Aadhi Paraaparanin Lyrics Song Chords PPT -ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக்

ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக்
காகவே இத்தனை பாடுகள் பட்டீரோ யேசுநாதா தீதணுகாத பராபரன் சேய் அல்லோ யேசுநாதா நீர் செய்த குற்றம் அணுவாகிலும் தான் உண்டோ யேசுநாதா பாதகன் நான் அல்லோ
கட்டுண்ண வேண்டிய தேசுநாதா சற்றும்
பாவம் இல்லாத நீர் கட்டுண்ணப் பட்டதேன் யேசுநாதா வாதை எனக்கு வரத்தகும் அல்லவோ யேசுநாதா சற்றும்
மாசணுகாத நீர் வாதைக்குள் ஆனீரோ யேசுநாதா

மத்யஸ்தனாய் எனக்காக வந்தீர் அல்லோ யேசுநாதா இந்த
வஞ்சகன் சொந்தப் பிணையாளி நீர் அல்லோ யேசுநாதா
எத்தனை பாதகம் செய்தவனாகிலும் யேசுநாதா எனை
ரட்சிப்பதுன் கடன் அல்லாமல் ஆர் கடன் யேசுநாதா
சத்துரு நான் என் றறிந்தும் இருந்தீரே யேசுநாதா கெட்ட
சண்டாளன் சிந்தையை முற்றும் அறிவீரே யேசுநாதா
சித்தம் இரங்கி எனை முகம் பார்க்கவே யேசுநாதா என்னைத்
தேடி வலிய வரத் தயவானீரோ யேசுநாதா

பத்தம் இல்லாததுரோகி நான் அல்லவோ யேசுநாதா உமைப்
பாடுபடுத்தின பாதகன் நான் அல்லோ யேசுநாதா
பெத்தரிக்கமான பெருமையினாலே நான் யேசுநாதா கெட்ட
பேயைச் சிநேகித்து இக்கோலம் ஆகினேன் யேசுநாதா
புத்தி யில்லா மிருகம்போல் ஆயினேன் யேசுநாதா மனம்
போன வழியெல்லாம் போய் அலைந்தேங்கினேன் யேசுநாதா
சித்தம் வைத்தென் பேரில் திருக்கடைக் கண்ணோக்கி யேசு நாதா உன்தன்
சீர்பதம் சாஸ்வதம் சேவை புரியச்செய் யேசுநாதா

Aadhi Paraaparanin Lyrics Song Chords PPT , ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக், Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Aadhi Paraaparanin songs, Aadhi Paraaparanin songs lyrics

Sign in to access this feature Sign Up

Aadhi Paraaparanin Lyrics Song Chords PPT -ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக் Lyrics in English

Aadhi parabharanin sudhane Christesunatha enak
Kaagave iththanai paadugal patteero Yesunatha
Theethanugada parabharan sei allo Yesunatha
Neer seitha kutram anuvagilum thaan undoo Yesunatha

Paadhagan naan allo
Kattunna vendiya desunatha sattrum
Paavam illadha neer kattunnap pattadhen Yesunatha
Vaathai enakku varathakum allavo Yesunatha
Sattrum maasanugada neer vaathaikkul aaneero Yesunatha

Mathyastanai enakkaga vandheer allo Yesunatha
Indha vanjhagan sondha pinaiali neer allo Yesunatha
Eththanai paadhagam seithavanalum Yesunatha
Enai ratchippadhun kadan allamal aar kadan Yesunatha

Saththuru naan en arindhum irundheer Yesunatha
Ketta sandalan sindhaiyai mutrum ariveero Yesunatha
Siththam irangi enai mugam paarkkave Yesunatha
Ennaith thedi valiya varath dhayavaaneero Yesunatha

Paththam illadhadhurogi naan allavo Yesunatha
Umaip paadupaduththina paadhagan naan allo Yesunatha
Peththarikkamana perumaiyinal naan Yesunatha
Ketta peyai sinekhiththu ikkolam aaginen Yesunatha

