ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல
உம்மைபற்றி கேள்விப்பட்டேன்
உடனடியா ஓடிவந்தேன்
ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து
ஏற்றுக்கொள்ளுமய்யா
சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
சேர்த்துக்கொள்ளுமய்யா
தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே
சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
பெலனற்ற என்சரீரம் சோர்வடைந்து போனதே
கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே வருந்தி அழைத்தேன் எனக்கு வழிகாட்டிடுமே
பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே பரமனே உன்னை தேடிவந்தேனே
பாவினான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கிறேன்
ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன்
Aadharavaa Yaarumillai , Aadharavaa Yaarumillai lyrics songs, Aadharavaa Yaarumillai song lyrics, Aadharavaa Yaarumillai Lyrics Song Chords PPT - ஆதரவாயாருமில்ல , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aatharavaayaarum illa enakkinda ulagaththula
Ummai patri kelvipattaen
Udanadiya odivandhen
Etruk kollumayya manniththu
Etruk kollumayya
Sertthuk kollumayya sabaiyil
Sertthuk kollumayya
Thanimaiyil naanum thallappattene uravukalal naan othukkappattene
Sanjalaththinaale kangal iruladaindhu ponae
Pelanatra en sariram sorvadaindhu ponae
Kalangi thaviththen kaappaatridhume varunthi azhaiththen enakku vazhikaattidhume
Paavaththil moozhgi naan thaviththene paramane unnai thedivandhene
Paavinaan boomiyile man puzhuvaai thudikkiren
Paraloka vaasal vara vaanchaiyodu irukkiren
Orunaal Devaa naan ummai adaiven
En vaazhnal varaikkum naan ummodiruppen
ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல
உம்மைபற்றி கேள்விப்பட்டேன்
உடனடியா ஓடிவந்தேன்
Aadharavaayaarum Illa Enakkindha Ulagaththula
Ummai Patri Kelvippatten
Udane Odivandhen
ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து ஏற்றுக்கொள்ளுமய்யா
சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
சேர்த்துக்கொள்ளுமய்யா
Etrukkollumaiyya Manniththu Etrukkollumaiyya
Serththukkollumaiyya Sabaiyinil
Serththukkollumaiyya
தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே
உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே
சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
Thanimaiyil Naanum Thallappattene
Uravugalaal Naan Othukkappattene
Sanjalaththinaale Kangal Irul Adaindhu Ponadhe
பெலனற்ற என்சரீரம் சோர்வடைந்து போனதே
கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே
வருந்தி அழைத்தேன் எனக்கு வழிகாட்டிடுமே
Belanatra En Sareeram Sorvadaindhu Ponadhe
Kalangi Thaviththen Kaappaatridume
Varundhi Azaiththen Enakku Vazhikaattidume
பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே
பரமனே உன்னை தேடிவந்தேனே
பாவினான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
Paavaththil Moozhgi Naan Thaviththene
Paramane Unnai Thedivandhene
Paavinaan Boomiyile Mann Puzhuvaai Thudikkiren
பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கிறேன்
ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன்
Paraloga Vaasal Vara Vaanchaiyodu Irukkiren
Orunaal Deva Naan Ummai Adaiven
En Vaazhnal Varaiyil Naan Ummodiruppen
ஆதரவாயாருமில்ல எனக்கிந்த உலகத்துல
உம்மைபற்றி கேள்விப்பட்டேன்
உடனடியா ஓடிவந்தேன்
No one to support me in this world
I heard about You
I ran to You immediately
ஏற்றுக்கொள்ளுமய்யா மன்னித்து ஏற்றுக்கொள்ளுமய்யா
சேர்த்துக்கொள்ளுமய்யா சபையினில்
சேர்த்துக்கொள்ளுமய்யா
Accept me, Lord, forgive and accept me
Include me in Your church
Include me, Lord
தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே
உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே
சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே
I was pushed into loneliness
Rejected by my own people
My eyes grew dark in distress
பெலனற்ற என்சரீரம் சோர்வடைந்து போனதே
கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே
வருந்தி அழைத்தேன் எனக்கு வழிகாட்டிடுமே
My weak body grew weary
I cried in anguish, save me
I called in sorrow, guide me
பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே
பரமனே உன்னை தேடிவந்தேனே
பாவினான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்
I suffered, drowned in sin
O Lord, I came seeking You
A sinner, writhing like a worm on earth
பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கிறேன்
ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்
என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன்
Longing to reach heaven’s gate
One day, Lord, I will reach You
All my life, I will stay with You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List