Aadhavan Uthikkum Mun Lyrics Song Chords PPT - ஆதவன் உதிக்கும் முன்

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,
இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
உத்தமர் தோன்றி விட்டார்!
நம் உத்தமர் தோன்றி விட்டார்!!

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
ஆண்டவர் தோன்றி விட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
கர்த்தர் தோன்றி விட்டார்!!![

Aadhavan Uthikkum Mun , Aadhavan Uthikkum Mun lyrics songs, Aadhavan Uthikkum Mun song lyrics, Aadhavan Uthikkum Mun Lyrics Song Chords PPT - ஆதவன் உதிக்கும் முன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aadhavan Uthikkum Mun Lyrics Song Chords PPT - ஆதவன் உதிக்கும் முன் Lyrics in English

Aadhavan udhikkum mun ezhuveer,
Nam aandavar thondri vittaar,
Yesu aandavar thondri vittaar!

Kaatraai alaiyai kadalai nadhiyai
Vootrai uyirai ulagaththin oliyai
Uththamar thondri vittaar!
Nam uththamar thondri vittaar!!

Aadhavan udhikkum mun ezhuveer – nam
Aandavar thondri vittaar – Yesu
Aandavar thondri vittaar
Kaalai jepaththinil kadavul vadivinil
Karththar thondri vittaar – nam
Karththar thondri vittaar!!!

Aadhavan Uthikkum Mun Lyrics Song Chords PPT - ஆதவன் உதிக்கும் முன் Lyrics in English (Tanglish)

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்
Aadhavan Udhikkum Mun Ezhuveer
Nam Aandavar Thondri Vittaar

இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!
Yesu Aandavar Thondri Vittaar!

காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
Kaatraai Alaiyaai Kadalaiyaai Nadhiyaai
Vootraai Uyirayaai Ulagaththin Oliyaai

உத்தமர் தோன்றி விட்டார்!
நம் உத்தமர் தோன்றி விட்டார்!!
Uththamar Thondri Vittaar
Nam Uththamar Thondri Vittaar!!

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
Aadhavan Udhikkum Mun Ezhuveer – Nam
Aandavar Thondri Vittaar – Yesu

ஆண்டவர் தோன்றி விட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
Aandavar Thondri Vittaar
Kaalae Jepaththinil Kadavul Vadiviyinil

கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
கர்த்தர் தோன்றி விட்டார்!!!
Karththar Thondri Vittaar – Nam
Karththar Thondri Vittaar!!!

Aadhavan Uthikkum Mun Lyrics Song Chords PPT - ஆதவன் உதிக்கும் முன் Lyrics in English (Song Meaning)

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்
Rise Before The Sun Rises
Our Lord Has Appeared

இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!
Jesus, The Lord Has Appeared!

காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
As The Wind, Waves, Sea, Or River
As The Root, Life, The Light Of The World

உத்தமர் தோன்றி விட்டார்!
நம் உத்தமர் தோன்றி விட்டார்!!
The Righteous One Has Appeared!
Our Righteous One Has Appeared!!

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
Rise Before The Sun Rises – Our
Lord Has Appeared – Jesus

ஆண்டவர் தோன்றி விட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
The Lord Has Appeared
In Morning Prayer In God’s Form

கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
கர்த்தர் தோன்றி விட்டார்!!!
The Lord Has Appeared – Our
The Lord Has Appeared!!!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create