Pudhi yilla mirugampol aayinen Yesunatha
Manam pona vazhiyellaam poi alaindhenginen Yesunatha
Siththam vaithen peril thirukkadaik kannokki
Yesu Natha, unthan seerpadham saasvatham sevai puriyachsei Yesunatha

Aadhi Paraaparanin Lyrics Song Chords PPT -ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக் Lyrics in English (Tanglish)

1.ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக்
காகவே இத்தனை பாடுகள் பட்டீரோ யேசுநாதா
Aadhi parabharanin sudhane Christesunatha enak
Kaagave iththanai paadugal patteero Yesunatha

2.தீதணுகாத பராபரன் சேய் அல்லோ யேசுநாதா நீர் செய்த குற்றம் அணுவாகிலும் தான் உண்டோ யேசுநாதா
பாதகன் நான் அல்லோ கட்டுண்ண வேண்டிய தேசுநாதா சற்றும்
Theethanugada parabharan sei allo Yesunatha neer seitha kutram anuvagilum thaan undoo Yesunatha
Paadhagan naan allo kattunna vendiya desunatha sattrum

3.பாவம் இல்லாத நீர் கட்டுண்ணப் பட்டதேன் யேசுநாதா
வாதை எனக்கு வரத்தகும் அல்லவோ யேசுநாதா
Paavam illadha neer kattunnap pattadhen Yesunatha
Vaathai enakku varathakum allavo Yesunatha

4.சற்றும் மாசணுகாத நீர் வாதைக்குள் ஆனீரோ யேசுநாதா
மத்யஸ்தனாய் எனக்காக வந்தீர் அல்லோ யேசுநாதா
Sattrum maasanugada neer vaathaikkul aaneero Yesunatha
Mathyastanai enakkaga vandheer allo Yesunatha

5.இந்த வஞ்சகன் சொந்தப் பிணையாளி நீர் அல்லோ யேசுநாதா
எத்தனை பாதகம் செய்தவனாகிலும் யேசுநாதா எனை
Indha vanjhagan sondha pinaiali neer allo Yesunatha
Eththanai paadhagam seithavanalum Yesunatha enai

6.ரட்சிப்பதுன் கடன் அல்லாமல் ஆர் கடன் யேசுநாதா
சத்துரு நான் என் றறிந்தும் இருந்தீரே யேசுநாதா
Ratchippadhun kadan allamal aar kadan Yesunatha
Saththuru naan en arindhum irundheer Yesunatha

7.கெட்ட சண்டாளன் சிந்தையை முற்றும் அறிவீரே யேசுநாதா
சித்தம் இரங்கி எனை முகம் பார்க்கவே யேசுநாதா
Ketta sandalan sindhaiyai mutrum ariveero Yesunatha
Siththam irangi enai mugam paarkkave Yesunatha

8.என்னைத் தேடி வலிய வரத் தயவானீரோ யேசுநாதா
பத்தம் இல்லாததுரோகி நான் அல்லவோ யேசுநாதா
Ennaith thedi valiya varath dhayavaaneero Yesunatha
Paththam illadhadhurogi naan allavo Yesunatha

9.உமைப் பாடுபடுத்தின பாதகன் நான் அல்லோ யேசுநாதா
பெத்தரிக்கமான பெருமையினாலே நான் யேசுநாதா
Umaip paadupaduththina paadhagan naan allo Yesunatha
Peththarikkamana perumaiyinal naan Yesunatha

10.கெட்ட பேயைச் சிநேகித்து இக்கோலம் ஆகினேன் யேசுநாதா
புத்தி யில்லா மிருகம்போல் ஆயினேன் யேசுநாதா
Ketta peyai sinekhiththu ikkolam aaginen Yesunatha
Pudhi yilla mirugampol aayinen Yesunatha

11.மனம் போன வழியெல்லாம் போய் அலைந்தேங்கினேன் யேசுநாதா
சித்தம் வைத்தென் பேரில் திருக்கடைக் கண்ணோக்கி
Manam pona vazhiyellaam poi alaindhenginen Yesunatha
Siththam vaithen peril thirukkadaik kannokki

