ஆகாரின் தேவன் என்னை பெயர்
சொல்லி அழைத்தார்
தனிமையின் வேளையிலும்
கூடவே நடந்தார்
கண்ணீரின் பள்ளத்தாக்கை
களிப்பாக்கி தீர்த்தார்
என் வறண்ட வாழ்க்கையிலும்
நீரூற்றை திறந்தார்
1. கதறி அழுத நேரம் தம் கரத்தை நீட்டி
தூக்கி என் கண்ணீர் துடைத்தார்
என் கண்ணீர் துடைத்தார்
என் கதறலைக் கேட்டார் என்னை
மார்போடு அணைத்துக் கொண்டார்
2. எதிர்காலம் இல்லையென
நான் என் மனதிற்குள்ளே
நினைத்திருந்த அந்த வேளையில்
புதுவழிகளைக் காட்டி
புதுவாழ்வும் கொடுத்தார்.
நான் நினையாத இடத்தில் வைத்தார்
என்னை எட்டாத இடத்தில் வைத்தார்
Aagarin Devan Ennai Peyar, Aagarin Devan Ennai Peyar lyrics songs, Aagarin Devan Ennai Peyar song lyrics, Aagarin Devan Ennai Peyar Lyrics Song Chords PPT -ஆகாரின் தேவன் என்னை பெயர் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aagarin Devan ennai peyar solli azhaithaar
Thanimaiyin velaiyilum koodave nadandhaar
Kanneerin pallaththaakkai kalippaakki theerthaar
En varandha vaazhkaiyilum neerootrai thirandhaar
Kathari azhutha neram tham karathai neetti
Thookki en kanneer thudaithaar
En kanneer thudaithaar en katharalai kettaar
Ennai maarbodu anaiththu kondaar
Edhirkaalam illaiyena naan en manadhirkulle
Ninaithirundha andha velaiyil
Pudhu vazhigalai kaatti pudhu vaazhvum koduththaar
Naan ninaiyaadha idathil vaiththaar
Ennai ettaadha idathil vaiththaar
Ennai uyarththil niruththinaar
ஆகாரின் தேவன் என்னை பெயர் சொல்லி அழைத்தார்
தனிமையின் வேளையிலும் கூடவே நடந்தார்
Aagarin Devan ennai peyar solli azhaithaar
Thanimaiyin velaiyilum koodave nadandhaar
கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக்கி தீர்த்தார்
என் வறண்ட வாழ்க்கையிலும் நீரூற்றை திறந்தார்
Kanneerin pallaththaakkai kalippaakki theerthaar
En varandha vaazhkaiyilum neerootrai thirandhaar
கதறி அழுத நேரம் தம் கரத்தை நீட்டி
தூக்கி என் கண்ணீர் துடைத்தார்
Kathari azhutha neram tham karathai neetti
Thookki en kanneer thudaithaar
என் கண்ணீர் துடைத்தார் என் கதறலைக் கேட்டார்
என்னை மார்போடு அணைத்துக் கொண்டார்
En kanneer thudaithaar en katharalai kettaar
Ennai maarbodu anaiththu kondaar
எதிர்காலம் இல்லையென நான் என் மனதிற்குள்ளே
நினைத்திருந்த அந்த வேளையில்
Edhirkaalam illaiyena naan en manadhirkulle
Ninaithirundha andha velaiyil
புதுவழிகளைக் காட்டி புதுவாழ்வும் கொடுத்தார்
நான் நினையாத இடத்தில் வைத்தார்
Pudhu vazhigalai kaatti pudhu vaazhvum koduththaar
Naan ninaiyaadha idathil vaiththaar
என்னை எட்டாத இடத்தில் வைத்தார்
என்னை உயரத்தில் நிறுத்தினார்
Ennai ettaadha idathil vaiththaar
Ennai uyarththil niruththinaar
ஆகாரின் தேவன் என்னை பெயர் சொல்லி அழைத்தார்
தனிமையின் வேளையிலும் கூடவே நடந்தார்
The God of Hagar called me by my name
Even in loneliness, He walked with me
கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக்கி தீர்த்தார்
என் வறண்ட வாழ்க்கையிலும் நீரூற்றை திறந்தார்
He turned my valley of tears into joy
He opened springs in my dry life
கதறி அழுத நேரம் தம் கரத்தை நீட்டி
தூக்கி என் கண்ணீர் துடைத்தார்
When I cried in deep sorrow, He stretched out His hand
He lifted me up and wiped my tears
என் கண்ணீர் துடைத்தார் என் கதறலைக் கேட்டார்
என்னை மார்போடு அணைத்துக் கொண்டார்
He wiped my tears and heard my cry
He held me close to His heart
எதிர்காலம் இல்லையென நான் என் மனதிற்குள்ளே
நினைத்திருந்த அந்த வேளையில்
When I thought within my heart
That I had no future
புதுவழிகளைக் காட்டி புதுவாழ்வும் கொடுத்தார்
நான் நினையாத இடத்தில் வைத்தார்
He showed new ways and gave me new life
He placed me where I never imagined
என்னை எட்டாத இடத்தில் வைத்தார்
என்னை உயரத்தில் நிறுத்தினார்
He placed me beyond my reach
He lifted me to higher places
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List