ஆதியிலே தேவன் தந்தாரே ஜீவன்
தேவனோடிசைந்திட தேவனில் மகிழ்ந்திட
தேவனில் நிலைத்திட தேவனை உயர்த்திட
என்றும் அவரையே துதித்திடவே
என்றும் அவரையே போற்றிடவே
தேவரூபத்திலே தேவ சாயலிலே
தேவ மகிமையிலே தேவ மகத்துவத்திலே
தேவ ஞானத்திலே தேவ ஐக்கியத்திலே
தேவ அன்பினிலே தேவ பண்பினிலே
மனிதனையே ஓ.. ஆதியிலே ஓ...
மனிதனையே அவரைப் போல
ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்.
தேவ அழகினிலே முகப்பொலிவினிலே
ஆதாம் எலும்பினிலே விலா எலும்பினிலே
தேவ கிருபையிலே தேவ இரக்கத்திலே
ஸ்திரீ ஞானத்திலே ஸ்திரீ நேசத்திலே
மனுஷியையே ஓ.. ஆதியிலே ஓ..
மனுஷியையே ஆதாம் துணையாக
ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்
Aadhiyile Dhevan Thanthare Jeevan , Aadhiyile Dhevan Thanthare Jeevan lyrics songs, Aadhiyile Dhevan Thanthare Jeevan song lyrics, Aadhiyile Dhevan Thanthare Jeevan Lyrics Song Chords PPT - ஆதியிலே தேவன் தந்தாரே ஜீவன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aathiyile Devan thandhaare jeevan
Devanodisaindhida Devanil magizhndhida
Devanil nilaidhida Devanai uyarththida
Endrum avaraiye thudiththidave
Endrum avaraiye pottridave
Devaroopaththile Deva saayalile
Deva magimaiyile Deva magaththuvaththile
Deva gnaanaththile Deva aikkiyaththile
Deva anbinile Deva panbinile
Manithanaiye oh… Aathiyile oh…
Manithanaiye avarai pola
Aathiyile Devan sirushtiththaar
Deva azhaginile mugapolivinile
Aadham elumbinile vila elumbinile
Deva kirubaiyile Deva irakkaththile
Sthree gnaanaththile Sthree nesaththile
Manushiyaiye oh… Aathiyile oh…
Manushiyaiye Aadham thunaiyaga
Aathiyile Devan sirushtiththaar
ஆதியிலே தேவன் தந்தாரே ஜீவன்
தேவனோடிசைந்திட தேவனில் மகிழ்ந்திட
தேவனில் நிலைத்திட தேவனை உயர்த்திட
Aathiyile Devan thandhaare jeevan
Devanodisaindhida Devanil magizhndhida
Devanil nilaidhida Devanai uyarththida
என்றும் அவரையே துதித்திடவே
என்றும் அவரையே போற்றிடவே
Endrum avaraiye thudiththidave
Endrum avaraiye pottridave
தேவரூபத்திலே தேவ சாயலிலே
தேவ மகிமையிலே தேவ மகத்துவத்திலே
Devaroopaththile Deva saayalile
Deva magimaiyile Deva magaththuvaththile
தேவ ஞானத்திலே தேவ ஐக்கியத்திலே
தேவ அன்பினிலே தேவ பண்பினிலே
Deva gnaanaththile Deva aikkiyaththile
Deva anbinile Deva panbinile
மனிதனையே ஓ.. ஆதியிலே ஓ...
மனிதனையே அவரைப் போல
ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்
Manithanaiye oh… Aathiyile oh…
Manithanaiye avarai pola
Aathiyile Devan sirushtiththaar
தேவ அழகினிலே முகப்பொலிவினிலே
ஆதாம் எலும்பினிலே விலா எலும்பினிலே
Deva azhaginile mugapolivinile
Aadham elumbinile vila elumbinile
தேவ கிருபையிலே தேவ இரக்கத்திலே
ஸ்திரீ ஞானத்திலே ஸ்திரீ நேசத்திலே
Deva kirubaiyile Deva irakkaththile
Sthree gnaanaththile Sthree nesaththile
மனுஷியையே ஓ.. ஆதியிலே ஓ..
மனுஷியையே ஆதாம் துணையாக
ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்
Manushiyaiye oh… Aathiyile oh…
Manushiyaiye Aadham thunaiyaga
Aathiyile Devan sirushtiththaar
ஆதியிலே தேவன் தந்தாரே ஜீவன்
தேவனோடிசைந்திட தேவனில் மகிழ்ந்திட
தேவனில் நிலைத்திட தேவனை உயர்த்திட
In the beginning God gave life
Rejoice with God, be united with God
Establish in God, exalt God
என்றும் அவரையே துதித்திடவே
என்றும் அவரையே போற்றிடவே
Forever may we praise Him
Forever may we glorify Him
தேவரூபத்திலே தேவ சாயலிலே
தேவ மகிமையிலே தேவ மகத்துவத்திலே
In God’s form, in God’s image
In God’s glory, in God’s greatness
தேவ ஞானத்திலே தேவ ஐக்கியத்திலே
தேவ அன்பினிலே தேவ பண்பினிலே
In God’s wisdom, in God’s unity
In God’s love, in God’s character
மனிதனையே ஓ.. ஆதியிலே ஓ...
மனிதனையே அவரைப் போல
ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்
Oh humanity… in the beginning
Human like Him
In the beginning God created
தேவ அழகினிலே முகப்பொலிவினிலே
ஆதாம் எலும்பினிலே விலா எலும்பினிலே
In God’s beauty, in His shining face
In Adam’s bones, in Eve’s bones
தேவ கிருபையிலே தேவ இரக்கத்திலே
ஸ்திரீ ஞானத்திலே ஸ்திரீ நேசத்திலே
In God’s grace, in God’s mercy
In woman’s wisdom, in woman’s affection
மனுஷியையே ஓ.. ஆதியிலே ஓ..
மனுஷியையே ஆதாம் துணையாக
ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்
Oh humanity… in the beginning
Human with Adam as companion
In the beginning God created
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List