12.யேசு நாதா உன்தன் சீர்பதம் சாஸ்வதம் சேவை புரியச்செய் யேசுநாதா
யேசுநாதா
Yesu Natha, unthan seerpadham saasvatham sevai puriyachsei Yesunatha
Yesunatha

Aadhi Paraaparanin Lyrics Song Chords PPT -ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக் Lyrics in English (Song Meaning)

1.ஆதி பராபரனின் சுதனே கிறிஸ்தேசுநாதா எனக்
காகவே இத்தனை பாடுகள் பட்டீரோ யேசுநாதா
O Son of the Eternal Almighty, Christesunatha
So many songs have been sung for You, Yesunatha

2.தீதணுகாத பராபரன் சேய் அல்லோ யேசுநாதா நீர் செய்த குற்றம் அணுவாகிலும் தான் உண்டோ யேசுநாதா
பாதகன் நான் அல்லோ கட்டுண்ண வேண்டிய தேசுநாதா சற்றும்
The sinless Almighty did not commit it, Yesunatha
I am the sinner, yet You came to guide me, Yesunatha

3.பாவம் இல்லாத நீர் கட்டுண்ணப் பட்டதேன் யேசுநாதா
வாதை எனக்கு வரத்தகும் அல்லவோ யேசுநாதா
Without sin, You were condemned, Yesunatha
Yet the accusation comes upon me, is it not so, Yesunatha

4.சற்றும் மாசணுகாத நீர் வாதைக்குள் ஆனீரோ யேசுநாதா
மத்யஸ்தனாய் எனக்காக வந்தீர் அல்லோ யேசுநாதா
Though untainted, You entered the argument, Yesunatha
You came as the Mediator for me, Yesunatha

5.இந்த வஞ்சகன் சொந்தப் பிணையாளி நீர் அல்லோ யேசுநாதா
எத்தனை பாதகம் செய்தவனாகிலும் யேசுநாதா எனை
This deceiver, this prisoner of sin, You are not, Yesunatha
No matter how many sins I have committed, Yesunatha, You save me

6.ரட்சிப்பதுன் கடன் அல்லாமல் ஆர் கடன் யேசுநாதா
சத்துரு நான் என் றறிந்தும் இருந்தீரே யேசுநாதா
No one owes a debt to save me, Yesunatha
Even though I remained Your enemy, Yesunatha

7.கெட்ட சண்டாளன் சிந்தையை முற்றும் அறிவீரே யேசுநாதா
சித்தம் இரங்கி எனை முகம் பார்க்கவே யேசுநாதா
You know even the wickedest sinner’s thoughts, Yesunatha
With mercy, You turned Your face to look at me, Yesunatha

8.என்னைத் தேடி வலிய வரத் தயவானீரோ யேசுநாதா
பத்தம் இல்லாததுரோகி நான் அல்லவோ யேசுநாதா
You sought me despite my pain, Yesunatha
I, a hopeless sinner, am not beyond Your love, Yesunatha

9.உமைப் பாடுபடுத்தின பாதகன் நான் அல்லோ யேசுநாதா
பெத்தரிக்கமான பெருமையினாலே நான் யேசுநாதா
I, the sinner, was made to suffer because of Your name, Yesunatha
Through great pride I became hardened, yet You saved me, Yesunatha

10.கெட்ட பேயைச் சிநேகித்து இக்கோலம் ஆகினேன் யேசுநாதா
புத்தி யில்லா மிருகம்போல் ஆயினேன் யேசுநாதா
I embraced evil and became its form, Yesunatha
Without wisdom, I wandered like a lost beast, Yesunatha

11.மனம் போன வழியெல்லாம் போய் அலைந்தேங்கினேன் யேசுநாதா
சித்தம் வைத்தென் பேரில் திருக்கடைக் கண்ணோக்கி
I went astray on all paths, Yesunatha
But You fixed Your sight upon me with steadfast love, Yesunatha

12.யேசு நாதா உன்தன் சீர்பதம் சாஸ்வதம் சேவை புரியச்செய் யேசுநாதா
யேசுநாதா
Lord Jesus, may Your eternal reign guide my service, Yesunatha
Yesunatha

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create