசீர்வாதம் ஈந்து என் பாவம் மன்னியும்;
அன்போடு என்னைச் சேர்த்து தயாளம் காண்பியும்.
Grant Your blessings and forgive my sins;
In love embrace me and show mercy.

3.நீர் இன்னும் என்னில் காணும் பொல்லாங்கு யாவையும்
அகற்றிப்போட வாரும் என் நெஞ்சில் தங்கிடும்;
Remove all evil You still see in me;
Come and dwell within my heart.

நான் உம்மைப் பற்றிக் கொள்ள கருணை புரியும்;
மிகுந்த தாழ்மையுள்ள சித்தம் கடாஷியும்.
Enable me to hold onto You in mercy;
Look upon my humble heart.

4.நல் மீட்பரே, உம்மோடு நான் ஐக்கியமாகவும்
நாடோறும் வாஞ்சையோடு உம்மில் நிலைக்கவும்;
O Good Redeemer, let me be united with You;
Daily let me remain in longing for You.

மிகுந்த அன்பினாலே துணை செய்தருளும்;
தெய்வீக அப்பத்தாலே நீர் என்னைப் போஷியும்.
Help me with Your great love;
Feed me with Your divine bread.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create