Aadharavae Adaikalamae Lyrics Song Chords PPT - ஆதரவே அடைக்கலமே

ஆதரவே அடைக்கலமே
புகலிடம் என் உறைவிடம்
உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்
நான் உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்

நான் பிறந்த நாள் முதலாய்
இந்நாள் வரைக்கும் என்னை
ஆதரித்த தெய்வம் நீரையா
எத்தனையோ சோதனைகள்
எத்தனையோ வேதனைகள்
நிர்மூலமாகாமலே காத்துக்கொண்டீரே

சத்துருக்கள் சூழ்ந்து என்னை
நெருக்கின நேரத்திலே
தீவிரமாய் ஓடி வந்தீரே
காயங்கள் ஆற்றினீரே
கண்ணீரைத் துடைத்தீரே
தோள் மீது சுமந்து சென்றீரே

நிந்தனைகள் அவமானம்
சூழ்ந்திட்ட நேரத்திலே
மகிமையால் மூடினீரையா
வெட்கப்பட்ட தேசத்திலே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாய்
கிருபையாய் உயர்த்தினீரையா

Aadharavae Adaikalamae , Aadharavae Adaikalamae lyrics songs, Aadharavae Adaikalamae song lyrics, Aadharavae Adaikalamae Lyrics Song Chords PPT - ஆதரவே அடைக்கலமே , tamil christian songs lyrics, Lucas Sekar

Sign in to access this feature Sign Up

Aadharavae Adaikalamae Lyrics Song Chords PPT - ஆதரவே அடைக்கலமே Lyrics in English

Aadharave adaikkalame pugalidam en uraividam
Ummaithaan nambiyirukkiren naan ummaithaan nambiyirukkiren

Naan pirandha naal mudhalaai innaal varaikkum ennai
Aadharitha dheivam neeraiyaa eththanaiyo sodhanaigal

Eththanaiyo vedhanaigal nirmoolamaagaamaley kaaththukkondeere
Saththurukkal soozhndhu ennai nerukkina neraththile

Theeviramaai odi vandheere kaayangal aatrineere
Kanneerai thudaiththeere thol meedhu sumandhu sendreere

Nindhanaigal avamaanam soozhndhitta neraththile
Magimaiyaal moodineeraiyaa vetkappatta desaththile

Pugazhchchiyum keerththiyumaai kirubaiyaai uyarththineeraiyaa

Aadharavae Adaikalamae Lyrics Song Chords PPT - ஆதரவே அடைக்கலமே Lyrics in English (Tanglish)

ஆதரவே அடைக்கலமே புகலிடம் என் உறைவிடம்
உம்மைத்தான் நம்பியிருக்கிறேன் நான் உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்
Aadharave adaikkalame pugalidam en uraividam
Ummaithaan nambiyirukkiren naan ummaithaan nambiyirukkiren

நான் பிறந்த நாள் முதலாய் இந்நாள் வரைக்கும் என்னை
ஆதரித்த தெய்வம் நீரையா எத்தனையோ சோதனைகள்
Naan pirandha naal mudhalaai innaal varaikkum ennai
Aadharitha dheivam neeraiyaa eththanaiyo sodhanaigal

எத்தனையோ வேதனைகள் நிர்மூலமாகாமலே காத்துக்கொண்டீரே
சத்துருக்கள் சூழ்ந்து என்னை நெருக்கின நேரத்திலே
Eththanaiyo vedhanaigal nirmoolamaagaamaley kaaththukkondeere
Saththurukkal soozhndhu ennai nerukkina neraththile

தீவிரமாய் ஓடி வந்தீரே காயங்கள் ஆற்றினீரே
கண்ணீரைத் துடைத்தீரே தோள் மீது சுமந்து சென்றீரே
Theeviramaai odi vandheere kaayangal aatrineere
Kanneerai thudaiththeere thol meedhu sumandhu sendreere

நிந்தனைகள் அவமானம் சூழ்ந்திட்ட நேரத்திலே
மகிமையால் மூடினீரையா வெட்கப்பட்ட தேசத்திலே
Nindhanaigal avamaanam soozhndhitta neraththile
Magimaiyaal moodineeraiyaa vetkappatta desaththile

புகழ்ச்சியும் கீர்த்தியுமாய் கிருபையாய் உயர்த்தினீரையா
Pugazhchchiyum keerththiyumaai kirubaiyaai uyarththineeraiyaa

Aadharavae Adaikalamae Lyrics Song Chords PPT - ஆதரவே அடைக்கலமே Lyrics in English (Song Meaning)

ஆதரவே அடைக்கலமே புகலிடம் என் உறைவிடம்
உம்மைத்தான் நம்பியிருக்கிறேன் நான் உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்
My support and refuge, my shelter and dwelling place
I trust in You alone, yes I trust in You alone

நான் பிறந்த நாள் முதலாய் இந்நாள் வரைக்கும் என்னை
ஆதரித்த தெய்வம் நீரையா எத்தனையோ சோதனைகள்
From the day I was born till this day
You are the God who sustained me through many trials

எத்தனையோ வேதனைகள் நிர்மூலமாகாமலே காத்துக்கொண்டீரே
சத்துருக்கள் சூழ்ந்து என்னை நெருக்கின நேரத்திலே
Through many pains You kept me from destruction
When enemies surrounded and pressed me

தீவிரமாய் ஓடி வந்தீரே காயங்கள் ஆற்றினீரே
கண்ணீரைத் துடைத்தீரே தோள் மீது சுமந்து சென்றீரே
You came running swiftly and healed my wounds
You wiped my tears and carried me on Your shoulders

நிந்தனைகள் அவமானம் சூழ்ந்திட்ட நேரத்திலே
மகிமையால் மூடினீரையா வெட்கப்பட்ட தேசத்திலே
When reproach and shame surrounded me
You covered me with glory in a land of shame

புகழ்ச்சியும் கீர்த்தியுமாய் கிருபையாய் உயர்த்தினீரையா
You lifted me with honor and praise by Your grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create